• அரசியல்
    அரசியல்Show More
    Rajeev Chandrasekhar ,
    தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
    Apr 4, 2026 at 3:41 pm
    aadhav arjuna interview
    திமுக மிகப்பெரிய அளவில் ஜெயிக்கும்! – ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி
    Apr 4, 2026 at 11:03 am
    vinoj p selvam annamalai sg surya
    அண்ணாமலை, வினோஜ், சூர்யாவுக்கு சீட் கிடைக்காதது ஏன்? நடந்தது என்ன?
    Apr 3, 2026 at 4:55 pm
    Vijay political entry,
    “வெறும் சினிமா வசனங்கள் போதாது; கொள்கை எங்கே?”-விஜய்க்கு இயக்குனர் சேரன் கேள்வி!
    Apr 3, 2026 at 4:45 pm
    m dhanapal
    ஓரங்கட்டிய எடப்பாடி – குமுறி வெடிக்கும் தனபால் ! பின்னணி என்ன?
    Apr 3, 2026 at 12:45 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    ONLINE-SPACE-TAMIL-NEWS
    Artemis II : 53 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிலவை நோக்கிய மனித பயணம்!
    2026-04-04
    Bihar hooch tragedy,
    பீகாரில் கள்ளசாரயம் குடித்து 7 பேர் உயிரழப்பு- 6 பேருக்கு கண்பார்வை இழப்பு!
    2026-04-04
    Rajeev Chandrasekhar ,
    தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
    2026-04-04
    Iran vs US conflict
    அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
    2026-04-04
  • இந்தியா
    இந்தியாShow More
    Bihar hooch tragedy,
    பீகாரில் கள்ளசாரயம் குடித்து 7 பேர் உயிரழப்பு- 6 பேருக்கு கண்பார்வை இழப்பு!
    Apr 4, 2026 at 6:03 pm
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
  • உலகம்
    Iran vs US conflict
    உலகம்
    அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
    2026-04-04
    Pakistan fuel prices ,
    உலகம்
    வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு: சாமானியர்களுக்கு மானியம் வழங்கும் பாகிஸ்தான் அரசு!
    2026-04-03
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    online-tamil-news
    உலகம்
    Wire இல்லாமல் காற்றில் மின்சாரத்தை கடத்த முடியுமா?
    2026-01-22
    online-tamil-news
    உலகம்
    திருநங்கைகளுக்கு ஒலிம்பிக்கில் தடை – நடந்தது என்ன?
    2026-03-27
    Trump 15 point plan Iran
    உலகம்
    ஈரான் போரை முடிக்க டிரம்ப்பின் 15 அம்சத் திட்டம்!
    2026-03-25
    Iran submarine attack near Sri Lanka
    உலகம்
    இலங்கைக் கடல் பகுதியில் ஈரானியக் கப்பல் மீது நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் – 101 பேர் மாயம்!
    2026-03-04
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: தலையங்கம்: ஆகமத் தீண்டாமை!
Share
31°C
Chennai
broken clouds
31° _ 30°
76%
4 km/h
Sat
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம்: ஆகமத் தீண்டாமை!

Last updated: 2025-05-16 5:18 am
95 Views
Share
Non-brahmin archakar
Non-brahmin archakar
SHARE

ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமமாகத்தானே இருக்க முடியும்? அப்படியென்றால், ஆண்டவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் அந்த ஆண்டவன் குடியிருக்கும் கோயிலுக்குள் சென்று வழிபடுவதற்கு சமமான உரிமையற்றவர்களாக சாதிகள் அவர்களைத் தடுத்து வைத்திருந்தன.

கோயில் கருவறைக்குள் சென்று, சாமிக்கு அபிஷேகம் செய்து, ஆராதனை செய்யும் உரிமை குறிப்பிட்ட சாதிக்கு மட்டுமே உண்டு. அதற்கடுத்த சாதிப்பிரிவினர் அர்த்த மண்டபம் வரை செல்லலாம். மற்ற சில சாதிகள் கோயில் கொடிமரம் அருகிலேயே நின்று சாமி கும்பிட்டுத் திரும்ப வேண்டும். இன்னும் சிலருக்கு கோயில் இருக்கும் தெருவிலேயே நடக்க அனுமதி கிடையாது. அவர்கள் தூரத்திலிருந்து கோயில் கோபுரத்தைப் பார்த்துக் கும்பிட்டுக் கொள்ள வேண்டியதுதான். “கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்று சொல்லி, அவர்களை நம்பவைத்து, உரிமையை மறுக்கும் வழக்கம் பல நூற்றாண்டுகளாக நீடித்தன.

கேரளாவில் 100 ஆண்டுகளுக்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குட்பட்ட வைக்கம் மகாதேவசாமி கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் சில சாதிகளைச் சேர்ந்தவர்கள் நடக்கவே அனுமதிக்கப்படாத நிலையில், அங்கிருந்த காங்கிரஸ் கட்சியினரும், மக்களுக்கான உரிமைக்காகப் பாடுபடுபவர்களும் போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியார் ஈ.வெ.ரா அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தினார். சிறைவாசம் அனுபவித்தபோதும் போராட்டம் ஓயவில்லை. காந்தியடிகள் வரை இந்த விவகாரம் சென்றது. ஓராண்டு காலப் போராட்டத்திற்குப் பிறகு, கோயில் தெருக்களில் அனைத்து சாதியினரும் நடப்பதற்கு அனுமதி கிடைத்தது.

நூறாண்டுக்கு முன் நடந்த இந்தப் போராட்டத்தின்போதே, இதுவரை அனுமதிக்கப்படாத சமூகத்தினர் இனி கோயிலுக்குள் நுழையவும் உரிமை கேட்பார்கள் என பழமைவாதிகள் தெரிவித்தனர். காலம் பழமையைத் தூக்கி எறிந்து, புதுமைக்கு வழிவகுக்கக்கூடியது. கோயிலுக்குள் மட்டுமல்ல, கோயில் கருவறைக்குள்ளும் நுழைந்து பூசை செய்கின்ற உரிமை அனைத்து சாதியினருக்கும் வேண்டும் என்ற போராட்டம் 1970கள் முதல் தமிழ்நாட்டில் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது. அதற்கான சட்ட வழிகளை கலைஞர் கருணாநிதி தலைமையிலான அரசு மேற்கொண்டது. ஆனால், ஆகம நெறிமுறைகளை முன்வைத்து நீதிமன்றங்கள் மூலம் தடை பெறுகின்ற செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

2006ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஆகமப் பயிற்சிப் பள்ளிகளும் அமைக்கப்பட்டன. கோயில் பூசைக்கேற்ற மந்திரங்கள் ஆகியவை முறைப்படி கற்றுத்தரப்பட்டன. சைவக் கோயில் ஆகமங்கள், வைணவக் கோயில் ஆகமங்கள் இவற்றை கருத்தில்கொண்டு அனைத்து சாதியினருக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 200க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சிப் பெற்றனர். ஆனால், அவர்கள் அர்ச்சகராக முடியாதபடி, தாங்கள்தான் கோயிலுக்குள் அர்ச்சகர் செய்ய கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என நினைத்துக்கொண்டிருப்போர் உச்சநீதிமன்றம் வரை சென்றனர். ஒரு சில தடைகள் நீக்கப்பட்டு, 2018ல் மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் நிர்வாகத்துக்குட்பட்ட ஒரு கோயிலில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார்.

2021ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, ஆட்சியின் நூறாவது நாளான ஆகஸ்ட் 14 அன்று மயிலை கபாலீஸ்வரர் கோயில் மண்டபத்தில் நடந்த விழாவில் ஆகமப் பயிற்சிப் பெற்ற அனைத்து சாதியினரைச் சேர்ந்தவர்களுக்கு அர்ச்சகருக்கான பணி ஆணைகளை வழங்கினார். பெண் ஓதுவார்களும் முதன்முறையாக நியமிக்கப்பட்டனர். எனினும், இந்த நிலை தொடர முடியாதபடி வழக்குகள் நீடித்தன. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களும் இந்த வழக்கில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, உரிமைக்கான சட்டப்போராட்டத்தை மேற்கொண்டனர்.

2025 மே 14ஆம் நாள் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவில், ராமேஸ்வரம் கோயிலில் நிரப்பப்படாமல் உள்ள அர்ச்சகர்களை நியமிக்கலாம் என்று தெரிவித்ததுடன், ஆகமக் கோயில்கள்-ஆகமம் அல்லாத கோயில்கள் எவை எவை என்று வரையறை செய்ய குழு அமைத்து 3 மாதங்களில் அறிக்கை தர வேண்டும் என்றும், ஆகமம் அல்லாத கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், ஆகமக் கோயில்களில் அந்த வாய்ப்பை வழங்கும் உத்தரவைப் பிறப்பிக்கவில்லை.

ஆகமம் என்பது என்ன? அதை உருவாக்கியவர்கள் யார்? அதன் பெயரால் ஒரே மதத்தைச் சேர்ந்த மற்ற சாதியினர் அர்ச்சகராவது தடுக்கப்படுவது ஏன்? குறிப்பிட்ட சாதியினரே பூசை செய்யத் தகுதியுள்ளவர்கள் என்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு முரணில்லையா? எனப் பல கேள்விகள் உள்ளன.

இந்தக் கேள்விகளுக்கு நியாயமான பதில்களுடன் ஆகமத் தீண்டாமை அகற்றப்படுமா?

TAGGED:Non-brahmin archakar
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Kenishaa-Francis யார் இந்த கெனீஷா பிரான்சிஸ்!
Next Article droupadi murmu supreme court தலையங்கம்: மக்களுக்கு அதிகாரமில்லையா?

உலகம்

Iran vs US conflict
அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
உலகம் Apr 4, 2026 at 1:12 pm
Pakistan fuel prices ,
வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு: சாமானியர்களுக்கு மானியம் வழங்கும் பாகிஸ்தான் அரசு!
உலகம் Apr 3, 2026 at 4:02 pm
Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

ONLINE-SPACE-TAMIL-NEWS
Artemis II : 53 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிலவை நோக்கிய மனித பயணம்!
Apr 4, 2026 at 6:03 pm
Bihar hooch tragedy,
பீகாரில் கள்ளசாரயம் குடித்து 7 பேர் உயிரழப்பு- 6 பேருக்கு கண்பார்வை இழப்பு!
Apr 4, 2026 at 6:03 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?