பிரபல நடிகை ரவீணா ரவி. ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் மூலம் நாயகி ஆன இவர், ராக்கி, லவ் டுடே, மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிப்புக்கு முன்பாக இவர் பிரபல டப்பிங் கலைஞராக இருந்து வந்தார். சமந்தா, காஜல் அகர்வால், ஸ்ரீதிவ்யா, அமலாபால், எமி ஜாக்சன் உள்ளிட்ட நடிகைகளுக்கு குரல் கொடுத்து வந்தார். இவரது தாயார் ஸ்ரீஜா ரவியும் டப்பிங் கலைஞர். ரவீணா ரவிக்கு கடந்த 3 வருடங்களாக தொல்லை செய்து வரும் ஆண்கள் […]



