• அரசியல்
    அரசியல்Show More
    Rajeev Chandrasekhar ,
    தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பாஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
    Apr 4, 2026 at 3:41 pm
    aadhav arjuna interview
    திமுக மிகப்பெரிய அளவில் ஜெயிக்கும்! – ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி
    Apr 4, 2026 at 11:03 am
    vinoj p selvam annamalai sg surya
    அண்ணாமலை, வினோஜ், சூர்யாவுக்கு சீட் கிடைக்காதது ஏன்? நடந்தது என்ன?
    Apr 3, 2026 at 4:55 pm
    Vijay political entry,
    “வெறும் சினிமா வசனங்கள் போதாது; கொள்கை எங்கே?”-விஜய்க்கு இயக்குனர் சேரன் கேள்வி!
    Apr 3, 2026 at 4:45 pm
    m dhanapal
    ஓரங்கட்டிய எடப்பாடி – குமுறி வெடிக்கும் தனபால் ! பின்னணி என்ன?
    Apr 3, 2026 at 12:45 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    online-tamil-news
    ஒடிசாவில் புதிய இடஒதுக்கீடு விவரங்கள் என்னென்ன?
    2026-04-05
    Vignesh Shivan interview,
    “விஜய்யால் கொல்லப்பட்டவர்களில் நானும் ஒருவன்” – விக்னேஷ் சிவன்
    2026-04-05
    Iran protests ,
    அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்த ஈரான்!
    2026-04-05
    Maharashtra accident
    மகாராஷ்டிராவில் பாதுகாப்பு சுவர் இல்லாத கிணற்றில் பாய்ந்த கார்: 9 பேர் உயிரிழப்பு!
    2026-04-05
  • இந்தியா
    இந்தியாShow More
    online-tamil-news
    ஒடிசாவில் புதிய இடஒதுக்கீடு விவரங்கள் என்னென்ன?
    Apr 5, 2026 at 7:26 pm
    Maharashtra accident
    மகாராஷ்டிராவில் பாதுகாப்பு சுவர் இல்லாத கிணற்றில் பாய்ந்த கார்: 9 பேர் உயிரிழப்பு!
    Apr 5, 2026 at 4:08 pm
    FCRA Amendment 2026
    சிறுபாண்மையினரை மிரட்டும் FCRA சட்டதிருத்தம்!
    Apr 5, 2026 at 11:21 am
    Bihar hooch tragedy,
    பீகாரில் கள்ளசாரயம் குடித்து 7 பேர் உயிரழப்பு- 6 பேருக்கு கண்பார்வை இழப்பு!
    Apr 4, 2026 at 6:03 pm
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
  • உலகம்
    Iran protests ,
    உலகம்
    அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்த ஈரான்!
    2026-04-05
    Donald Trump,
    உலகம்
    ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் பேரழிவு: ஈரானுக்கு 48 மணிநேர கெடு விதித்த டிரம்ப்!
    2026-04-05
    Rini Sampath
    உலகம்
    வாஷிங்டன் டிசி மேயர் தேர்தல்: களம் காணும் தமிழ்ப் பெண் ரினி சம்பத்!
    2026-04-04
    Iran vs US conflict
    உலகம்
    அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
    2026-04-04
    Egypt, children online safety, Online tamil news
    உலகம்
    சிறுவர்கள் ஆன்லைன் பாதுகாப்பு: சமூக ஊடகங்களுக்கு எகிப்து கடும் கட்டுப்பாடுகள் !
    2026-01-27
    trump
    உலகம்
    அமெரிக்காவின் பரஸ்பர வரி! இந்தியாவிற்கு என்ன சிக்கல்?
    2025-04-05
    Iran vs US conflict
    உலகம்
    அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
    2026-04-04
    small plane emergency landing, Online Tamil News
    உலகம்
    சாலையில் தரையிறங்கிய சிறிய ரக விமானம் – வாகனங்கள் மீது மோதி விபத்து
    2026-02-10
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: யார் இந்த வேடன்? சர்ச்சைகளும் பின்னணியும்!
Share
30°C
Chennai
scattered clouds
30° _ 30°
85%
3 km/h
Mon
32 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்இந்தியா

யார் இந்த வேடன்? சர்ச்சைகளும் பின்னணியும்!

Last updated: 2025-05-29 10:27 am
92 Views
Share
who is rapper vedan
SHARE

சுயாதீன மற்றும் சினிமா ராப் பாடகராக இருந்த வேடன், இன்று நாடு முழுவதும் ஒரு தரப்பினரால் ஆதரிக்கவும் மற்றொரு தரப்பினரால் எதிர்க்கவும் படுகிறார். எதற்காக இந்த ஆதரவும் எதிர்ப்பும்.

ஈழத் தமிழரான இவரது தாய் பிழைப்பிற்காக ஊட்டிக்கு வந்துள்ளார். பிறகு கேரளா, திருச்சூரைச் சேர்ந்த முரளி கிருஷ்ணா என்பவரைத் திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு இரண்டாவதாகப் பிறந்த குழந்தைதான் இந்த வேடன்.

ஹரிந்தாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவரை, சிறு வயதில் இவரது மீன் பிடிக்கும் திறனைக் கொண்டு நண்பர்கள் வேடன் என அழைக்க. பின் நாட்களில் அதுவே இவரது பெயராகிப்போனது. திருச்சூர் அருகில் உள்ள ஸ்வப்னபூமி என்ற பகுதியில் பிறந்து வளர்ந்த இவர், பள்ளிப்படிப்பை முடித்ததும், பொருளாதார சூழ்நிலைக் காரணமாக வேலைக்குச் சென்றுள்ளார். தனது பாடல்களால் அங்கிருந்தவர்களைக் கவர்ந்து, பின்னர் எடிட்டர் பி.அஜித்தின் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். அங்கு ராப் பாடகர்களின் அறிமுகத்தின் மூலம் இவரும் ராப் பாடல்களை எழுதிப் பாடத் தொடங்கியுள்ளார்.

அப்படி இவர் 2020ல் “நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல…” என்ற வரிகளுடன் வெளியிட்ட ’Voice of voiceless’ என்னும் ஆல்பம் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் மூலம் பல சினிமா வாய்ப்புகளும் அவரைத் தேடி வந்தன. 2023-ம் ஆண்டில், சர்வதேச விருது வென்ற ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ படத்தில் ‘கிஸ்ஸஸ் இன் தி கிளவுட்ஸ்’ பாடலை எழுதிப் பாடியது குறிப்பிடத்தக்கது.மேலும், ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத்தில் இவர் பாடிய ’குத்தந்திரம்’ என்னும் பாடல் இவரை இன்னும் பிரபலமடையச் செய்தது. 

சினிமா பாடல்களைக் காட்டிலும் சுயாதீனமான பாடல்களை எழுதி பாடுவதே இவரது பிரதான விருப்பமாக இருந்துள்ளது. இவரது பெரும்பாலான பாடல்கள் சமூக நீதி, ஜாதி, நிற, மத பேதங்களுக்கு எதிராக இருந்ததையடுத்து அரசியல் ரீதியாகவும் கவனம் பெறத் தொடங்கினார். 

voice of voiceless rapper vedan

இந்நிலையில் வேடன் தான் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், பிரதமர் குறித்து அவதூறாகவும் இழிவுபடுத்தும் விதத்திலும் பாடல் பாடியதாக உள்துறை அமைச்சகத்திற்குப் பாலக்காடு நகராட்சி பாஜக கவுன்சிலர் விஎஸ் மினிமோல் புகார் அளித்திருந்தார். மேலும் அவரது புகாரில், வேடனின் தாய் இலங்கைத் தமிழர், இவரும் தமிழீழ ஆதரவாளர். எனவே இவரைத் தேசிய புலனாய்வு அமைப்பு இவரை விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி, இவர் மேல் சட்டை இன்றி பாடுவதால் சமூக சீர் கேடு நிகழ்கிறது என்றும் ராப் பாடலுக்கும் பட்டியலின மக்களுக்கும் தொடர்பில்லை என்றும் வலதுசாரிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். இதற்குப் பதில் அளிக்கும் விதமாக, ’ஜனநாயகத்திற்கும் தீவிர இந்துத்துவ வாதத்திற்கும் இந்த தொடர்பும் இல்லை’ என வேடன் பதில் அளித்தது வலதுசாரிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இது ஒருபுறம் இருக்க, கேரள கம்யூனிஸ்ட் அரசின் 4-ம் ஆண்டு நிறைவு விழாவில் பாடல் பாடுவதற்காக வேடன் அழைக்கப்பட்டு இருந்தார். நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னதாக கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டார். மேலும், புலிப் பல் அணிந்திருந்ததாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. பிறகு இவ்வழக்குகளிலிருந்து வேடனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 

சில ஆண்டுகளுக்கு முன்னர், வேடன் மீது Me too குற்றம் சுமத்தப்பட்டது. அதற்கு அவர், ‘நான் நடந்துகொண்ட விதம் உங்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியதை நினைத்து அவமானப்படுகிறேன். அதற்காக உங்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தனது பேஸ்புக் பக்கத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். அந்த விவகாரத்தை மீண்டும் வலதுசாரிகள் கையில் எடுத்து வேடனை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். 

மறுபுறம், அரசியல் உள்நோக்கத்திற்காகவே வேடன் மீது வலதுசாரிகள் இத்தகைய ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

TAGGED:BJPrapperrightwingvedan
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article kamalhasan speech கன்னடர்களின் சுயமரியாதையை அழித்துவிட்டாரா கமல்? ஏன் கொந்தளிக்கிறது கர்நாடகம்?
Next Article mukundan parasuraman என்ன சொல்லப்போகிறார் அன்புமணி?

உலகம்

Iran protests ,
அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்த ஈரான்!
உலகம் Apr 5, 2026 at 5:23 pm
Donald Trump,
ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் பேரழிவு: ஈரானுக்கு 48 மணிநேர கெடு விதித்த டிரம்ப்!
உலகம் Apr 5, 2026 at 1:10 pm
Rini Sampath
வாஷிங்டன் டிசி மேயர் தேர்தல்: களம் காணும் தமிழ்ப் பெண் ரினி சம்பத்!
உலகம் Apr 4, 2026 at 6:44 pm
Iran vs US conflict
அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
உலகம் Apr 4, 2026 at 1:12 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

online-tamil-news
ஒடிசாவில் புதிய இடஒதுக்கீடு விவரங்கள் என்னென்ன?
Apr 5, 2026 at 7:26 pm
Vignesh Shivan interview,
“விஜய்யால் கொல்லப்பட்டவர்களில் நானும் ஒருவன்” – விக்னேஷ் சிவன்
Apr 5, 2026 at 7:00 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?