• அரசியல்
    அரசியல்Show More
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    Apr 2, 2026 at 6:33 pm
    l murugan
    எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
    Apr 2, 2026 at 6:11 pm
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    Apr 2, 2026 at 12:35 pm
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    Apr 1, 2026 at 6:40 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    Mediterranean Sea
    அடுத்த 30 ஆண்டுகளில் கடலுக்கு அடியில் காத்திருக்கும் பேராபத்து!
    2026-04-02
    NASA Artemis II mission
    50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவிற்கு ஏவப்பட்ட NASA-வின் Artemis II
    2026-04-02
    Iran drone attack
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    2026-04-02
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    Balochistan attack-Online Tamil News
    உலகம்
    பலுசிஸ்தானில் 200 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு !
    2026-02-03
    Malaysia LGBT controversy, work stress and sexuality,Online Tamil News
    உலகம்
    வேலை அழுத்தத்தால் ஓரினச் சேர்க்கை – மலேசிய அமைச்சர் சர்ச்சை கருத்து !
    2026-01-29
    Penguin, Viral Video, Social Media, Online Tamil News
    உலகம்
    சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் பென்குவின் வீடியோ- காரணம் இதோ!
    2026-01-24
    Tamil Brahmi inscriptions Egypt-Online Tamil News
    உலகம்
    எகிப்து அரச கல்லறைகளில் 2000 ஆண்டு பழமையான தமிழரின் தடம் !
    2026-02-12
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: விஜய் இன்னும் அரசியல்வாதியாக பக்குவப்படவில்லை – நாமல் ராஜபக்சே சிறப்பு பேட்டி
Share
29°C
Chennai
few clouds
29° _ 28°
77%
3 km/h
Thu
29 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

விஜய் இன்னும் அரசியல்வாதியாக பக்குவப்படவில்லை – நாமல் ராஜபக்சே சிறப்பு பேட்டி

Last updated: 2025-12-30 9:48 am
T.R.Kathiravan 41 Views
Share
SHARE

அரசியல் என்பது சினிமா மாதிரி ஸ்கிரிப்ட் அல்ல, அது முழு நேர பொறுப்பு என்பதை விஜய் உணரவேண்டும். அவர் இன்னும் அரசியல்வாதியாக பக்குவப்படவில்லை என்று தவெக தலைவர் விஜயின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகனும், இலங்கை பொதுஜன பெரமுன தலைவரும், இலங்கை எம்.பியுமான நாமல் ராஜபக்சே.

2024ம் ஆண்டில் தவெகவை தொடங்கிய விஜய் இதுவரையிலும் எந்த தேர்தலையும் சந்திக்கவில்லை.  சமூக பிரச்சனைகள் எல்லாவற்றுக்கும் அவர் குரல் கொடுக்கவில்லை.  சினிமாவில் வசனம் பேசுவது மாதிரி அவ்வப்போது மேடையில் தோன்றி டயலாக் பேசிவிட்டு சென்றுவிடுகிறார்.  அவர் எப்போது முழு நேர அரசியல்வாதியாக மாறப்போகிறார்? என்ற விமர்சனம் இருந்து வரும் நிலையில், நாமல் ராஜபக்சே இந்தியா டுடேவுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியிலும் இது எதிரோலிக்கிறது. 

namal rajapaksa

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியாவிலும் விஜய்க்கு இருந்த வரவேற்பினைப்பார்த்து நாமல் ராஜபக்சே தனது கருத்தினை தெரிவித்திருக்கிறார்.  இலங்கையிலும் விஜய்க்கு ரசிகர்கள் இருப்பதை உணர்ந்தும் அவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

’’எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர் விஜய்.  அவரது திரையுலக வாழ்க்கையை தொடர்ந்து  பார்த்து வருகிறேன். அவருக்கு எல்லை கடந்தும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் அவர் அரசியல்வாதி என்பதை விட நடிகராகத்தான் எனக்கு பிடிக்கும்.  ஏனென்றால் அவர் இன்னும் அரசியலில் பக்குவப்படவில்லை.

அவருக்கு வயது, திறமை, நேரம் இருக்கிறது.  ஒரு அரசியல்வாதியாக எப்படி அவரது பயணம் செல்கிறது என்பது போகப்போகத் தெரியும்.

namal rajapaksa vijay

அரசியல் என்பது சினிமா மாதிரி ஸ்கிரிப்ட் அல்ல. அது முழு நேர வேலை என்பதை உணர்ந்து, டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்தை  இயக்க வேண்டும் என்று விரும்பினால் விஜய்க்கு முழுமையான கவனம் வேண்டும்.

பொதுப்பிரச்சனைகள் என்பது சினிமா மாதிரி அல்ல, அவை சிக்கலானவை. இதை உணர்ந்து விஜய் அரசியலில் தீவிரமாகச் செயல்பட வேண்டும்.  மக்களையும் அவர்களின் பிரச்சனைகளையும் புரிந்துகொண்டு அவர்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதை மட்டும் வாக்குறுதி அளித்து நிறைவேற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும் விஜய்.

விஜயின் அரசியல் வருகைக்கு ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்ப்புகளை வைத்திருக்கிறார்கள்.  அந்த எதிர்பார்ப்புகளை விஜய் பூர்த்தி செய்ய வேண்டும்’’ என்று கூறி இருக்கிறார்.

vijay sad

தவெக மதுரை மாநாட்டில் பேசிய விஜய்,  ‘’இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.  தமிழக மீனவர்களின் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வுதான் கட்சத்தீவு மீட்பு. கச்சத்தீவை மட்டும் மீட்டுக்கொடுங்கள்’’ என்று பிரதமர் மோடிக்கு வலியுறுத்தி இருந்தார்.  நாகப்பட்டினத்தில் நடந்த மக்கள் சந்திப்பின் போதும் கூட, இதே கருத்தை வலியுறுத்தி இருந்தார் விஜய்.

இது குறித்து நாமல் ராஜபக்சே,  ‘’இந்த பிரச்சனை தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.  இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் அடிமட்ட இழுவை மீன்பிடித்தலும் சட்டவிரோத மீன்பிடி முறைகளும்தான் முக்கியப்பிரச்சனை.  கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதி.  கச்சத்தீவு என்பது இந்தியா – இலங்கை இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம்.  அது பற்றிய முடிவுகள் மத்திய அரசிடம்தான் உள்ளன, மாநில அரசுகளிடம் இல்லை’’ என்று கூறி இருக்கிறார்.

’’விஜய் மட்டுமல்ல பொதுவாக தமிழக அரசியல்வாதிகள் இலங்கையை பாரம்பரிய அரசியல் உணர்வுகளின் கண்ணாடி வழியாக பார்ககாமல் திறந்த மனதுடன் பார்க்க வேண்டும்’’ என்றும் பேட்டியில் நாமல் ராஜபக்சே கூறி இருக்கிறார்.

TAGGED:namal rajapaksatamilnadutvktvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article India-Anjel Chakma-uttarakhand-Tripura-MBA Student-Dehradun-Murder-Racist attack உருவகேலி செய்யப்பட்டு அடித்தே கொல்லப்பட்ட MBA மாணவன் – உத்தரகாண்டில் நடந்த கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன ?
Next Article vijay cbi விஜய்க்கு சம்மன் அனுப்பும் சிபிஐ – ஜனவரியில்  விசாரணை

உலகம்

Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Mediterranean Sea
அடுத்த 30 ஆண்டுகளில் கடலுக்கு அடியில் காத்திருக்கும் பேராபத்து!
Apr 2, 2026 at 6:59 pm
Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
Apr 2, 2026 at 6:44 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?