• அரசியல்
    அரசியல்Show More
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    Apr 2, 2026 at 12:35 pm
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    Apr 1, 2026 at 6:40 pm
    vijay campaign
    விஜய் பிரச்சாரங்களில் ஆதவ் செய்யும் செட்டப் அம்பலம்!
    Apr 1, 2026 at 5:04 pm
    ajaykumar bhalla
    கோவிந்த் மோகனா? அஜய் பல்லாவா? தவெகவுக்கு வந்த குழப்பம்
    Apr 1, 2026 at 4:22 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    NASA Artemis II mission
    50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவிற்கு ஏவப்பட்ட NASA-வின் Artemis II
    2026-04-02
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    2026-04-02
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    2026-04-02
  • இந்தியா
    இந்தியாShow More
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
    India medicine shortage 2026
    போர் எதிரொலி: இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயரும் அபாயம்!
    Mar 25, 2026 at 6:22 pm
  • உலகம்
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    No kings
    உலகம்
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
    Paragon-Graphite Spyware-Online Tamil News
    உலகம்
    உலக அரசியலை அதிரவைத்த உளவு மென்பொருள் கசிவு!
    2026-02-12
    Egypt, children online safety, Online tamil news
    உலகம்
    சிறுவர்கள் ஆன்லைன் பாதுகாப்பு: சமூக ஊடகங்களுக்கு எகிப்து கடும் கட்டுப்பாடுகள் !
    2026-01-27
    Elon Musk, SpaceX, satellites, orbital network, Starlink, AI, Online Tamil News
    உலகம்
    விண்வெளியில் 10 லட்சம் செயற்கைகோள்களை நிலை நிறுத்தும் எலான் மஸ்க் !
    2026-02-02
    Pakistan Afghanistan conflict,
    உலகம்
    பாக்-ஆப்கான் மோதல் : 80 பேர் உயிரிழப்பு !
    2026-02-23
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: கள்ள லாட்டரியா? அப்புறம் ஏன் மார்ட்டினிடம் வாங்கினீர்கள்? அதிமுகவை விளாசும் கேசிபி 
Share
31°C
Chennai
few clouds
32° _ 31°
65%
6 km/h
Thu
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்தமிழ்நாடு

கள்ள லாட்டரியா? அப்புறம் ஏன் மார்ட்டினிடம் வாங்கினீர்கள்? அதிமுகவை விளாசும் கேசிபி 

Last updated: 2025-12-24 12:51 pm
T.R.Kathiravan 39 Views
Share
martin aadhav arjuna vijay edappadi
SHARE

தவெகவில் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜூனா இருக்கிறார்.  இவர் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன்.  இவர் தவெகவில் இணைந்தது குறித்து அதிமுக துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையில் நடந்த அதிமுக கூட்டத்தில் பேசும்போது கடுமையாக விமர்சித்தார்.

தவெக ஒரு தூய கட்சி என்று விஜய் சொன்னதால்,  ’’நீ எப்படி தூய்மையான கட்சி ஆக முடியும். நீ இன்னும் ஆட்சிக்கே வரவில்லை.  உன்னுடைய நடவடிக்கை என்ன என்று தெரியாது.  ஆட்சிக்கு வந்த பிறகு திட்டங்களை எப்படி ஒழுக்கமாக நிறைவேற்றுவாய் என்று தெரியாது.  கட்சி ஆரம்பிக்கும் போது ரசிகர்களை வைத்து ஆரம்பித்தாய்.  அதை வேண்டுமானால் தனித்தன்மை கட்சி என்று சொல்லலாம். 

pyush eps

பல்வேறு கட்சியில இருந்தும் உன்கிட்ட வந்திருக்காங்க.  அப்படி வந்தவங்க எல்லோருக்ம் சந்தர்ப்பவாதிகள்.  உன்னோட கொள்கை பரப்பு செயலாளர் யாரு? லாட்டரி டிக்கெட் விக்குறவன்.  இந்தியா முழுவதும் லாட்டரி டிக்கெட் விக்குறவன்.  அதே மாதிரி   அதிமுகவுல இருந்து ஒரு ஆளு போயிருக்காரு.  இந்த செங்கோட்டையன் எம்.ஜி.ஆரை புரட்சித்தலைவர் என்று சொல்லிவிட்டு இப்ப விஜயை புரட்சித்தளபதின்னு சொல்லுறார்’’என்று ஆவேசப்பட்டிருந்தார். 

இதை வன்மையாக கண்டித்திருக்கிறார் அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி.  ’’கே.பி.முனுசாமி பேசும்போது இந்தியா முழுவதும் கள்ள லாட்டரி விற்பனை செய்பவரின் மருமகன் விஜய் கட்சியில் பொறுப்பில் இருக்கிறார் என்று பேசியிருந்தார். ஆனால் இன்று வெளியான “Times Of India” செய்தியில் அதிமுகவும் மார்ட்டினிடம் இருந்து பெரிய அளவு நிதி ஆதாரத்தை பெற்றிருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. கே.பி.முனுசாமிக்கு இது தெரியாதா? அல்லது தெரிந்தும் இப்படி பேசுகிறாரா? இதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

kc palalnisamy ex mp

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இந்த கள்ள லாட்டரி மார்ட்டினை வருடக்கணக்கில் சிறையில் அடைத்து கள்ள லாட்டரியை ஒழித்தார். ஆனால் அந்த கட்சியை இன்றைக்கு வழிநடத்தும் எடப்பாடி ஊழலில் பயணிக்கிறார். இது தான்  எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுகவை வழிநடத்துகிற செயலா?

மக்கள் மன்றத்தில் இதற்கான பதிலளிக்க வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது’’என்கிறார் கடுமையாக.

TAGGED:ADMKAnbumani RamadossBJPpmkramadosstamilnadutvktvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article WhatsApp scam-Cybercriminals-Telangana Police-Warning-WhatsApp Ghost Pairing வாட்ஸ்அப் பயன்படுத்தி புதுவித மோசடி…தெலுங்கானா போலீஸ் எச்சரிப்பது என்ன ?
Next Article edappadi-palanisamy-amitsha கோபத்துடன் வெளியேறியே கோயல்! அமித்ஷா எடுக்கப்போகும் முடிவு இதுவா?

உலகம்

Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
No kings
“No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
உலகம் Mar 30, 2026 at 4:48 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

ponmudi
பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
Apr 2, 2026 at 5:05 pm
NASA Artemis II mission
50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவிற்கு ஏவப்பட்ட NASA-வின் Artemis II
Apr 2, 2026 at 5:04 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?