• அரசியல்
    அரசியல்Show More
    vijaya
    20 ஆண்டுகளுக்கு பின் கைகூடுமா அந்த வெற்றி? எதிர்பார்ப்பில் பிரேமலதா
    Mar 28, 2026 at 7:10 pm
    tamilkumaran
    திமுக கூட்டணியில் ஜி.கே. மணி மகன்
    Mar 28, 2026 at 4:23 pm
    sundar c
    மதுரை மக்களே இதோ அவர் வருகிறார்… சுந்தர் சியை களமிறக்கும் குஷ்பு
    Mar 28, 2026 at 12:14 pm
    admk
    அதிமுகவில் 42 புதுமுகங்கள்!
    Mar 27, 2026 at 5:12 pm
    leema
    ஆதவ் அர்ஜூனாவின் மாமியார் லீமா லால்குடியில் போட்டி!
    Mar 27, 2026 at 3:34 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23
    Karur rally stampede 2025
    விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே கரூர் விபத்துக்குக் காரணம்? – சிபிஐ சந்தேகம்
    2026-03-19
    Sahitya Akademi Award 2025
    சர்ச்சைகளுக்குப் பின் அங்கீகாரம்: ச. தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது!
    2026-03-16

    அண்மைச் செய்திகள்

    vijaya
    20 ஆண்டுகளுக்கு பின் கைகூடுமா அந்த வெற்றி? எதிர்பார்ப்பில் பிரேமலதா
    2026-03-28
    daughter kills father
    காதலுக்காக தந்தையை கொலை செய்த மகள்- Breakup செய்ததால் போட்டுக் கொடுத்த காதலன்!
    2026-03-28
    online-tamil-news
    உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
    2026-03-28
    ONLINE-TAMIL-NEWS
    70 மில்லியன் ஆண்டுகள் மறைந்திருந்த டைனோசர் முட்டைகள் கண்டுபிடிப்பு!
    2026-03-28
  • இந்தியா
    இந்தியாShow More
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
    India medicine shortage 2026
    போர் எதிரொலி: இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயரும் அபாயம்!
    Mar 25, 2026 at 6:22 pm
    ONLINE-TAMIL-NEWS
    ஒரு மாம்பழம் இவ்வளவு விலையா..? இந்தியாவில் விளையும் இந்த அரிய வகை மாம்பழம் பற்றி தெரியுமா!
    Mar 19, 2026 at 3:54 pm
    Indore Fire Accident
    சார்ஜ் செய்தபோது வெடித்த மின்சார கார் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு
    Mar 18, 2026 at 3:10 pm
  • உலகம்
    online-tamil-news
    உலகம்
    உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
    2026-03-28
    Trump war pause,
    உலகம்
    10 நாட்களுக்கு போர் ஒத்திவைப்பு – ட்ரம்ப் திட்டமிட்டுள்ளது என்ன?
    2026-03-28
    online-tamil-news
    உலகம்
    திருநங்கைகளுக்கு ஒலிம்பிக்கில் தடை – நடந்தது என்ன?
    2026-03-27
    Donald Trump signature dollar
    உலகம்
    அமெரிக்க டாலரில் Donald Trump கையொப்பம் – 165 ஆண்டு பழக்கத்தில் மாற்றம்!
    2026-03-27
    Sudan massacre, El Fasher killings, Online Tamil News
    உலகம்
    சூடானில் 3 நாட்களில் 6,000 பேர் படுகொலை – ஐநா அதிர்ச்சி அறிக்கை !
    2026-02-16
    small plane emergency landing, Online Tamil News
    உலகம்
    சாலையில் தரையிறங்கிய சிறிய ரக விமானம் – வாகனங்கள் மீது மோதி விபத்து
    2026-02-10
    Myanmar News-Independence Day Amnesty-Prisoners Released-Political Prisoners-Human Rights
    உலகம்
    மியான்மரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் !
    2026-01-14
    Iran school airstrike
    உலகம்
    ஈரான் பள்ளி மீது தாக்குதல்: உயிரிழப்பு எண்ணிக்கை 165 ஆக உயர்வு
    2026-03-02
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: களத்தில் இருப்பது யார்? விஜயை விளாசிய அதிமுக!
Share
29°C
Chennai
few clouds
30° _ 29°
81%
6 km/h
Sun
29 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

களத்தில் இருப்பது யார்? விஜயை விளாசிய அதிமுக!

Last updated: 2025-12-29 12:20 pm
T.R.Kathiravan 26 Views
Share
TVK Bussy anand Vijay Speech
File Pic
SHARE

2026 தேர்தலில் களத்தில் இருப்பவர்களைத்தான் எதிர்ப்போம்.  களத்தில் இல்லாதவர்களையும், களத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லாதவர்களையும் எதிர்ப்பதற்கான எந்த ஐடியாவும் இல்லை என்று ஈரோடு மக்கள் சந்திப்பில் பேசினார் தவெக தலைவர் விஜய்.

நேற்று முன் தினம் மலேசியாவில்   ஜனநாயகன் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியபோது,  வலுவான எதிரிகளைத்தான் எதிர்க்கணும். சும்மா போறவுங்க வர்றவுங்கள எல்லாம் எதிர்க்க முடியாது என்று பேசினார் விஜய்.

மலேசியாவில் விஜய் பேசியது ‘பராசக்தி’ சிவகார்த்திகேயனைத்தான் என்று விஜய் ரசிகர்களே எடுத்துக்கொண்டார்கள்.  அதனால்தான் சிவகார்த்திகேயனுக்கு எதிராக அப்போது முழக்கம் எழுப்பினர்.

parasakthi1

களத்தில் இல்லாதவர்கள் என்ற விஜய் பேச்சு சீமானைத்தான் குறிக்கிறது என்று சொல்ல, நான் எல்லா தேர்தல்களிலும் போட்டியிடுகிறேன்.  எல்லா களத்திலும் நிற்கிறேன்.  விஜய்தான் களத்தில் இல்லாதவர்.  தைரியம் இருந்தால்   நாடாளுமன்றத் தேர்தலிலும் ஈரோடு இடைத்தேர்தலிலும் நின்றிருக்க வேண்டியதுதான் என்று ஆவேசப்பட்டார் சீமான்.

களத்தில் இல்லாதவர்கள் என்ற பேச்சு அதிமுகவை குறிக்கிறது என்று விமர்சனம் எழ,  அதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ காட்டமாக பதிலளித்திருக்கிறார்.

Seeman NTK TN Politics
File Pic

அவர், ’’களத்தில் உள்ள கட்சியைத்தான் மக்கள் முடிவு செய்வார்கள். நாங்கள் களத்தில் இருக்கிறோமா, இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.  மக்கள்தான் எஜமானர்கள்.   நேற்று வந்த விஜய்க்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.  கூட்டம் கூடுகிறது என்பதற்காக பேசுவதா? இவரைக்காட்டிலும் வடிவேலுவை , நயன் தாராவை கூட்டிட்டு போங்க. கூட்டம் கூடத்தான் செய்யும்.  நடிகர் என்றால் கூட்டம் கூடத்தான் செய்யும்.  எல்லோரும் பார்க்கத்தான் செய்வார்கள்.  நான் சினிமாவில் தொடரணுமா? வேண்டாமா? என்று மலேசியா விழாவில் அவரே கேட்கிறார். ரசிகர்கள் தொடரணும் என்கிறார்கள்.  எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது. வானத்தில் ஒரு சந்திரன், பூமியில் ஒரு ராமச்சந்திரன் தான்.  

sellur 1

தொடர்ந்து அதே இடத்திற்கு மூன்று முறை சென்றால் விஜய்க்கு இப்போது இருக்கும் கூடுமா என்ன?  

இவருக்கு வேண்டுமானால் கூடுதலாக ரசிகர்கள் இருக்கிறார்கள்.  கூட்டத்தை கணக்கு போட்டு கட்சி ஆரம்பித்த நடிகர்கள் எலலாரு காணாமல் போய்விட்டார்கள். விஜய் அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார்’’என்று கூறி இருக்கிறார்.  

TAGGED:ADMKepstamilnadutvktvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Cosmic-Music-NASA-transforms-star-signals-into-music-space-science-news-scientists-discoverd விண்வெளியில் ஒலிக்கும் மர்ம ராகம்: நட்சத்திரங்களின் ரகசிய இசையை வெளியிட்ட நாசா!
Next Article vijay sad தவெகவில் இருந்து திமுகவுக்கு தாவும் 20 மா.செ.க்கள்!

உலகம்

online-tamil-news
உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
உலகம் Mar 28, 2026 at 5:58 pm
Trump war pause,
10 நாட்களுக்கு போர் ஒத்திவைப்பு – ட்ரம்ப் திட்டமிட்டுள்ளது என்ன?
உலகம் Mar 28, 2026 at 1:16 pm
online-tamil-news
திருநங்கைகளுக்கு ஒலிம்பிக்கில் தடை – நடந்தது என்ன?
உலகம் Mar 27, 2026 at 4:37 pm
Donald Trump signature dollar
அமெரிக்க டாலரில் Donald Trump கையொப்பம் – 165 ஆண்டு பழக்கத்தில் மாற்றம்!
உலகம் Mar 27, 2026 at 12:26 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்

அண்மைச் செய்திகள்

vijaya
20 ஆண்டுகளுக்கு பின் கைகூடுமா அந்த வெற்றி? எதிர்பார்ப்பில் பிரேமலதா
Mar 28, 2026 at 7:10 pm
daughter kills father
காதலுக்காக தந்தையை கொலை செய்த மகள்- Breakup செய்ததால் போட்டுக் கொடுத்த காதலன்!
Mar 28, 2026 at 6:38 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?