• அரசியல்
    அரசியல்Show More
    vijay perambur office
    விஜய் அலுவலகம் புனிதமான இடமா? முகம்சுழிக்கும்  தவெகவினர்
    Apr 13, 2026 at 5:48 pm
    online-political-news
    கன்னியாகுமரி பரப்புரையில் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய தவெக தலைவர் விஜய்!
    Apr 12, 2026 at 7:19 pm
    vijay ponraj
    விஜய் மவுனம் ஏன்? புகார் கொடுக்காததன் பின்னணி என்ன?
    Apr 11, 2026 at 5:51 pm
    tvk speech
    நீடிக்கும் மர்மம் – பனையூரில் என்னதான் நடக்குது?
    Apr 11, 2026 at 5:35 pm
    eps admk
    பதவி வெறி அடங்காதவர் பழனிசாமிதான் – கேசிபி விளாசல்
    Apr 11, 2026 at 3:01 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    pennix jayaraj
    9 பேருக்கும் தூக்கு – இரட்டை மரண தண்டனை ஏன்?
    2026-04-06
    Subhashini actress suicide
    கணவர் கண்முன்னே தற்கொலை செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை சுபாஷினி!
    2026-04-06
    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30

    அண்மைச் செய்திகள்

    vijay perambur office
    விஜய் அலுவலகம் புனிதமான இடமா? முகம்சுழிக்கும்  தவெகவினர்
    2026-04-13
    vijay kvn
    மீண்டும் நடிக்க வரும் விஜய் – இயக்குநர் இவரா?
    2026-04-13
    pradep e ragav vijay
    ஜனநாயகன் எடிட்டர் மனைவி கண்ணீர்! மன உளைச்சலில் ராகவ்!
    2026-04-13
    online-political-news
    கன்னியாகுமரி பரப்புரையில் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய தவெக தலைவர் விஜய்!
    2026-04-12
  • இந்தியா
    இந்தியாShow More
    Anant Ambani donation
    கேரள கோயில்களுக்கு ரூ.22.5 கோடி: பிறந்தநாளில் நிதியுதவி அளித்த ஆனந்த் அம்பானி!
    Apr 11, 2026 at 6:03 pm
    Manipur attack news
    மணிப்பூரில் வீட்டில் தூங்கிய குழந்தைகள் கொலை; மக்கள் போராட்டம், இணைய சேவை நிறுத்தம்!
    Apr 7, 2026 at 6:43 pm
    online-tamil-news
    ஒடிசாவில் புதிய இடஒதுக்கீடு விவரங்கள் என்னென்ன?
    Apr 5, 2026 at 7:26 pm
    Maharashtra accident
    மகாராஷ்டிராவில் பாதுகாப்பு சுவர் இல்லாத கிணற்றில் பாய்ந்த கார்: 9 பேர் உயிரிழப்பு!
    Apr 5, 2026 at 4:08 pm
    FCRA Amendment 2026
    சிறுபாண்மையினரை மிரட்டும் FCRA சட்டதிருத்தம்!
    Apr 5, 2026 at 11:21 am
  • உலகம்
    Sam Altman attack
    உலகம்
    AI-க்கு எதிர்ப்பு- OpenAI சிஇஓ சாம் ஆல்ட்மேன் வீட்டில் தாக்குதல்!
    2026-04-12
    Israel ceasefire Iran,
    உலகம்
    போர் நிறுத்தம் லெபனானுக்கு பொருந்தாது: இஸ்ரேல்
    2026-04-08
    Trump ceasefire 2 weeks,
    உலகம்
    டிரம்ப் அறிவித்த இரு வார போர் நிறுத்தம்- இதுதான் காரணமா?
    2026-04-08
    Pakistan fuel crisis ,
    உலகம்
    எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் ‘இரவு நேர ஊரடங்கு’ அமல்!
    2026-04-07
    online-tamil-news-china-robot-world-news
    உலகம்
    100 கி.மீ.க்கும் மேல் நடந்த சீனாவின் மனித உருவ ரோபோ AgiBot A2!
    2026-02-06
    Vladimir Putin congratulates Mojtaba Khamenei
    உலகம்
    ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா காமேனி: ஆதரவுக்கரம் நீட்டும் ரஷ்யா!
    2026-03-09
    Pakistan Afghanistan conflict,
    உலகம்
    பாக்-ஆப்கான் மோதல் : 80 பேர் உயிரிழப்பு !
    2026-02-23
    Online Tamil News
    உலகம்
    நோபல் பரிசு வென்ற நர்கீஸ் முகமதிக்கு 7.5 ஆண்டுகள் சிறை : காரணம் என்ன?
    2026-02-09
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    online-tamil-news
    தலையங்கம் : தேர்தல் நேரக் கெடுபிடிகள்!
    Mar 19, 2026 at 10:00 am
Reading: ஜனநாயகன் எடிட்டர் மனைவி கண்ணீர்! மன உளைச்சலில் ராகவ்!
Share
31°C
Chennai
few clouds
31° _ 30°
73%
1 km/h
Mon
30 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
சினிமா

ஜனநாயகன் எடிட்டர் மனைவி கண்ணீர்! மன உளைச்சலில் ராகவ்!

Last updated: 2026-04-13 4:13 pm
T.R.Kathiravan 8 Views
Share
pradep e ragav vijay
SHARE

லீக் கான ஜனநாயகன் படத்தில் EDIT_REF 14012026 என்ற வாட்டர் மார்க் இருந்ததால் அப்படத்தின் எடிட்டர் பிரதீப் ஈ ராகவ்தான்  இந்த வேலையைச் செய்திருக்க வேண்டும் என்று பலரும் பேச ஆரம்பித்தனர்.  பிரபல இயக்குநர் அமீரும் இதே கருத்தை பதிவு செய்திருந்தார்.

இப்படி ஒரு பகீர் குற்றச்சாட்டு பரவியதுமே  தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செல்வமணி, பிரதீப் ஈ ராகவ்வை அழைத்து 3 மணி நேரம் விசாரணை நடத்தி இருக்கிறார்.  

pradeep e ragav

மூன்று மணி நேர விசாரணையில் ஜனநாயகன் பட லீக் விவகாரத்தில் பிரதீப் ஈ ராவ்க்கு சம்பந்தம் இல்லை என்பது தெரியவந்திருக்கிறது.   

இதன் பின்னர் பெப்சி அமைப்பில் உள்ள எடிட்டர்களுடன் இணைந்து இந்த விவகாரத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார் ஆர்.கே.செல்வமணி.  ‘’பிலிமில் இருந்து சினிமா டிஜிட்டலுக்கு மாறியபோது நிறைய மாற்றங்கள் வந்துவிட்டது.  அதனால் எடிட்டரிடம் மட்டும் படம் இருப்பதில்லை.  100 பேரிடம் படத்தின் வெர்சன் இருக்கும்.  

எடிட்டரால்தான் இது லீக் ஆகி இருக்கும் என்று அமீர் சொல்லி இருக்கிறார்.

rk selvamani editors

ராகவ்வுக்கு திருமணமாகி 6 வருடம் ஆகிவிட்டது. இப்போதுதான் அவரது மனைவி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.  படம் லீக் ஆனதில், போலீசார் விசாரணையில் அவரும் அவரது குடும்பத்தினரும் மன உளைச்சலில் உள்ளனர்.  ராகவ் மனைவி நேற்றிலிருந்து அழுதுகொண்டே இருக்கிறார்.  

இதையெல்லாம் பார்த்து அமீர் தனது  கருத்தை வாபஸ் பெற வேண்டும்.  

எடிட்டர் தவறு செய்ய நினைத்தால் EDIT_REF என்றா வாட்டர் மார்க் போட்டு அனுப்புவார்?  trump வாட்டர் மார்க் கூட போட்டு அனுப்புவார்கள். எங்க டெக்னீஷியனை காயப்படுத்தாதீர்கள்.  ராகவ் குடும்பம் மிகுந்த பாதிப்புல் இருக்குது.  தவறான கருத்துக்களை பரப்பாதீர்கள்’’ என்றார்.

TAGGED:online tamil newsPradeep E Ragavrkselvamanitamil news todaytamilnadutvktvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article online-political-news கன்னியாகுமரி பரப்புரையில் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய தவெக தலைவர் விஜய்!
Next Article vijay kvn மீண்டும் நடிக்க வரும் விஜய் – இயக்குநர் இவரா?

உலகம்

Sam Altman attack
AI-க்கு எதிர்ப்பு- OpenAI சிஇஓ சாம் ஆல்ட்மேன் வீட்டில் தாக்குதல்!
உலகம் Apr 12, 2026 at 5:16 pm
Israel ceasefire Iran,
போர் நிறுத்தம் லெபனானுக்கு பொருந்தாது: இஸ்ரேல்
உலகம் Apr 8, 2026 at 3:51 pm
Trump ceasefire 2 weeks,
டிரம்ப் அறிவித்த இரு வார போர் நிறுத்தம்- இதுதான் காரணமா?
உலகம் Apr 8, 2026 at 11:44 am
Pakistan fuel crisis ,
எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் ‘இரவு நேர ஊரடங்கு’ அமல்!
உலகம் Apr 7, 2026 at 2:37 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

vijay perambur office
விஜய் அலுவலகம் புனிதமான இடமா? முகம்சுழிக்கும்  தவெகவினர்
Apr 13, 2026 at 5:48 pm
vijay kvn
மீண்டும் நடிக்க வரும் விஜய் – இயக்குநர் இவரா?
Apr 13, 2026 at 4:48 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?