• அரசியல்
    அரசியல்Show More
    Rajeev Chandrasekhar ,
    தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
    Apr 4, 2026 at 3:41 pm
    aadhav arjuna interview
    திமுக மிகப்பெரிய அளவில் ஜெயிக்கும்! – ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி
    Apr 4, 2026 at 11:03 am
    vinoj p selvam annamalai sg surya
    அண்ணாமலை, வினோஜ், சூர்யாவுக்கு சீட் கிடைக்காதது ஏன்? நடந்தது என்ன?
    Apr 3, 2026 at 4:55 pm
    Vijay political entry,
    “வெறும் சினிமா வசனங்கள் போதாது; கொள்கை எங்கே?”-விஜய்க்கு இயக்குனர் சேரன் கேள்வி!
    Apr 3, 2026 at 4:45 pm
    m dhanapal
    ஓரங்கட்டிய எடப்பாடி – குமுறி வெடிக்கும் தனபால் ! பின்னணி என்ன?
    Apr 3, 2026 at 12:45 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    Rajeev Chandrasekhar ,
    தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
    2026-04-04
    Iran vs US conflict
    அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
    2026-04-04
    aadhav arjuna interview
    திமுக மிகப்பெரிய அளவில் ஜெயிக்கும்! – ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேட்டி
    2026-04-04
    Today horoscope March 4 2026 Tamil
    இன்றைய ராசிப்பலன்- 04.03.2026
    2026-04-04
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Iran vs US conflict
    உலகம்
    அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
    2026-04-04
    Pakistan fuel prices ,
    உலகம்
    வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு: சாமானியர்களுக்கு மானியம் வழங்கும் பாகிஸ்தான் அரசு!
    2026-04-03
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Bermuda-Triangle-Atlantic-Ocean-mystery-revealed-by-scientists-sciencenews-worldnews
    உலகம்
    பெர்முடா முக்கோணம்: மர்மங்களுக்குள் மறைந்த பூமியின் வரலாறு..!
    2025-12-15
    UAE fake news arrest
    உலகம்
    தவறான தகவல்கள் பரப்பியதாக 19 இந்தியர்கள் உட்பட 35 பேர் கைது-அமீரக அரசு உத்தரவு
    2026-03-16
    Sudan massacre, El Fasher killings, Online Tamil News
    உலகம்
    சூடானில் 3 நாட்களில் 6,000 பேர் படுகொலை – ஐநா அதிர்ச்சி அறிக்கை !
    2026-02-16
    Iran high tension-US citizens leave Iran-Online Tamil News
    உலகம்
    ஈரானில் அதீத பதற்றம் : அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு !
    2026-02-06
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: ஓபிஎஸ்க்கு  கூட்டணியில் இடம் உண்டு – இபிஎஸ் சூசகம்
Share
34°C
Chennai
scattered clouds
35° _ 33°
67%
6 km/h
Sat
34 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
eps interview
அரசியல்

ஓபிஎஸ்க்கு  கூட்டணியில் இடம் உண்டு – இபிஎஸ் சூசகம்

Last updated: 2026-01-29 5:10 pm
T.R.Kathiravan 42 Views
Share
SHARE

அதிமுகவில் ஓபிஎஸ்க்கு இனி இடமே இல்லை திட்டவட்டமாக சொன்ன பழனிசாமி,  கூட்டணியில் இடமுண்டு என்பதை சூசகமாக சொல்லி இருக்கிறார்.

எத்தனை முறைதான் கேட்பீர்கள். பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்க்க முடியாது என்று பழனிசாமி திட்டவட்டமாக சொன்ன பின்னரும் கூட அடுத்தகட்ட முடிவை நோக்கி நகராமல் இருப்பதால் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 90 சதவிகிதம் பேர் ஓடிவிட்டனர்.  மிச்சம் இருக்கும் 10 சதவிகித ஆதரவாளர்களை வைத்து இன்று தேனி மாவட்டம் பெரியகுளம் பண்ணை வீட்டில் ஆலோசனை நடத்திய பன்னீர்செல்வம்,  ’’தனிக்கட்சி தொடங்கவோ பிறகட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடவோ நாங்கள்  அதிமுக உரிமை மீட்புக்கழகம் தொடங்கப்படவில்லை.  மக்களவை தேர்தலில் போட்டியிட்டது தொண்டர்கள் பலத்தை நிரூபிப்பதற்காகத்தான்.  2வது தர்மயுத்தம் ஆரம்பிக்கப்பட்டதே மனோஜ்குமாருக்காகவும், வைத்திலிங்கத்திற்கு ஆகவும்தான்.

ops theni

அதிமுக ஒன்றிணையவே இயக்கம் தொடங்கினோம்.  ஒன்றிணைந் தால்தான் பெரு வெற்றி பெற முடியும்.  எடப்பாடியுடன் இணைவதற்கு நான் ரெடி, அவர் ரெடியா? என்று டிடிவி தினகரன் கேட்டுச்சொல்ல வேண்டும்.  எதிரும் புதிருமாக இருந்த எடப்பாடி பழனிசாமியும் டிடிவி தினகரனும் ஒன்றிணைந் திருக்கிறார்கள். ‘அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி’ என்று சொல்கிறார் டிடிவி தினகரன்.  அவர்தான் ஒன்றிணைப்புக்கு வலியுறுத்த வேண்டும். ஒன்றிணைந்துவிட்டால் சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்துவிடும்’’ என்று அறிவித்தார்.     

வழக்கம் போலவே பன்னீர்செல்வத்தின் இந்த கோரிக்கையை  அலட்சியமாக புறந்தள்ளிவிட்டார் பழனிசாமி.  அதிமுகவில்  இனி பன்னீர்செல்வத்தை சேர்க்கவே முடியாது.  இது நான் எடுத்த முடிவு அல்ல. 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் சேர்ந்து எடுத்த முடிவு.  இதை மாற்ற முடியாது என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.

அதிமுகவில் தான் இணைத்துக்கொள்ள முடியாது. சரி,   என்.டி.ஏ. கூட்டணியிலாவது பன்னீர்செல்வத்திற்கு வாய்ப்பிருக்கிறதா? என்ற கேள்விக்கு,  அதைப்பற்றி எல்லாம் வெளியே சொல்ல முடியாது என்று தடுமாறினார் பழனிசாமி.  

TTV Dhinakaran

அதிமுகவில்  சேர்த்துக்கொள்ள முடியாது என்பதை அழுத்தமாகச் சொன்ன பழனிசாமி, கூட்டணியில் இணைய முடியாது என்று சொல்லவில்லை.  அவரின் இந்த தடுமாற்றம்தான் பன்னீர்செல்வம்    கூட்டணியில் இணையலாம் எனும் சூசகம்.

தினகரன் மாதிரி தனிக்கட்சி ஆரம்பிக்காததால் கூட்டணியில் எப்படி பன்னீர்செல்வம் இணைவது? ஒருவேளை அமமுகவில்  இணைந்து என்.டி.ஏ.வில் இணைகிறாரா என்று தெரியவில்லை.

 ஒன்று சேர வேண்டும் என்று திரும்பவும் பன்னீர்செல்வம் அதே பல்லவியை பாடுவாரா என்றும் தெரியவில்லை.

TAGGED:ADMKBJPedapadipalanisamyepsndaopannerselvamopstamilnaduttvdinakaran
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Malaysia LGBT controversy, work stress and sexuality,Online Tamil News வேலை அழுத்தத்தால் ஓரினச் சேர்க்கை – மலேசிய அமைச்சர் சர்ச்சை கருத்து !
Next Article Arijit Singh quits playback singing-Online Tamil News கரியரின் உச்சத்தில் அர்ஜித் சிங் எடுத்த முடிவு – ரசிகர்கள் அதிர்ச்சி !

உலகம்

Iran vs US conflict
அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
உலகம் Apr 4, 2026 at 1:12 pm
Pakistan fuel prices ,
வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு: சாமானியர்களுக்கு மானியம் வழங்கும் பாகிஸ்தான் அரசு!
உலகம் Apr 3, 2026 at 4:02 pm
Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Rajeev Chandrasekhar ,
தேர்தல் பிராணப் பத்திரத்தில் ரூ.200 கோடி பங்களாவை மறைத்தாரா பஜக வேட்பாளர்?- காங்கிரஸ் குற்றச்சாட்டு!  
Apr 4, 2026 at 3:41 pm
Iran vs US conflict
அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
Apr 4, 2026 at 1:12 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?