• அரசியல்
    அரசியல்Show More
    vijay tn
    விஜய்யின் ஆட்சி மன்னர் கலிகுலாவை நினைவுபடுத்துகிறது – டிடிவி தினகரன் விளாசல்
    Jun 23, 2026 at 5:57 pm
    shanmugam
    நாங்க ஆதரவு தரலேன்னா தவெக ஆட்சியே இல்ல – முதல்வர் விஜய்க்கு சிபிஎம் பதிலடி
    Jun 23, 2026 at 2:59 pm
    rajini video
    ரஜினி பின்வாங்க காரணமான நடிகர்கள் – மனம் திறந்த தமிழருவி மணியன்
    Jun 22, 2026 at 2:15 pm
    jayaalalithaa poongundran
    அந்த ஜால்ராக்கள் கூட்டம்தான் இதற்கெல்லாம் காரணம்- ஜெ., உதவியாளர் குற்றச்சாட்டு
    Jun 22, 2026 at 12:34 pm
    menaka balakrishnan edappadi
    இபிஎஸ் உறவுக்கார பெண் மேனகா ஏன் தவெகவில் இணைந்தார்?
    Jun 20, 2026 at 7:01 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    rajni dharman speech
    நான் தெரிந்துகொண்ட ஓர் உண்மை – ’தர்மன்’ விழாவில் மனம் திறந்த ரஜினி
    2026-06-24
    tn
    14 மாநிலங்கள், 2 U.T.ல் ஒளிரும் திராவிட மாடல் திட்டம்
    2026-06-22
    kodanad
    கொடநாடு வழக்கில் திருப்பம்! 9 வருட விசாரணையில் புதிய வழக்கறிஞர்கள்
    2026-06-19
    vijay tn
    இதிலும் சொல்வது ஒன்று செய்வது ஒன்றா? தவெக அரசுக்கு எழும் கேள்வி
    2026-06-19

    அண்மைச் செய்திகள்

    kamal rajini
    படையப்பா + வேட்டையாடு விளையாடு =  தர்மன்
    2026-06-24
    rajni dharman speech
    நான் தெரிந்துகொண்ட ஓர் உண்மை – ’தர்மன்’ விழாவில் மனம் திறந்த ரஜினி
    2026-06-24
    dharman rajini
    தர்மமே வெல்லும்! ரஜினி – கமலின் உரத்த குரல்
    2026-06-24
    vijay tn
    விஜய்யின் ஆட்சி மன்னர் கலிகுலாவை நினைவுபடுத்துகிறது – டிடிவி தினகரன் விளாசல்
    2026-06-23
  • இந்தியா
    இந்தியாShow More
    teligram
    தடை நீக்கம் – மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த டெலிகிராம்
    Jun 23, 2026 at 5:11 pm
    cjp
    தேசிய அரசியலை பரபரக்க வைத்த சிஜேபி போராட்டம்
    Jun 20, 2026 at 7:29 pm
    high court delhi
    டெலிகிராம் தடையை நீக்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு – ஏன்?
    Jun 19, 2026 at 12:29 pm
    teligram
    இந்தியாவில் டெலிகிராமை முடக்கியது ஏன்? மத்திய அரசின் பகீர் குற்றச்சாட்டுகள் 
    Jun 18, 2026 at 5:33 pm
    cockroach delhi2
    டெல்லியில் வெடித்த புரட்சி! கவனம் ஈர்த்த கரப்பான் பூச்சி 
    Jun 6, 2026 at 6:10 pm
  • உலகம்
    Global oil supply restoration
    உலகம்
    சுமூகமாக முடிந்த அமெரிக்கா – ஈரான் மோதல்: ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் சம்மதம்!
    2026-06-18
    Niger Algeria border incident
    உலகம்
    நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
    2026-06-06
    Dubai Royal Family ,
    உலகம்
    சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
    2026-06-05
    Iran Oil Sanctions
    உலகம்
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
    India global GDP growth 2026-Online Tamil News
    உலகம்
    உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, சீனா முன்னிலை – எலான் மஸ்க் !
    2026-02-02
    China-fastest-train-technology-700km-in-two-seconds-world-news-tamilnews
    உலகம்
    கண் இமைக்கும் நேரத்தில் 700 கிலோமீட்டர் தூரத்தை 2 விநாடியில் கடக்கும் மேக்லெவ் (Maglev) ரயில்.!
    2025-12-29
    Israel US attack Iran
    உலகம்
    ஈரான் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல்-அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 25 பேர் உயிரிழப்பு!
    2026-04-06
    Hanukkah-Bondi Beach-Australia-Shooting-suspected-Pakistanis-15 people killed-Father and son
    உலகம்
    ஆஸ்திரேலியா துப்பாக்கிச் சூடு – குற்றவாளிகள் பாகிஸ்தானா ?
    2025-12-15
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: எடப்பாடியிடம்  பண விசயத்தில் லாக் ஆகியிருக்கிறாரா சசிகலா?  மர்மம் உடைக்கும் வெண்மதி
Share
31°C
Chennai
overcast clouds
31° _ 31°
60%
Sat
32 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

எடப்பாடியிடம்  பண விசயத்தில் லாக் ஆகியிருக்கிறாரா சசிகலா?  மர்மம் உடைக்கும் வெண்மதி

Last updated: 2025-09-22 11:40 am
Spark Desk 79 Views
Share
sasikala edappadi palanisamy
SHARE

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அவசர அவசரமாக ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் ஆக்கிய சசிகலா, அதே வேகத்தில் அவரிடம் இருந்து  அடித்து பிடுங்கிக்கொண்டார்.  இதையடுத்து தானே முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வேண்டும் என்று முடிவெடுத்து அதற்காக முதற்கட்டமாக அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனார் சசிகலா. 

இதன் பின்னர் அவர் கொஞ்சமும் நினைத்து பார்த்திராத வகையில், பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கு செல்லும்போது அவர் ஜெயலலிதா சமாதியில் ஓங்கி அடித்து சத்தியம் செய்தார்.  அது என்ன சத்தியம்? அது என்னாச்சு?

சிறையில் இருந்து வெளியே வந்ததும், பெங்களூருவில் இருந்து சென்னை தி.நகர் வரையிலும் பேரணியாக வந்தார் சசிகலா. 

sasikala jayalalithaa

கூவத்தூரில் தனது காலில் விழுந்து முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்த எடப்பாடி பழனிசாமி, தன்னிடம் இருந்த பொதுச்செயலாளர் பதவியை பறித்து தன்னை அதிமுகவில் இருந்தே நீக்கியத்தோடு அல்லாமல், சிறையில் இருந்து வந்ததும் ஜெயலலிதாவின் சமாதியில் சென்று அஞ்சலி செலுத்தக்கூட முடியாதபடி நெருக்கடி கொடுத்ததால், அடுத்தடுத்து என ஆட்டத்தை பார்க்கத்தான் போகிறீர்கள் என்று ஆதரவாளர்கள் மத்தியில் கர்ஜித்தார்.

அதன்பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் வெளிப்படையாக எடுக்காமல் அமைதியாக உள்ளார் சசிகலா.  தனக்கு இத்தனை துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒரு ஆவேசக்குரல் கூட ஏன் எழுப்பாமல் இருக்கிறார் சசிகலா?

admk  office  sasikala

மாறாக, எல்லோரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும், தன்னை பொதுச்செயலாளர் ஆக்க வேண்டும் மன்றாடிக்கொண்டிருக்கிறார்.  ஏன் எடப்பாடியிடம் பம்முகிறார்? எகிறி அடிக்க தயங்குகிறார்? என்று எழும் கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார் சசிலாவுடன் பயணித்து வந்த வெண்மதி.

சசிகலாவின் நிழல் போலவே பல காலம் இருந்தவர் வெண்மதி.  சசிகலாவின்  சுற்றுப்பயணிகளின் போது அவருடன் பயணித்து செய்தியாளர்களின் பேட்டியின் போது சசிகலா பேட்டி கொடுக்கும் போது அருகில் நின்று வெண்மதி கொடுத்த முக பாவனைகள் வலைத்தளங்களில் வைரலாகி வந்தன.  இதன் காரணமாகவே சசிகலாவிடம்  சற்று தள்ளி இருக்கிறார் வெண்மதி.

venmathi nellai

நெல்லை மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் முன்னாள் இணை செயலாளரான வெண்மதி தற்போது தற்போது எம்.ஜி.ஆர். டிவிக்கு அளித்திருக்கும் நேர்காணலில்,  ‘’பாதிக்கப்பட்டவரே நியாயம் கேட்கவில்லையே என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது.  எடப்பாடியாரை எதிர்த்து ஆக்ரோசமாக கேட்க வேண்டிய சசிகலா அமைதியாகவே இருக்கிறார். 

பிஜேபிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்கிறார் எடப்பாடியார்.  அதிமுகவில் பிரச்சனைக்கு காரணமே பிஜேபிதான் என்பது இவருக்கு தெரியாதா என்ன?  அதிமுகவில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு பாஜக பக்கம் எல்லோரும் போவது ஏன்?  டெல்லியா அதிமுகவுக்கு தலைமை? 

எப்படியாவது அதிமுகவில் சேர்ந்துவிட வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் அவரை எதிர்த்து இன்னமும் பேசாமல் இருக்கிறார் சசிகலா. சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் அளித்த பேட்டியின் போதுதான் எடப்பாடியாருக்கு எதிராக கருத்து தெரிவித்தார் சசிகலா.

சிறையில் இருந்து வந்த போது சசிகலாவுக்கு செல்வாக்கு இருந்தது.   குடும்பம் குடும்பமாஅக் கூட்டம் கூட்டமாக வந்தார்கள்.  எதிர்பார்ப்புடன் வந்தார்கள்.  தெய்வமே வந்துவிட்டது போல் கண்மூடித்தனாமாக அவரை நம்பி வந்தார்கள். நல்ல முடிவை எடுப்பேன் என்று சொன்னதால்தான் அவருடன் எல்லோரும் பயணித்தோம். 

தமிழ்நாடு முழுவதும் அவருக்கு ஆதரவு திரண்டது. ஆனாலும்   சசிகலா இன்னமும் காலம் தாழ்த்திக் கொண்டே செல்வதால், என்னாலும் என்னுடன் இருப்பவர்களிடம் பதில் சொல்ல முடியவில்லை.  

எல்லோரையும் வெளியே அனுப்புகிறாயா? இரு, நான் யார் என்று காட்டுகிறேன் என்று செய்யவேண்டியதானே?  அதைச் செய்யாமல் பேசிக்கிட்டே இருப்பது எவ்வளவு வேதனையான விசயம்.  

venmathi nellai admk

பிரிந்தவர்களை சேர்த்துடுவேன்.. சேர்த்துடுவேன்ன்னு சொல்லிக்கிட்டே இருக்கிறார்.  எப்படி சேர்த்திட முடியும்? அன்னைக்கு இப்படி சொன்னபோது நம்பிக்கை இருந்தது? இன்றைக்கும் அதையே சொல்லும் போது வேதனையாக இருக்குது. ஏன் இப்படி இருக்காங்க? எப்பங்க சரி பண்ணுவாங்கன்னு கேட்குறாங்க? அதுக்கு என்னால பதில் சொல்லவே முடியல. ஏப்ரல் வரைக்கும் கூட நம்பிக்கையா இருந்தேன். ஜூன் மாசத்துக்கு அப்புறம் பாதை மாறி போனதும், அங்கே இருக்குற சுச்சுவேசன் இப்ப சரியா இல்ல. அதனால  ஒதுங்கி இருக்குறேன்’’ என்கிறார்.

எடப்பாடியிடம்  பண விசயத்தில் லாக் ஆகியிருக்கிறாரா சசிகலா?  என்கிற கேள்விக்கு, ‘’இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது’’ என்கிறார்.  அதே நேரம்,  ‘’சசிகலா வரக்கூடாது. வந்துவிட்டால் பழைய நிலைமை திரும்பிவிடுவே  என்கிற பயம் எடப்பாடியாருக்கு இருக்குது’’ என்கிறார்.

amitsha sasikala

சசிகலாவை பிஜேபி  கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறதா? இதனால்தான் எடப்பாடிக்கு எதிராக செயல்பட முடியாமல் இருக்கிறாரா  சசிகலா? என்ற கேள்விக்கு,  ‘’இந்த எண்ணம் எனக்கும் இருக்கிறது. பிஜேபிதான் எல்லாரையும் இயக்குகிறது. ஒற்றுமை இல்லாதாதால் மந்தையில் மாடுகள் பிரிந்து நின்றதால் சிங்கம் ஈசியாக எல்லோரையும் அடித்துவிட்டது.  ஆனால் பிஜேபிக்கு சசிகலா பயப்படவில்லை. ’’ என்கிறார்.

TAGGED:ADMKBJPjayalalithaanellai venmathipmksasikalatamilnaduvenmathivenmathi admk
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article election commision தலையங்கம் : வாக்குரிமை பறிபோகுமா?
Next Article vijay tvk தவெக அணியில் இவர்களா? அதிமுகவுக்கு சேதாரமா?

உலகம்

Global oil supply restoration
சுமூகமாக முடிந்த அமெரிக்கா – ஈரான் மோதல்: ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் சம்மதம்!
உலகம் Jun 18, 2026 at 6:29 pm
Niger Algeria border incident
நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
உலகம் Jun 6, 2026 at 3:19 pm
Dubai Royal Family ,
சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
உலகம் Jun 5, 2026 at 7:01 pm
Iran Oil Sanctions
ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
உலகம் May 29, 2026 at 11:00 am
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

kamal rajini
படையப்பா + வேட்டையாடு விளையாடு =  தர்மன்
Jun 24, 2026 at 2:28 pm
rajni dharman speech
நான் தெரிந்துகொண்ட ஓர் உண்மை – ’தர்மன்’ விழாவில் மனம் திறந்த ரஜினி
Jun 24, 2026 at 1:49 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?