• அரசியல்
    அரசியல்Show More
    sp velumani cv shanmugam
    மன்னிப்பு  கேட்க மறுப்பு – ராஜினாமா முடிவில் சண்முகம்
    May 27, 2026 at 6:39 pm
    ponmudi dmk
    பாஜக அரசின் அடிவருடியாகி விட்டதா  காங்கிரஸ்? பொன்முடி ஆவேசம்
    May 27, 2026 at 5:08 pm
    jayalalithaa assembly
    இக்கட்டான நேரத்தில் அதிமுக பரப்பும் ஜெ., வீடியோ
    May 27, 2026 at 4:51 pm
    eps admk
    தவெக அவ்வளவுதான்; இனி திமுக – அதிமுகதான் : பேச்சுவார்த்தையில் இபிஎஸ்
    May 26, 2026 at 6:07 pm
    mgr maalaigai
    அதிமுகவில் எனக்கே உறுப்பினர் அட்டை மறுக்கப்படுகிறது – ஜெ., உதவியாளர் வேதனை
    May 26, 2026 at 4:46 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    dmk 1
    இனிமேல் எங்களைப் பற்றி பொய்ச்செய்திகள் பரப்பினால்… தவெகவினருக்கு திமுக கடும் எச்சரிக்கை
    2026-05-25
    kovai sulur
    கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
    2026-05-23
    sulur3
    தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி கொடூர கொலை -நடந்தது என்ன?
    2026-05-23
    ONLINE-TAMIL-NEWS-POLITICALNEWS
    கோவைச்சிறுவன் படுகொலை – மு.க.ஸ்டாலின் வேதனை
    2026-05-18

    அண்மைச் செய்திகள்

    sp velumani cv shanmugam
    மன்னிப்பு  கேட்க மறுப்பு – ராஜினாமா முடிவில் சண்முகம்
    2026-05-27
    ponmudi dmk
    பாஜக அரசின் அடிவருடியாகி விட்டதா  காங்கிரஸ்? பொன்முடி ஆவேசம்
    2026-05-27
    jayalalithaa assembly
    இக்கட்டான நேரத்தில் அதிமுக பரப்பும் ஜெ., வீடியோ
    2026-05-27
    Iran internet restoration
    3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
    2026-05-26
  • இந்தியா
    இந்தியாShow More
    Aalin Sherin Abraham
    கேரளாவின் இளம் வயது உறுப்பு தான கொடையாளி ‘ஆலின்’ பெயரில் புதிய நோட்டு புத்தகங்கள் அறிமுகம்!
    May 26, 2026 at 6:00 pm
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
    Dewas firecracker explosion
    மத்தியப் பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
    May 15, 2026 at 6:22 pm
  • உலகம்
    Iran internet restoration
    உலகம்
    3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
    2026-05-26
    Quetta suicide attack,
    உலகம்
    பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
    2026-05-25
    Air France Flight 447 crash
    உலகம்
    288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
    2026-05-22
    ONLINE-TAMIL-NEWS
    உலகம்
    ஆப்ரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்!
    2026-05-22
    Cyclone Gezani
    உலகம்
    மடகாஸ்கரில் கெசானி புயல் – 59 பேர் பலி, 2.5 லட்சம் மக்கள் பாதிப்பு !
    2026-02-16
    Iran protests ,
    உலகம்
    அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்த ஈரான்!
    2026-04-05
    Israel-Gaza war,
    உலகம்
    இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
    2026-04-19
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: தவெகவுக்கு குழி தோண்டுகிறாரா ஆதவ் அர்ஜூனா?
Share
31°C
Chennai
mist
31° _ 30°
77%
4 km/h
Thu
37 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

தவெகவுக்கு குழி தோண்டுகிறாரா ஆதவ் அர்ஜூனா?

Last updated: 2025-05-31 12:41 pm
T.R.Kathiravan 83 Views
Share
aadhav arjuna pussi anand
SHARE

தவெகவை குழிதோண்டி புதைக்காமல் விடமாட்டேன் என்று சபதம் எடுத்திருக்கிறார் போலிருக்கிறது அக்கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா.  அவரின் ஒவ்வொரு பேச்சும் செயலும் அதைத்தான் உணர்த்துகிறது. 

அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில்தான் ஆரம்பத்தில் இருந்தே ஆர்வம் காட்டி வந்தார் விஜய். கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது.  57 சீட் முதல் 65 சீட் வரையிலும் தருவதாக அதிமுக தரப்பில் இருந்து உறுதி அளித்தும் கூட 80 சீட்டுக்கு மேல் வேண்டும் என்று கேட்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த சமயத்தில், தனது குருவான பிரசாந்த் கிஷோரை அழைத்துச்சென்று விஜய்க்கு ஆலோசனை சொல்லச் சொன்னார் ஆதவ் அர்ஜூனா.

eps vijay

தனித்து நின்றாலே தவெகதான் ஆட்சியை பிடிக்கும். நீங்கள்தான் அடுத்த முதல்வர் என்று பி.கே. சொன்னதால், விஜய்க்கும் அதில் கொஞ்சம் தெம்பு வந்து,  அதிமுகவின் பேச்சுவார்த்தையில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்றும், 5 வருடத்தில் இரண்டறை வருடங்கள்  விஜய் முதல்வராக இருக்க வேண்டும் என்றும் ஏகப்பட்ட நிபந்தனைகள் வைத்ததால்  எடப்பாடி பழனிசாமி கடுப்பாகிப் போய் பாஜகவுடன் கூட்டணி வைத்து விஜய்க்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துவிட்டார்.

அப்படி இருந்தும் கூட அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று இப்போதும் விஜய் விரும்புவதாகவும்,  எடப்பாடி பழனிசாமியும் அதற்காகத்தான் விஜய்யை யாரும் விமர்சிக்க கூடாது என்று அதிமுகவினருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல் பரவுகிறது.

aadhav arjuna

இந்நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும்,  தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவும் சிரித்தபடியே பேசிக்கொண்டு நடக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதில் ஆதவ் அர்ஜூனா,  ’’பிஜேபி, அதிமுகதான் நிப்பாங்கன்னு நெனக்கிறேன்..இவன் கூட கூட்டணிக்கு வருவாங்களா.. அண்ணாமலையாச்சும் 10 பேர வச்சிக்கிட்டு எலெக்சன்ல நின்னு 18 பர்சண்ட் ஓட்டு வாங்குனாரு..எடப்பாடிய நம்பி எவனும் கூட்டணிக்கு வர்ற மாதிரி தெரியல…’’என்று சொல்லி விட்டு சிரிக்கிறார்.

இதைக்கேட்டு அரசியல் விமர்சகர்கள் பலரும், தவெகவை குழிதோண்டு புதைக்காமல் விடமாட்டேன் என்று சபதம் போட்டிருக்கிறார் போலிருக்கிறது என்று ஆதவ்வின் பேச்சை விமர்சிக்கின்றனர்.

vijay prasand kishore

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா, அமமுக, புரட்சி பாரதம், தமமுக, ஐஜேகே என்று பல கட்சிகள் இருக்கிறது.  ஓபிஎஸ் அணியிம் கூட உள்ளது.  அப்படி இருக்கும்போது எடப்பாடி பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணிக்கு போகவில்லை என்று சொல்வது அபத்தம் என்கின்றனர் அதிமுகவினர். அதே நேரம், தவெகதான் கூட்டணிக்கு ஆள் கிடைக்காமல் தள்ளாடுகிறது என்றும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

ஆதவ் அர்ஜூனாவின் இந்த பேச்சு குறித்து,  ‘’புரணி பேசுவதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது’’ என்று மறுத்த சீமான், ’’ஆதவ் அர்ஜூனாதான்  என்னை அதிமுக கூட்டணிக்கு வரச்சொல்லி அழைத்தார்.  அதிமுக கூட்டணிக்கு வந்தால் துணை முதல்வர் பதவி வாங்கித் தருவதாக என்னிடம் பேசினார்’’ என்று பதிலளித்திருக்கிறார்.

eps seeman

நிலைமை இப்படி இருக்கும் போது இப்போது ஏன் அதிமுகவை தாழ்த்தி விமர்சிக்க வேண்டும்? பிரசாந்தி கிஷோரின் ஆலோசனையை ஏற்று தவெக கூட்டணியில் அதிமுக இணைவதை தடுக்க இந்த வேலையைச் செய்கிறாரா? என்று வலைத் தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

TAGGED:aadhavarjunaADMKBJPNTKPrashant Kishorprashantkishorpussianandseemantamilnadutvktvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article ramadoss tears BIG STORY:ராமதாஸ் ஏன் உண்மைகளை உடைத்தார்? தைலாபுரத்தில் நடந்தது என்ன?
Next Article ramadoss pmk  ‘’அரசியலே வேண்டாம்’’ – இரவில் எடுத்த முடிவு!

உலகம்

Iran internet restoration
3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
உலகம் May 26, 2026 at 3:15 pm
Quetta suicide attack,
பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
உலகம் May 25, 2026 at 4:48 pm
Air France Flight 447 crash
288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
உலகம் May 22, 2026 at 5:20 pm
ONLINE-TAMIL-NEWS
ஆப்ரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்!
உலகம் May 22, 2026 at 1:10 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

sp velumani cv shanmugam
மன்னிப்பு  கேட்க மறுப்பு – ராஜினாமா முடிவில் சண்முகம்
May 27, 2026 at 6:39 pm
ponmudi dmk
பாஜக அரசின் அடிவருடியாகி விட்டதா  காங்கிரஸ்? பொன்முடி ஆவேசம்
May 27, 2026 at 5:08 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?