[Ruby_E_Template id="21888"]
[Ruby_E_Template id="21127"]
Search
[Ruby_E_Template id="22182"]
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடு

அங்கீகாரம் ரத்தான 42 தமிழக கட்சிகள் எவை?

T.R.Kathiravan
Last updated: 2025-09-22 7:23 am
T.R.Kathiravan T.R.Kathiravan
tamilnadu parties

 6 தேசிய கட்சிகளும் 67 மாநில கட்சிகளும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக உள்ளன.  3 ஆயிரம் அங்கீகரிக்கப்படாத சிறிய கட்சிகளும் இயங்கி வருகின்றன.

தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட தேர்தல்களில் தொடர்ந்து 6 தேர்தல்களில் போட்டியிடவில்லை, செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை என்பன போன்ற விதிகளை மீறியதால் இந்தியாவில் 474 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது தேர்தல் ஆணையம். இதில் தமிழ்நாட்டில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

election commission of india

1.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 

2.மனிதநேய மக்கள் கட்சி

3.மனிதநேய ஜனநாயக கட்சி

4.தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்

5.எழுச்சி தேசம் கட்சி

6.கோகுல மக்கள் கட்சி

7.பெருந்தலைவர் மக்கள் கட்சி

8.தமிழர் தேசிய முன்னனி

9.தமிழ்நாடு மக்கள் உரிமைக் கட்சி

10.விடுதலை மக்கள் முன்னேற்றக் கழகம்

11.திரிணாமுல் தமிழ்நாடு காங்கிரஸ்

12.தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி

13.தமிழர் முன்னேற்றக் கழகம்

14.தொழிலாளர் கட்சி

15.உரிமை மீட்பு கழகம்

16.வலிமை வளர்ச்சி இந்தியர்கள் கட்சி

17.விஜய பாரத மக்கள் கட்சி

18.அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி

19.அகில இந்திய பார்வர்டு பிளாக்

20.அகில இந்திய மக்கள் நகர்வு கட்சி

21.அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம்

22.அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம்

23.அகில இந்திய சத்யஜோதி கட்சி

24.அனைத்திந்திய தமிழக முன்னேற்ற கழகம்

25.அண்ணா மக்கள் இயக்கம்

26.அனைத்து இந்திய தொழிலாளர் கட்சி

27.அண்ணன் தமிழக எழுச்சிக் கழகம்

28.டாக்டர் அம்பேத்கர் மக்கள் புரட்சி இயக்கம்

29.எழுச்சி தேசம் கட்சி

30.இந்திய காதலர்கள் கட்சி

31.இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்

32.மகாத்மா காந்தி தேசிய தொழிலாளர் கட்சி

33.மக்கள் தேசிய கட்சி

34.மக்கள் கூட்டமைப்பு கட்சி

35.மக்களாட்சி முன்னேற்றக் கழகம்

36.பச்சை தமிழகம் கட்சி

37.சமத்துவ மக்கள் கழகம்

38.சிறுபான்மை மக்கள் நல கட்சி

39.சூப்பர் தேசிய கட்சி

40.சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம்

41.தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்

42.தமிழர் தேசிய முன்னணி

TAGGED:ADMKAnbumani RamadossBJPElectionElection Commisssionelection2026ramadosstamilnadutamilnadu partiestvktvkvijayvijay
Previous Article kpy bala actor மனிதாபிமானத்தின் மீது கல்லெறிவது ஏன்? என்ன நடந்தது?
Next Article election commision தலையங்கம் : வாக்குரிமை பறிபோகுமா?
[Ruby_E_Template id="18773"]
Welcome Back!

Sign in to your account