• அரசியல்
    அரசியல்Show More
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    Apr 2, 2026 at 6:33 pm
    l murugan
    எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
    Apr 2, 2026 at 6:11 pm
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    Apr 2, 2026 at 12:35 pm
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    Apr 1, 2026 at 6:40 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    Mediterranean Sea
    அடுத்த 30 ஆண்டுகளில் கடலுக்கு அடியில் காத்திருக்கும் பேராபத்து!
    2026-04-02
    NASA Artemis II mission
    50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவிற்கு ஏவப்பட்ட NASA-வின் Artemis II
    2026-04-02
    Iran drone attack
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    2026-04-02
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    Mojtaba Khamenei
    உலகம்
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தாபா காமேனி நியமனம்?
    2026-03-04
    Pakistan fuel shortage
    உலகம்
    கொரோனா கால கெடுபிடிகளுக்கு மாறும் பாகிஸ்தான்!
    2026-03-10
    Donald Trump signature dollar
    உலகம்
    அமெரிக்க டாலரில் Donald Trump கையொப்பம் – 165 ஆண்டு பழக்கத்தில் மாற்றம்!
    2026-03-27
    Saudi Aramco drone attack,
    உலகம்
    சவுதி அராம்கோ ஆலை மீது ட்ரோன் தாக்குதல்-உயரும் கச்சா எண்ணெய் விலை!
    2026-03-02
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: ’சூப்பர்மேன்’ அல்லு அர்ஜுன்! அசத்தும் அட்லி!
Share
31°C
Chennai
few clouds
32° _ 31°
65%
6 km/h
Thu
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
சினிமா

’சூப்பர்மேன்’ அல்லு அர்ஜுன்! அசத்தும் அட்லி!

Last updated: 2025-04-08 12:51 pm
Nila K 139 Views
Share
a
SHARE
a

ஷங்கரின் பட்டறையில் இருந்து வந்து ராஜா ராணி மூலம் அறிமுகமான இயக்குநர் அட்லி, அப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய்யை வைத்து தொடர்ந்து தெறி, மெர்சல், விசில் படங்களை 

இயக்கி முன்னணி இயக்குநர் ஆனார்.  இதன் மூலம் இந்திக்கு சென்று ஷாருக்கானை வைத்து ஜவான் படம் இயக்கினார்.  இப்படம் 1000 கோடி ரூபாய் வசூலை வாரி குவித்தது.  

இதையடுத்து அட்லி இயக்கத்தில் 6ஆவது படமாக அல்லு அர்ஜூனை வைத்து இயக்குகிறார்.  இது அல்லு அர்ஜூனுக்கு 22 ஆவது படம்.

புஷ்பா -2 படம் வசூலில்  சக்கைப்போடு போட்டது.  1500 கோடி ரூபாய்க்கு மேல் அப்படம் வசூலை வாரிக்குவித்துவிட்டது.  இதன் மூலம்  இந்தியாவின் டாப் நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார்  அல்லு அர்ஜுன்.

aa22a

இந்த பெரு வெற்றியைத் தொடர்ந்து புஷ்பா-3தான் வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.  ஆனால், இயக்குநரோ ராம்சரணை வைத்து இயக்க தயாராகிவிட்டதால் அதை முடித்துவிட்டுதான் வரவேண்டிய நிலை. அதனால்தான் புஷ்பா -3 படம்  2028ஆம் ஆண்டில் ரிலீஸ் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் அல்லு அர்ஜூனின் அடுத்த படத்தை யார் இயக்குவது என்ற போட்டியில் அட்லி முந்திக்கொண்டிருக்கிறார்.

இந்த சினிமா பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறது.  இப்படத்தில் அல்லு அர்ஜூன் சம்பளம் 300 கோடி ரூபாய் என்றும், அட்லியின் சம்பளம் 100 கோடி ரூபாய் என்று சொல்கிறார்கள்.

நடிகர், இயக்குநரின் சம்பளமே 400 கோடி ரூபாய் என்றால் இப்படத்தின் பட்ஜெட் 1000 கோடி ரூபாய்க்கு மேல் என்று சொல்கிறார்கள். சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

aa22

 எந்திரன் படத்தில் உதவி இயக்குநராக பணி புரிந்ததால் அதுமாதிரி டெக்னிக்கல் படமாக எடுக்கலாம் என்று களமிறங்கி இருக்கிறார் அட்லி.  

இந்தப்படத்தில் கல்கி படத்தின் கமல் கெட்டப் மாதிரி, சூப்பர் மேன் மாதிரியான ஒரு கெட்டப்பில் அல்லு அர்ஜூன் நடிக்கிறது என்பது அறிமுக வீடியோ உணர்த்துகிறது.

அவதார், அவெஞ்சர்ஸ், டெர்மினேட்டர் என்று ஹாலிவுட்  படங்களுக்கும் தெலுங்கில் கல்கி, தமிழில் இந்தியன் -2 படங்களுக்கும் பணிபுரிந்த LOYA VFX 2 நிறுவனத்துடன் கை கோர்த்திருக்கிறார்  அட்லி.

அல்லு அர்ஜூனின் பிறந்த நாளில் இந்தப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி இருக்கிறது.

புஷ்பாவை போலவே அல்லு அர்ஜூன் ரசிகர்களுக்கு இந்தப்படம் ஒரு வித அனுபவத்தைக் கொடுக்கும் என்று தெரிகிறது.

TAGGED:a6aa22alluarjunatleekalanithimaranloyavfx2
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article SoyuzMS27 ISS NASA Space 3 வீரர்களுடன் புறப்பட்ட சோயுஸ் விண்கலம்!
Next Article Victory of all State Tamil Nadu gets historical judgement from supreme court of India தலையங்கம்: இந்தியாவைக் காக்கும் தமிழ்நாடு

உலகம்

Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Mediterranean Sea
அடுத்த 30 ஆண்டுகளில் கடலுக்கு அடியில் காத்திருக்கும் பேராபத்து!
Apr 2, 2026 at 6:59 pm
Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
Apr 2, 2026 at 6:44 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?