• அரசியல்
    அரசியல்Show More
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    Apr 1, 2026 at 6:40 pm
    vijay campaign
    விஜய் பிரச்சாரங்களில் ஆதவ் செய்யும் செட்டப் அம்பலம்!
    Apr 1, 2026 at 5:04 pm
    ajaykumar bhalla
    கோவிந்த் மோகனா? அஜய் பல்லாவா? தவெகவுக்கு வந்த குழப்பம்
    Apr 1, 2026 at 4:22 pm
    modi amitsha vijay
    விஜய்யுடன் மோடி போட்ட கூட்டணி ஒப்பந்தம்!
    Apr 1, 2026 at 12:13 pm
    kak mukil
    இவருக்கே சீட் கொடுக்கலையா எடப்பாடி? அதிமுகவினர் அதிர்ச்சி
    Mar 31, 2026 at 7:24 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23
    Karur rally stampede 2025
    விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே கரூர் விபத்துக்குக் காரணம்? – சிபிஐ சந்தேகம்
    2026-03-19

    அண்மைச் செய்திகள்

    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    2026-04-01
    Shell petrol price hike India
    போர் எதிரொலி: ஷெல் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் ஏற்றம்!
    2026-04-01
    vijay campaign
    விஜய் பிரச்சாரங்களில் ஆதவ் செய்யும் செட்டப் அம்பலம்!
    2026-04-01
    Oracle layoffs 2026
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
  • இந்தியா
    இந்தியாShow More
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
    India medicine shortage 2026
    போர் எதிரொலி: இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயரும் அபாயம்!
    Mar 25, 2026 at 6:22 pm
  • உலகம்
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    No kings
    உலகம்
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
    India supplies fuel to Sri Lanka
    உலகம்
    இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
    2026-03-30
    Balochistan attack-Online Tamil News
    உலகம்
    பலுசிஸ்தானில் 200 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு !
    2026-02-03
    small plane emergency landing, Online Tamil News
    உலகம்
    சாலையில் தரையிறங்கிய சிறிய ரக விமானம் – வாகனங்கள் மீது மோதி விபத்து
    2026-02-10
    Paragon-Graphite Spyware-Online Tamil News
    உலகம்
    உலக அரசியலை அதிரவைத்த உளவு மென்பொருள் கசிவு!
    2026-02-12
    China-fastest-train-technology-700km-in-two-seconds-world-news-tamilnews
    உலகம்
    கண் இமைக்கும் நேரத்தில் 700 கிலோமீட்டர் தூரத்தை 2 விநாடியில் கடக்கும் மேக்லெவ் (Maglev) ரயில்.!
    2025-12-29
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: App மூலம் தொழிலதிபரிடம் ரூ.11 கோடி மோசடி – மும்பையில் நடந்தது என்ன ?
Share
27°C
Chennai
mist
27° _ 25°
78%
2 km/h
Thu
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
Mumbai News,Cyber Crime,Financial Fraud,online tamil news
க்ரைம்

App மூலம் தொழிலதிபரிடம் ரூ.11 கோடி மோசடி – மும்பையில் நடந்தது என்ன ?

Rohini R
Last updated: 2026-01-24 4:45 pm
Rohini R Rohini R 178 Views
Share
SHARE

மும்பையில் சமீபத்தில் நடந்த இந்த சம்பவம், டிஜிட்டல் உலகில் நடைபெறும் முதலீட்டு மோசடிகள் எவ்வளவு ஆழமாகவும் திட்டமிட்டு நடக்கின்றன என்பதற்கான முக்கிய எடுத்துக்காட்டாக உள்ளது.

Contents
சம்பவத்தின் பின்னணிWhatsApp மூலம் தொடங்கிய மோசடிபோலி வர்த்தக செயலிபெரிய தொகைக்கு மாறிய முதலீடுபணம் திரும்ப பெற முயன்றபோது வெளிவந்த உண்மைபோலீஸ் புகார் மற்றும் விசாரணைடிஜிட்டல் முதலீட்டு மோசடிகள் குறித்து எச்சரிக்கை

சம்பவத்தின் பின்னணி

தென் மும்பையைச் சேர்ந்த 68 வயதுடைய மூத்த தொழிலதிபர் ஒருவர், பங்கு வர்த்தகம் மற்றும் முதலீடு என்ற பெயரில் ரூ.11 கோடி வரை இழந்துள்ளார். தொழிலதிபர் என்பதால் அவருக்கு முதலீட்டு அனுபவம் இருந்தாலும், அதையே பயன்படுத்தி மோசடியாளர்கள் அவரை குறிவைத்துள்ளனர்.

mumpaiiii

WhatsApp மூலம் தொடங்கிய மோசடி

இந்த மோசடியின் தொடக்கம் ஒரு WhatsApp குழுவிலிருந்து ஆரம்பமானது. தொழிலதிபர் அறியாமல் ஒரு குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த குழுவில் உள்ளவர்கள் தங்களை பங்கு சந்தை நிபுணர்கள், முதலீட்டு ஆலோசகர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டு, தினமும் பங்கு சந்தை தகவல்கள், IPO வாய்ப்புகள், லாபம் கிடைத்ததாகக் காட்டும் ஸ்கிரீன் ஷாட்கள் ஆகியவற்றை பகிர்ந்து வந்துள்ளனர். இதனால் அந்த குழு உண்மையான முதலீட்டு ஆலோசனை குழுவாகவே தோன்றியுள்ளது.

போலி வர்த்தக செயலி

பின்னர், அந்த குழுவில் இருந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட trading mobile application-ஐ பதிவிறக்கம் செய்யும்படி கூறியுள்ளனர். அந்த செயலி உண்மையான பங்கு வர்த்தக செயலியைப் போலவே வடிவமைக்கப்பட்டிருந்தது. அதில் முதலீடு செய்த தொகை, தினசரி லாபம், கணக்கு நிலை ஆகியவை அனைத்தும் தெளிவாகக் காட்டப்பட்டன. முதலில் சிறிய தொகையை முதலீடு செய்யச் சொல்லி, அதற்கு லாபம் கிடைத்தது போல காட்டி, அந்த பணத்தை எடுத்துக்கொள்ளவும் அனுமதித்து அளித்துள்ளது.(Online tamil News)

fraud

பெரிய தொகைக்கு மாறிய முதலீடு

இதனைத் தொடர்ந்து அதில், பெரிய தொகைகளை முதலீடு செய்யுமாறு அவரை வற்புறுத்தியுள்ளனர். “Institutional account”, “special trading window”, “limited opportunity” போன்ற சொற்களை பயன்படுத்தி, இது அரிய வாய்ப்பு என நம்ப வைத்துள்ளனர். இதன் காரணமாக, தொழிலதிபர் பல கட்டங்களாக பல வங்கிக் கணக்குகளுக்கு பணம் மாற்றத் தொடங்கி, சில மாதங்களில் மொத்தமாக ரூ.10.98 கோடி வரை அனுப்பியுள்ளார்.

பணம் திரும்ப பெற முயன்றபோது வெளிவந்த உண்மை

ஒரு கட்டத்தில் செயலியில் காட்டப்பட்ட லாபத்தை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்ற முயன்றபோது தான் ஏமாந்ததை அவர் அறிந்துள்ளார். இதனையடுத்து, மோசடியாளர்கள், லாபத்தை பெற முன்னதாக வரி, செயலாக்க கட்டணம், கணக்கு மேம்பாட்டு கட்டணம் போன்ற பெயர்களில் மேலும் கோடிக்கணக்கான ரூபாயை செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த தொழிலதிபர், அவர்களை தொடர்பு கொள்ள முயன்ற போது WhatsApp குழுக்கள் நீக்கம், தொடர்பு எண்கள் செயலிழப்பு,அந்த செயலியும் செயல்படாத நிலையில் இருந்ததுள்ளது.

mumpaii

போலீஸ் புகார் மற்றும் விசாரணை

இதையடுத்து தொழிலதிபர் தேசிய (Cyber Crime) சைபர் குற்ற உதவி எண் 1930-க்கு புகார் அளித்தார். தொஅடர்ந்து, தென் மும்பை சைபர் போலீசிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடியில் பல வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாலும், போலி மொபைல் செயலி மூலம் பணம் திருடப்பட்டுள்ளதாலும், இது ஒரே நபர் செய்த குற்றம் அல்ல; ஒரு திட்டமிட்ட சைபர் குற்றக் கும்பல் தொடர்புடையதாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

டிஜிட்டல் முதலீட்டு மோசடிகள் குறித்து எச்சரிக்கை

இந்த சம்பவம், அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசையை பயன்படுத்தி, நவீன தொழில்நுட்பத்தை ஆயுதமாக கொண்டு மோசடியாளர்கள் எவ்வாறு மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது. குறிப்பாக WhatsApp குழுக்கள், போலி (Trading apps), பொய்யான லாப விவரங்கள் போன்றவை இன்று சைபர் குற்றங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொதுமக்கள் எந்த முதலீட்டிலும் ஈடுபடும் முன் அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டும் என்பதையும், அறிமுகமில்லாத செயலிகள் மற்றும் சமூக ஊடக ஆலோசனைகளில் சிக்க வேண்டாம் என்பதையும் இந்த சம்பவம் வலியுறுத்துகிறது.

TAGGED:Cyber CrimeFinancial Fraudindia newsMumbai NewsOnline ScamStock Market Scamtamil news todaytamil news updatesTrading App ScamWhatsApp scam
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article mk stalin pt selvakumar முதலமைச்சர் காட்டிய உளவுத்துறை ரிப்போர்ட்! நெகிழ்ந்த விஜய் மாஜி பி.ஆர்.ஓ.
Next Article online-tamil-news-world-news-world-record உலக சாதனை: மவுண்ட் எல்ப்ரஸில் ஆக்ஸிஜன் இன்றி 24 மணி நேரம்!

உலகம்

Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
No kings
“No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
உலகம் Mar 30, 2026 at 4:48 pm
India supplies fuel to Sri Lanka
இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
உலகம் Mar 30, 2026 at 1:53 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

seeman
விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
Apr 1, 2026 at 6:40 pm
Shell petrol price hike India
போர் எதிரொலி: ஷெல் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் ஏற்றம்!
Apr 1, 2026 at 5:59 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?