• அரசியல்
    அரசியல்Show More
    edapddi palanisamy
    திமுக 10 – அதிமுக 1 : எடப்பாடி ஏன் இப்படிச் செய்தார்?
    Mar 30, 2026 at 12:26 pm
    vijaya
    20 ஆண்டுகளுக்கு பின் கைகூடுமா அந்த வெற்றி? எதிர்பார்ப்பில் பிரேமலதா
    Mar 28, 2026 at 7:10 pm
    tamilkumaran
    திமுக கூட்டணியில் ஜி.கே. மணி மகன்
    Mar 28, 2026 at 4:23 pm
    sundar c
    மதுரை மக்களே இதோ அவர் வருகிறார்… சுந்தர் சியை களமிறக்கும் குஷ்பு
    Mar 28, 2026 at 12:14 pm
    admk
    அதிமுகவில் 42 புதுமுகங்கள்!
    Mar 27, 2026 at 5:12 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23
    Karur rally stampede 2025
    விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே கரூர் விபத்துக்குக் காரணம்? – சிபிஐ சந்தேகம்
    2026-03-19
    Sahitya Akademi Award 2025
    சர்ச்சைகளுக்குப் பின் அங்கீகாரம்: ச. தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது!
    2026-03-16

    அண்மைச் செய்திகள்

    edapddi palanisamy
    திமுக 10 – அதிமுக 1 : எடப்பாடி ஏன் இப்படிச் செய்தார்?
    2026-03-30
    tamil horoscope March 30 2026,
    இன்றைய ராசிப்பலன்-30.03.2026
    2026-03-30
    daily horoscope Tamil March 29 2026,
    இன்றைய ராசிப்பலன்-29.03.2026
    2026-03-30
    vijaya
    20 ஆண்டுகளுக்கு பின் கைகூடுமா அந்த வெற்றி? எதிர்பார்ப்பில் பிரேமலதா
    2026-03-28
  • இந்தியா
    இந்தியாShow More
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
    India medicine shortage 2026
    போர் எதிரொலி: இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயரும் அபாயம்!
    Mar 25, 2026 at 6:22 pm
    ONLINE-TAMIL-NEWS
    ஒரு மாம்பழம் இவ்வளவு விலையா..? இந்தியாவில் விளையும் இந்த அரிய வகை மாம்பழம் பற்றி தெரியுமா!
    Mar 19, 2026 at 3:54 pm
    Indore Fire Accident
    சார்ஜ் செய்தபோது வெடித்த மின்சார கார் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு
    Mar 18, 2026 at 3:10 pm
  • உலகம்
    online-tamil-news
    உலகம்
    உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
    2026-03-28
    Trump war pause,
    உலகம்
    10 நாட்களுக்கு போர் ஒத்திவைப்பு – ட்ரம்ப் திட்டமிட்டுள்ளது என்ன?
    2026-03-28
    online-tamil-news
    உலகம்
    திருநங்கைகளுக்கு ஒலிம்பிக்கில் தடை – நடந்தது என்ன?
    2026-03-27
    Donald Trump signature dollar
    உலகம்
    அமெரிக்க டாலரில் Donald Trump கையொப்பம் – 165 ஆண்டு பழக்கத்தில் மாற்றம்!
    2026-03-27
    US attack on Iran
    உலகம்
    ஈரானை தாக்க அமெரிக்கா பயன்படுத்திய ஆயுதங்கள் என்னென்ன?
    2026-03-02
    Trump illegal tariffs refund
    உலகம்
    சட்டவிரோத வரி வசூல்: ரூ11.91 லட்சம் கோடியை திருப்பித் தர ட்ரம்ப் நிர்வாகத்திற்கு உத்தரவு!
    2026-03-05
    Mojtaba Khamenei reward
    உலகம்
    மோஜ்தபா கமேனி பற்றி தகவல் தருபவருக்கு ₹92 கோடி – அமெரிக்கா அறிவிப்பு
    2026-03-14
    Trump Cuba oil tariffs, US foreign policy Cuba,Online Tamil News
    உலகம்
    “கியூபாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்தால் வரி விதிப்பேன்” – ட்ரம்ப்
    2026-01-30
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: இந்தியாவில் முதல்முறை – கோமாவில் இருந்தவரை கருணைக்கொலை செய்ய அனுமதி!
Share
33°C
Chennai
scattered clouds
34° _ 33°
63%
5 km/h
Mon
33 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
இந்தியா

இந்தியாவில் முதல்முறை – கோமாவில் இருந்தவரை கருணைக்கொலை செய்ய அனுமதி!

Saro edwin
Last updated: 2026-03-11 1:17 pm
Saro edwin Saro edwin 52 Views
Share
India passive euthanasia
SHARE

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த ஹரிஷ் ராணா கடந்த 2013-ம் ஆண்டு சண்டிகரில் தங்கும் விடுதியின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த நிலையில், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக கடந்த 13 ஆண்டுகளாகப் படுத்த படுக்கையாக இருந்தார்.

harish

அவரது மூளை கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், அவரால் பேசவோ, அசையவோ அல்லது சுயமாகச் சுவாசிக்கவோ முடியாத நிலையில்’ (Permanent Vegetative State) இருந்து வந்தார். குழாய் மூலம் உணவு வழங்கப்பட்டு வந்த நிலையிலும், எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்ததில் அவர் மீண்டும் குணமடைய வாய்ப்பே இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. தனது மகனின் இந்தத் துயர நிலையைப் பார்க்க முடியாத அவரது பெற்றோர், அவர் கண்ணியமாக இறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.

haris

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்திய அரசியல் சாசனத்தின் 21-வது பிரிவின்படி ஒரு மனிதனுக்குக் கண்ணியமாக வாழ உரிமை இருப்பது போலவே, மீள முடியாத மருத்துவ நிலையில் இருக்கும் ஒருவருக்குக் கண்ணியமாக இறப்பதற்கும் உரிமை உண்டு என்று குறிப்பிட்டனர்.

Harish Rana

மருத்துவர்களின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, ஹரிஷ் ராணாவுக்கு வழங்கப்பட்டு வரும் செயற்கை உயிர் காக்கும் கருவிகள் மற்றும் உணவுக் குழாய்களை அகற்றி ‘செயலற்ற கருணைக்கொலை’ (Passive Euthanasia) செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்தியாவில் இது போன்ற ஒரு சூழலில் தனிநபர் ஒருவருக்குக் கருணைக்கொலை செய்ய அனுமதி வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். 2018-ம் ஆண்டு அருணா சான்பாக் வழக்கில் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.(Online Tamil News)

TAGGED:Aruna Shanbaug CaseHarish RanaIndiaIndian LawMedical Ethicsonline tamil newsPassive EuthanasiaRight to DieRight to Die with DignitySupreme Courttamil news todayVegetative State
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article chennai hotel பிரபல ஓட்டல்களுக்கே இந்த நிலைமையா? சென்னை மக்கள் அதிர்ச்சி
Next Article online-tamil-news Gas Cylinder Shortage Forces Restaurants to ShutDown!

உலகம்

online-tamil-news
உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
உலகம் Mar 28, 2026 at 5:58 pm
Trump war pause,
10 நாட்களுக்கு போர் ஒத்திவைப்பு – ட்ரம்ப் திட்டமிட்டுள்ளது என்ன?
உலகம் Mar 28, 2026 at 1:16 pm
online-tamil-news
திருநங்கைகளுக்கு ஒலிம்பிக்கில் தடை – நடந்தது என்ன?
உலகம் Mar 27, 2026 at 4:37 pm
Donald Trump signature dollar
அமெரிக்க டாலரில் Donald Trump கையொப்பம் – 165 ஆண்டு பழக்கத்தில் மாற்றம்!
உலகம் Mar 27, 2026 at 12:26 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்

அண்மைச் செய்திகள்

edapddi palanisamy
திமுக 10 – அதிமுக 1 : எடப்பாடி ஏன் இப்படிச் செய்தார்?
Mar 30, 2026 at 12:26 pm
tamil horoscope March 30 2026,
இன்றைய ராசிப்பலன்-30.03.2026
Mar 30, 2026 at 7:05 am
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?