• அரசியல்
    அரசியல்Show More
    sp velumani cv shanmugam
    50+ மா.செ.க்கள் ஆதரவு – ஓங்கும் வேலுமணி கை
    May 18, 2026 at 4:18 pm
    semmalai admk
    அதிமுகவிலிருந்து செம்மலை விலகியது ஏன்?
    May 18, 2026 at 10:43 am
    cm vijay
    93ல் நடந்தது போன்று விஜய் மீது சிபிஐ வழக்கு பாயும் – இன்பதுரை
    May 15, 2026 at 6:53 pm
    leema
    அதிமுகவின் பிளவுக்கு லீமா ரோஸ் காரணமா?
    May 15, 2026 at 6:18 pm
    mk stalin speech
    யாரையும் குறை சொல்லாதீங்க… – மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
    May 14, 2026 at 1:32 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ONLINE-TAMIL-NEWS-POLITICALNEWS
    கோவைச்சிறுவன் படுகொலை – மு.க.ஸ்டாலின் வேதனை
    2026-05-18
    vijay rajmohan
    விஜய் அமைச்சரவையை விமர்சித்த விஷாலுக்கு வலுக்கும் கண்டனம்
    2026-05-18
    keneeshaa
    கணவர் தாக்கியதில் 4 மாத சிசு இறந்து விட்டது -வீடியோவில் கெனிஷா கண்ணீர் 
    2026-05-15
    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08

    அண்மைச் செய்திகள்

    ONLINE-TAMIL-NEWS-POLITICALNEWS
    கோவைச்சிறுவன் படுகொலை – மு.க.ஸ்டாலின் வேதனை
    2026-05-18
    sp velumani cv shanmugam
    50+ மா.செ.க்கள் ஆதரவு – ஓங்கும் வேலுமணி கை
    2026-05-18
    vijay rajmohan
    விஜய் அமைச்சரவையை விமர்சித்த விஷாலுக்கு வலுக்கும் கண்டனம்
    2026-05-18
    k rajan
    கே.ராஜனின் விபரீத முடிவுக்கு காரணம்? குடும்பத்தினர் சொல்லும் அதிர்ச்சி தகவல்
    2026-05-18
  • இந்தியா
    இந்தியாShow More
    Dewas firecracker explosion
    மத்தியப் பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
    May 15, 2026 at 6:22 pm
    Heavy Rain,
    உத்தரப் பிரதேசத்தில் கனமழை : 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
    May 14, 2026 at 5:59 pm
    Sanjay Malhotra ,
    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா எச்சரிக்கை!
    May 14, 2026 at 5:12 pm
    Uttar Pradesh food poisoning
    வளைகாப்பு விருந்து சாப்பிட்ட 40 பேருக்கு உடல்நலக்குறைவு: உத்திரபிரதேசத்தில் பரபரப்பு!
    May 13, 2026 at 4:14 pm
    West Bengal violence,
    மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுக்குப் பிந்தைய வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு!
    May 6, 2026 at 3:37 pm
  • உலகம்
    Russia Satan 2 missile,
    உலகம்
    உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
    2026-05-14
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-14
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    US-government -sell weapons- $11.15 billion-Taiwan-China
    உலகம்
    தைவானுக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா;  கிழக்கு ஆசியப் பகுதியில் போர் பதற்றம்?
    2025-12-19
    Hanukkah-Bondi Beach-Australia-Shooting-suspected-Pakistanis-15 people killed-Father and son
    உலகம்
    ஆஸ்திரேலியா துப்பாக்கிச் சூடு – குற்றவாளிகள் பாகிஸ்தானா ?
    2025-12-15
    China Iran satellite deal,
    உலகம்
    அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு சீனா உதவி: அதிர வைக்கும் செயற்கைக்கோள் ரகசியம்!
    2026-04-16
    Kim Jung-youn youngest billionaire 2026 South Korea billionaire tech billionaire Nexon heir Kim Jung-ju daughter Forbes billionaires list young billionaires female billionaire inheritance wealth
    உலகம்
    22 வயதில் உலக கவனம் பெற்ற கோடீஸ்வரர் கிம் ஜுங்-யூன்!
    2026-04-14
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: போலி மருந்து குறித்து புகாரளிக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?
Share
32°C
Chennai
few clouds
33° _ 31°
70%
6 km/h
Tue
35 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடு

போலி மருந்து குறித்து புகாரளிக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?

Last updated: 2025-12-24 9:01 am
Rohini R 57 Views
Share
Counterfeit medicines-Complaint-Fakemedicine-pharmacy-Drug Control Directorate-QR code
SHARE

போலி மருந்துகள் குறித்து புகார் அளிக்க, அனைத்து மருந்து கடைகளிலும் க்யூ.ஆர் கோடு ஸ்டிக்கரை ஒட்ட வேண்டும் என தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் போலிமருந்துகளும் அதன் விளைவுகளும் :

இந்தியாவில் போலி மருந்துகள் (Counterfeit medicines) பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. அவை நோய்களைக் குணப்படுத்தாமல், பக்க விளைவுகளை ஏற்படுத்தி, மரணத்தை விளைவிக்கின்றன. மேலும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதோடு, இந்தியாவின் மருந்துத் துறையின் நம்பகத்தன்மையையும் பாதிக்கின்றன. இதனால் நோயாளிகளின் உயிருக்கும் ஆரோக்கியத்திற்கும் ஆபத்து ஏற்படுகிறது. 

போலி மருந்துகளின் விளைவுகள் (Effects of Counterfeit Drugs):

  1. உடல்நலக் கேடு: போலி மருந்துகள் பயனற்றவை, ஆபத்தான பக்க விளைவுகளை ஏற்படுத்துபவை, உறுப்புகளுக்கு நிரந்தர சேதத்தை விளைவிக்கக்கூடியவை.
  2. மருந்து எதிர்ப்பு (Drug Resistance): தரமற்ற மருந்துகளால், குறிப்பாக நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (antibiotics) மற்றும் மலேரியா மருந்துகள், மருந்து எதிர்ப்பு உருவாகி, நோய்கள் குணப்படுத்துவதை கடினமாக்குகின்றன.
  3. சிகிச்சைத் தோல்வி: போலி மருந்துகள் நோயாளிகளுக்கு எந்தப் பலனையும் அளிக்காது, இதனால் நோய் மோசமடைந்து உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும்.
  4. பொருளாதார இழப்பு: உண்மையான மருந்து உற்பத்தியாளர்களுக்கு வணிக இழப்பை ஏற்படுத்துவதுடன், அரசின் வரி வருவாய், வேலைவாய்ப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முதலீடுகளையும் பாதிக்கிறது.
  5. சுகாதார அமைப்பின் மீது நம்பிக்கை இழப்பு: போலி மருந்துகளின் பரவல், ஒட்டுமொத்த சுகாதார அமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் குறைக்கிறது.
  6. சர்வதேச நற்பெயருக்குக் களங்கம்: இந்தியா போலி மருந்துகளின் ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகிப்பதால், சர்வதேச அளவில் மருந்துத் துறையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுகிறது. 
GST Rate for Medicines

போலி மருந்துகளை எவ்வாறு கண்டறிவது?

  • பேக்கேஜிங் (Packaging): மருந்தின் அட்டை அல்லது பாட்டிலில் எழுத்துப் பிழைகள், மங்கலான லோகோக்கள் அல்லது வழக்கத்திற்கு மாறான வண்ணங்கள் இருக்கிறதா என்று பார்க்கவும்.
  • விலை வித்தியாசம்: சந்தை விலையை விட மிகக் குறைவான விலையில் மருந்து விற்கப்பட்டால், அது போலியாக இருக்க வாய்ப்புள்ளது.
  • சீல் (Seal): மருந்தின் பாதுகாப்பு சீல் உடைக்கப்பட்டிருந்தாலோ அல்லது சேதமடைந்திருந்தாலோ அதை வாங்க வேண்டாம்.
  • மருந்தின் வடிவம்: மாத்திரையின் நிறம், அளவு அல்லது சுவையில் மாற்றம் தெரிந்தால் கவனமாக இருக்கவும்.

தமிழகத்தில் போலி மருந்துகள் குறித்து புகார் அளிக்க புதிய நடைமுறை!

இந்த நிலையில், மருந்தகங்களில் விற்கப்படும் மருந்துகளில் ஏதேனும் போலி மருந்துகள் என சந்தேகிக்கப்பட்டால், அந்த மருந்துகள் குறித்து புகார் அளிப்பதற்கு 104 என்ற இலவச தொலைபேசி எண் நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை ஒரு செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, போலி மருந்துகள் குறித்து மருந்தகங்களில் (pharmacy) உள்ள கியூ ஆர் குறியீட்டில் புகார் அளிக்கும் நடைமுறையை அறிவித்துள்ளது. இந்த கியூ ஆர் குறியீடானது அனைத்து மருந்தகங்களிலும் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் ஒட்ட வேண்டும் என்று தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, அனைத்து மருந்தகங்களில் பொதுமக்கள் வாங்கும் மருந்துகள் போலியாக இருந்தாலும், அந்த மருந்துகள் மூலம் ஏதேனும் உடல் நலக் குறைவு ஏற்பட்டாலும் இந்த கியூ ஆர் குறியீடு மூலம் புகார் அளிக்கலாம். இந்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் நேரடியாக நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGGED:ComplaintCounterfeit medicinesDrug Control DirectorateFake medicinepharmacyQR code
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Snail-Meningitis-Angiostrongylus-Parasite-Rat lungworm-research-Science நத்தை மூலமாகவும் மூளைக்காய்ச்சல் பரவுமா?… ஆய்வில் அதிர்ச்சி தகவல் !
Next Article West Africa-Mali-​Kidnapping-Tamilnadu-Tamil people-Tenkasi-Thoothukudi தமிழர்களை கடத்திய மாலி நாட்டு தீவிரவாதிகள்…பரபரப்பு பின்னணி இதோ !

உலகம்

Russia Satan 2 missile,
உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
உலகம் May 14, 2026 at 1:18 pm
Hantavirus,
ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
உலகம் May 8, 2026 at 3:30 pm
Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
உலகம் May 7, 2026 at 6:00 pm
China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

ONLINE-TAMIL-NEWS-POLITICALNEWS
கோவைச்சிறுவன் படுகொலை – மு.க.ஸ்டாலின் வேதனை
May 18, 2026 at 5:34 pm
sp velumani cv shanmugam
50+ மா.செ.க்கள் ஆதரவு – ஓங்கும் வேலுமணி கை
May 18, 2026 at 4:18 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?