• அரசியல்
    அரசியல்Show More
    four paints
    பிஜேபி அழுத்தம் – MLAக்களை ரிசார்ட்டில் அடைத்து வைக்கும் விஜய்
    May 5, 2026 at 4:59 pm
    vijay ponraj
    விஜய் முன் உள்ள மில்லியன் டாலர் கேள்வி! 
    May 5, 2026 at 1:51 pm
    vijay sad
    பதில் அளித்தே தீர வேண்டிய கட்டாயத்தில் விஜய் – கி.வீரமணி
    May 5, 2026 at 1:30 pm
    sa
     திமுகவுக்கு என் ஆதரவு இன்னும் வலுவாக  இருக்கும் – சத்யராஜ் 
    May 5, 2026 at 12:27 pm
    vijay car
    விஜய் கைக்கு சென்ற பேப்பர் – கடுப்பில் ஆஸி பயணம்
    Apr 26, 2026 at 11:30 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23
    vijay sad
    ரூ.100 கோடி சொத்தை விஜய் குறைத்து காட்டியது ஏன்? பதைபதைப்பில் பனையூர்
    2026-04-20

    அண்மைச் செய்திகள்

    four paints
    பிஜேபி அழுத்தம் – MLAக்களை ரிசார்ட்டில் அடைத்து வைக்கும் விஜய்
    2026-05-05
    China fireworks explosion,
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    online-political-news
    Tamil Nadu Assembly Election Result 2026!
    2026-05-05
    sa
     திமுகவுக்கு என் ஆதரவு இன்னும் வலுவாக  இருக்கும் – சத்யராஜ் 
    2026-05-05
  • இந்தியா
    இந்தியாShow More
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
    Andhra Pradesh explosion,
    ஆந்திராவில் சிலிண்டர் மற்றும் வெடிபொருட்கள் வெடித்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு!
    Apr 15, 2026 at 5:58 pm
  • உலகம்
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    Israel-Gaza war,
    உலகம்
    இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
    2026-04-19
    Strait of Hormuz news,
    உலகம்
    ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
    2026-04-18
    Kim Jung-youn youngest billionaire 2026 South Korea billionaire tech billionaire Nexon heir Kim Jung-ju daughter Forbes billionaires list young billionaires female billionaire inheritance wealth
    உலகம்
    22 வயதில் உலக கவனம் பெற்ற கோடீஸ்வரர் கிம் ஜுங்-யூன்!
    2026-04-14
    Strait of Hormuz news,
    உலகம்
    ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
    2026-04-18
    Mojtaba Khamenei injured
    உலகம்
    டெஹ்ரானில் குண்டுமழை: ஈரான் புதிய ஆட்சியாளர் படுகாயம்?
    2026-03-10
    Penguin, Viral Video, Social Media, Online Tamil News
    உலகம்
    சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் பென்குவின் வீடியோ- காரணம் இதோ!
    2026-01-24
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: விஜய்யின் செயலால் அதிர்ச்சியடைந்த விமான பைலட்
Share
30°C
Chennai
mist
31° _ 30°
80%
6 km/h
Tue
30 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
vijay delhi
தமிழ்நாடு

விஜய்யின் செயலால் அதிர்ச்சியடைந்த விமான பைலட்

Last updated: 2026-03-14 5:47 pm
T.R.Kathiravan 49 Views
Share
SHARE

கரூர்  சம்பவம் தொடர்பான விசாரணைக்காக விஜய் நாளை சிபிஐ முன் ஆஜராக உள்ளார். இதற்காக  இன்று அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றிருக்கிறார். 

நாளை காலை செல்லாமல் இன்றைக்கே விஜய் செல்வதால் அவர் டெல்லியில் பாஜக மேலிடத்தலைவர்களை சந்திக்க விருக்கிறார்.  கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை அங்கே நடக்கவிருக்கிறது என்ற தகவல் பரவுகிறது.

vijay car

இந்நிலையில் இன்று தனது உதவியாளர்கள் மற்றும் சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோருடன்  தனி விமானத்தில் டெல்லி சென்றார் விஜய்.  சென்னை விமான நிலையத்தில் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர் அவர் தனி விமானத்தில் சென்று ஏறினார்.

அப்போது அவரிடம் இருந்த கைப்பையை மத்திய பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.  அதில் கத்தரிக்கோல் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  இதனால் விஜய்யை விமானத்திலேயே அமர வைத்து மேற்கொண்டு சோதனை நடத்தி இருக்கிறார்கள்.  அவரிடம் விசாரணை நடந்திருக்கிறது. பின்னர் கைப்பையை பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்த பின்னர் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டிருக்கிறார் விஜய்.  இதனால் 20 நிமிடங்கள் தாமதம் ஆகியிருக்கிறது.

20 நிமிடங்கள் தாமதம் ஏன் என்று  விமான பைலட் விசாரித்தபோது,   விவரம் தெரியவந்ததும்,  விஜய் ஏன் பைக்குள் கத்தரிக்கோல் வைத்திருந்தார்? என்று அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

TAGGED:ADMKBJPDelhi NewsepsKarur campaign incidentKarur Stampedeonline tamil newstamil news todaytamilnadutvktvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Mojtaba Khamenei reward மோஜ்தபா கமேனி பற்றி தகவல் தருபவருக்கு ₹92 கோடி – அமெரிக்கா அறிவிப்பு
Next Article aadhav arjuna vijay விமானத்தில் விஜய்யை சிக்க வைத்த ஆதவ் அர்ஜூனா! நடந்தது என்ன?

உலகம்

China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
Israel-Gaza war,
இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
உலகம் Apr 19, 2026 at 6:31 pm
Strait of Hormuz news,
ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
உலகம் Apr 18, 2026 at 4:21 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

four paints
பிஜேபி அழுத்தம் – MLAக்களை ரிசார்ட்டில் அடைத்து வைக்கும் விஜய்
May 5, 2026 at 4:59 pm
China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
May 5, 2026 at 4:49 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?