• அரசியல்
    அரசியல்Show More
    vijay tn
    விஜய்யின் ஆட்சி மன்னர் கலிகுலாவை நினைவுபடுத்துகிறது – டிடிவி தினகரன் விளாசல்
    Jun 23, 2026 at 5:57 pm
    shanmugam
    நாங்க ஆதரவு தரலேன்னா தவெக ஆட்சியே இல்ல – முதல்வர் விஜய்க்கு சிபிஎம் பதிலடி
    Jun 23, 2026 at 2:59 pm
    rajini video
    ரஜினி பின்வாங்க காரணமான நடிகர்கள் – மனம் திறந்த தமிழருவி மணியன்
    Jun 22, 2026 at 2:15 pm
    jayaalalithaa poongundran
    அந்த ஜால்ராக்கள் கூட்டம்தான் இதற்கெல்லாம் காரணம்- ஜெ., உதவியாளர் குற்றச்சாட்டு
    Jun 22, 2026 at 12:34 pm
    menaka balakrishnan edappadi
    இபிஎஸ் உறவுக்கார பெண் மேனகா ஏன் தவெகவில் இணைந்தார்?
    Jun 20, 2026 at 7:01 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    rajni dharman speech
    நான் தெரிந்துகொண்ட ஓர் உண்மை – ’தர்மன்’ விழாவில் மனம் திறந்த ரஜினி
    2026-06-24
    tn
    14 மாநிலங்கள், 2 U.T.ல் ஒளிரும் திராவிட மாடல் திட்டம்
    2026-06-22
    kodanad
    கொடநாடு வழக்கில் திருப்பம்! 9 வருட விசாரணையில் புதிய வழக்கறிஞர்கள்
    2026-06-19
    vijay tn
    இதிலும் சொல்வது ஒன்று செய்வது ஒன்றா? தவெக அரசுக்கு எழும் கேள்வி
    2026-06-19

    அண்மைச் செய்திகள்

    kamal rajini
    படையப்பா + வேட்டையாடு விளையாடு =  தர்மன்
    2026-06-24
    rajni dharman speech
    நான் தெரிந்துகொண்ட ஓர் உண்மை – ’தர்மன்’ விழாவில் மனம் திறந்த ரஜினி
    2026-06-24
    dharman rajini
    தர்மமே வெல்லும்! ரஜினி – கமலின் உரத்த குரல்
    2026-06-24
    vijay tn
    விஜய்யின் ஆட்சி மன்னர் கலிகுலாவை நினைவுபடுத்துகிறது – டிடிவி தினகரன் விளாசல்
    2026-06-23
  • இந்தியா
    இந்தியாShow More
    teligram
    தடை நீக்கம் – மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த டெலிகிராம்
    Jun 23, 2026 at 5:11 pm
    cjp
    தேசிய அரசியலை பரபரக்க வைத்த சிஜேபி போராட்டம்
    Jun 20, 2026 at 7:29 pm
    high court delhi
    டெலிகிராம் தடையை நீக்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு – ஏன்?
    Jun 19, 2026 at 12:29 pm
    teligram
    இந்தியாவில் டெலிகிராமை முடக்கியது ஏன்? மத்திய அரசின் பகீர் குற்றச்சாட்டுகள் 
    Jun 18, 2026 at 5:33 pm
    cockroach delhi2
    டெல்லியில் வெடித்த புரட்சி! கவனம் ஈர்த்த கரப்பான் பூச்சி 
    Jun 6, 2026 at 6:10 pm
  • உலகம்
    Global oil supply restoration
    உலகம்
    சுமூகமாக முடிந்த அமெரிக்கா – ஈரான் மோதல்: ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் சம்மதம்!
    2026-06-18
    Niger Algeria border incident
    உலகம்
    நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
    2026-06-06
    Dubai Royal Family ,
    உலகம்
    சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
    2026-06-05
    Iran Oil Sanctions
    உலகம்
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
    Venezuela-Nicolas Maduro-Donald Trump-US Attack-Venezuela Crisis-International Politics-Latin America-World News-US Military Action-Drug Trafficking Allegations
    உலகம்
    வெனிசுலா மீது தாக்குதல் ஏன்?… அமெரிக்கா சொல்லும் காரணம் என்ன?
    2026-01-03
    ghanaian-Ebo Nova-fraud-Prophet-God-postponed-The end of the world
    உலகம்
    “உலகம் அழியப்போகிறது” – மக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்த போலி தீர்க்கதரிசி
    2025-12-26
    online-tamil-news
    உலகம்
    உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
    2026-03-28
    Tamil Brahmi inscriptions Egypt-Online Tamil News
    உலகம்
    எகிப்து அரச கல்லறைகளில் 2000 ஆண்டு பழமையான தமிழரின் தடம் !
    2026-02-12
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: கருத்து கணிப்பு முடிவுகளால் மனமாற்றம் – திமுகவுக்கு தாவும் தலைவர்கள்
Share
31°C
Chennai
overcast clouds
32° _ 31°
65%
1 km/h
Sat
32 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

கருத்து கணிப்பு முடிவுகளால் மனமாற்றம் – திமுகவுக்கு தாவும் தலைவர்கள்

Last updated: 2025-10-06 8:47 am
T.R.Kathiravan 88 Views
Share
poll
SHARE

கள அரசியல் நிலவரங்களினாலும், கருத்து கணிப்பு முடிவுகளினாலும் திமுக கூட்டணியில் இணைவதுதான் புத்திசாலித்தனம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் முடிவெடுத்திருப்பதாக தகவல்.

அதிமுகவில் தினகரனையும், பன்னீர்செல்வத்தையும் இணைக்க முடியாது என்று இப்போது வரையிலும் உறுதியாக இருக்கிறார் பழனிசாமி.  டெல்லி பாஜகவும் கூட எவ்வளவோ அழுத்திப்பார்த்தும் கூட, அதை வேறு விதத்தில் சமாளித்துவிட்டார் பழனிசாமி.  இதனால் இனி அதிமுகவில் தங்களுக்கு இடமில்லை என்பதை உணர்ந்துவிட்டார்கள் பன்னீர்செல்வமும், தினகரனும். அதே நேரம், தேசிய ஜனநாயக கூட்டணியில் எப்படியாவது அங்கம் வகித்து விடலாம் என்று கணக்கு போட்டிருந்தார்கள்.  இப்போது அதிலும் மண் விழுந்துவிட்டது. 

ops ttv

கரூர்  பிரச்சனையை வைத்து தவெகவை வளைக்கத் திட்டமிட்டு வருகிறது பாஜக தலைமை.  தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் வந்துவிட்டால் தங்களுக்கு அங்கே இடமில்லை என்பதை உணர்ந்துள்ளனர் பன்னீர்செல்வமும், தினகரனும்.

தவெகவுடன் கூட்டணி அமைத்துவிடலாம் என்கிற முயற்சியில்தான் பன்னீர்செல்வமும், தினகரனும் அக்கட்சிக்கு ஆதரவாகவே பேசிப்பார்த்தனர்.   கரூர் விவகாரத்திலும்  கூட ஆரம்பத்தில் விஜய்க்கு ஆதரவாகவே பேசினார் தினகரன்.  ஆனால், விஜய் தரப்பில் இருந்து எந்த சிக்னலும் இல்லாததால் தவெக ஆதரவை விலக்கிக்கொண்டிருக்கிறார் தினகரன்.  

ஒரு கரூர் சம்பவத்திற்கே சமாளிக்க முடியாமல் தவெக படகு மூழ்கிவிட்டது கண்டு இந்தப்படகில் நாமும் ஏற நினைத்தோமே என்று உஷார் ஆகி இருக்கிறார் தினகரன்.  

amithsha vijay

இந்த நிலையில் திமுக கூட்டணியில் சங்கமிப்பதுதான் புத்திசாலித்தனம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் தினகரன்.  கரூர் சம்பவத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு,  முதலமைச்சரின் நடவடிக்கைகளை பாராட்டி, தவெகவை விளாசி எடுத்திருக்கும் செயல் இதைத்தான் காட்டுகிறது.

திமுகவுக்கு போவது என்று தினகரன் முடிவெடுத்திருப்பதால்தான் பழனிசாமியையும் விளாசி எடுத்திருக்கிறார் தினகரன்.  

பழனிசாமி கதவை சாத்திவிட்டதால் விஜய் கதவு திறப்பார் என்று எவ்வளவோ பேசிப்பார்த்தார் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான மருது அழகுராஜ்.  கொஞ்சம் கூட விஜய் அவரை கண்டுகொள்ளவே இல்லை என்பதால் வேறு வழியின்றி அவர் திமுகவுக்கு தாவிவிட்டார்.  இவர் மூலமாக பன்னீர்செல்வமும் திமுக பக்கம் சாய்கிறார் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. 

திமுகதான் ஒரே சாய்ஸ் என்று தினகரன் முடிவெடுக்க கருத்துக் கணிப்பு முடிவுகளும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

eps sens

அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி இது குறித்து,  ’’தினகரன்  பேச்சுக்கள் திமுக பக்கம் செல்வது போல் அமைந்திருக்கிறது. ஏற்கனவே ஓ.பி.எஸ் இரண்டு முறை ஸ்டாலினை சந்தித்து  இருந்திருக்கிறார். அதிமுகவில் ஒற்றுமை சாத்தியமில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது.

காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் வெளியான ஊடக ஆய்வறிக்கையின்படி வெற்றி வாய்ப்பு வாய்ப்பு திமுகவுக்கு சாதகமாக இருக்கிறது’’என்கிறார். 

மேலும்,  ‘’எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ஒரு தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு சென்றார்கள் என்றால் அங்கு அரசியல் களம் அதிமுகவுக்கு சாதகமாக மாறிவிடும்.  ஆனால் எடப்பாடி பழனிசாமி இதுவரை 150 தொகுதிகளுக்கு மேல் பிரச்சாரத்திற்கு சென்று விட்டார்.   இருந்தாலும் அவர் பிரச்சாரத்திற்கு சென்ற தொகுதிகளில் கூட திமுக தான் வெல்லும் என்கிற அளவிற்கு கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகிறது’’ என்கிறார்.

தினகரன், பன்னீர்செல்வத்தை தொடர்ந்து பழனிசாமியால் புறந்தள்ளப்பட்டிருக்கும் பலரும் திமுக பக்கம் சாய வாய்ப்பிருக்கிறது என்கிற பேச்சு வலைத்தளங்களில் உலவுகிறது.

TAGGED:ADMKAnbumani RamadossBJPedapadipalanisamyepso pannerselvamopspmkramadosstamilnadutvktvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article vijay video விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய பாஜக மூத்த தலைவர்!
Next Article anbumani ICU-வில் ராமதாஸ் -சந்திக்க முடியாமல் திரும்பிய அன்புமணி

உலகம்

Global oil supply restoration
சுமூகமாக முடிந்த அமெரிக்கா – ஈரான் மோதல்: ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் சம்மதம்!
உலகம் Jun 18, 2026 at 6:29 pm
Niger Algeria border incident
நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
உலகம் Jun 6, 2026 at 3:19 pm
Dubai Royal Family ,
சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
உலகம் Jun 5, 2026 at 7:01 pm
Iran Oil Sanctions
ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
உலகம் May 29, 2026 at 11:00 am
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

kamal rajini
படையப்பா + வேட்டையாடு விளையாடு =  தர்மன்
Jun 24, 2026 at 2:28 pm
rajni dharman speech
நான் தெரிந்துகொண்ட ஓர் உண்மை – ’தர்மன்’ விழாவில் மனம் திறந்த ரஜினி
Jun 24, 2026 at 1:49 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?