• அரசியல்
    அரசியல்Show More
    vijay congress
    பதவிப்பிரமாணம் – மல்லுக்கட்டும் காங்கிரஸ்!
    May 7, 2026 at 5:29 pm
    stalin dmk
    தவெக ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது – மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
    May 7, 2026 at 12:44 pm
    leema
    லீமா மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் எடப்பாடி?
    May 6, 2026 at 6:33 pm
    Edappadi ADMK Tamil Nadu Politics
    அன்று காங்கிரசுக்கு ஏற்பட்ட நிலைமை அதிமுகவுக்கு ஏற்படும் – எச்சரிக்கும் கேசிபி 
    May 6, 2026 at 6:19 pm
    vijay governer
    ஆளுநர் விதித்த காலக்கெடு – ஆடிப்போன விஜய்
    May 6, 2026 at 4:57 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23
    vijay sad
    ரூ.100 கோடி சொத்தை விஜய் குறைத்து காட்டியது ஏன்? பதைபதைப்பில் பனையூர்
    2026-04-20

    அண்மைச் செய்திகள்

    vijay congress
    பதவிப்பிரமாணம் – மல்லுக்கட்டும் காங்கிரஸ்!
    2026-05-07
    stalin dmk
    தவெக ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது – மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
    2026-05-07
    leema
    லீமா மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் எடப்பாடி?
    2026-05-06
    ONLINE-POLITICAL-NEWS
    TNElection 2026 Trends & People Mindset!
    2026-05-06
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal violence,
    மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுக்குப் பிந்தைய வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு!
    May 6, 2026 at 3:37 pm
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
  • உலகம்
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    Israel-Gaza war,
    உலகம்
    இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
    2026-04-19
    Strait of Hormuz news,
    உலகம்
    ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
    2026-04-18
    China
    உலகம்
    காஷ்மீர் அருகே சீனாவின் புதிய மாவட்டம் – இந்தியா எதிர்ப்பு
    2026-04-14
    Russia blocks WhatsApp-Online Tamil News
    உலகம்
    வாட்ஸ்அப், டெலிகிராம் செயலிகளுக்கு ரஷ்யாவில் தடை!
    2026-02-12
    online-tamil-news-world-news-world-record
    உலகம்
    உலக சாதனை: மவுண்ட் எல்ப்ரஸில் ஆக்ஸிஜன் இன்றி 24 மணி நேரம்!
    2026-01-24
    Malaysia LGBT controversy, work stress and sexuality,Online Tamil News
    உலகம்
    வேலை அழுத்தத்தால் ஓரினச் சேர்க்கை – மலேசிய அமைச்சர் சர்ச்சை கருத்து !
    2026-01-29
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: கூட்டணி கீட்டணி – பாஜக கீஜக : மழுப்பும் எடப்பாடி
Share
29°C
Chennai
scattered clouds
29° _ 29°
82%
6 km/h
Fri
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

கூட்டணி கீட்டணி – பாஜக கீஜக : மழுப்பும் எடப்பாடி

Last updated: 2025-03-04 4:25 pm
T.R.Kathiravan 131 Views
Share
eps admk 1
SHARE

இதுவரையிலும் ’பாஜகவுடன் கூட்டணியா? ’ என்று கேட்டால், பாஜகவுடன் எக்காலத்திலும் கூட்டணி கிடையாது என்று அடித்துச் சொல்லி வந்த  எடப்பாடி பழனிசாமி இப்போது, நேரடியாக பதில் சொல்லாமல் மழுப்பலான பதிலைச் சொல்லி எஸ்கேப் ஆகிறார்.

அண்ணாமலை ஏற்படுத்திய அதிருப்தி அலைகளினால் இனி எக்காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி அமைக்காது என்ற முடிவை எடுத்தார் எடப்பாடி பழனிசாமி.  ஆனாலும், அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவே விரும்புகிறது பாஜக.  எஸ்.பி.வேலுமணி மூலமாக கூட்டணியை உறுதி செய்ய முயன்று வருகிறது பாஜக என்கிறார்கள்.

annamalai spv

அதற்கேற்றால் போல் எஸ்.பி.வேலுமணி மகன் திருமண விழாவில், அண்ணாமலை, எல்.முருகன், தமிழிசை, குஷ்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டு ‘இது பாஜக இல்ல திருமணமா?’ என்று கேட்கும்படி செய்தனர்.

அந்த திருமண விழாவில்,  செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முன்னாள் அதிமுக அமைச்சர்களிடம் நெருக்கம் காட்டி பேசினார் அண்ணாமலை. 

விரைவில் அமித்ஷா தமிழகம் வரவிருக்கும் நிலையில், ‘’அமித்ஷா தமிழக வரும்போது மாற்றங்கள் நிகழும்’’ என்று சஸ்பென்ஸ் வைக்கிறார் அண்ணாமலை.

eps

இந்நிலையில்,  வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியா?   என்று கேட்டால், 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று சொன்னதை நேரடியாகச் சொல்லாமல் சுற்றிவளைத்து  சொல்கிறார் எடபபடி.

அதுமட்டுமல்லாமல்,  ’’சும்மா கூட்டணி கீட்டணி பத்தி எல்லாம் கேட்காதீங்க.  பாஜக கீஜக பத்தி எல்லாம் ஆறு மாசம் கழிச்சு கேளுங்க.  இன்னும் 6 மாசம் கழிச்சு பாருங்க. அப்போ யார் யார் எங்கே இருக்குறாங்கன்னு தெரிஞ்சுடும்.  இதுல ஒண்ணும் ஒளிவுமறைவு இல்ல, எல்லாம் வெட்ட வெளிச்சமா தெரிஞ்சுடும்’’ கொஞ்சம் கடுப்பானார்.  

திரும்பவும் பாஜகவுடன் கூட்டணியா? என்று கொக்கி போட்டால்,   ‘’எங்களுக்கு ஒரே எதிரி திமுகதான். மற்ற எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி கிடையாது’’ என்கிறார்.  

மற்ற எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி கிடையாது என்று சொல்வதைப் பார்த்தால், பாஜக எதிரி இல்லை என்பதை சொல்கிறார் எடப்பாடி.  6 மாசம் கழிச்சு கேளுங்க என்று சொல்வதை வைத்துப் பார்க்கும் போது,  ஆறு மாதங்கள் கழித்து அதிமுக – பாஜக கூட்டணி உறுதிவிடும் என்றே தெரிகிறது.

TAGGED:amitshaspvelumani
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article fishing tamilnadu தலையங்கம்: தத்தளிக்கும் தமிழக மீனவர்கள்!
Next Article street dog chennai tamil nadu தலையங்கம்: நாய்கள் ஜாக்கிரதை

உலகம்

China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
Israel-Gaza war,
இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
உலகம் Apr 19, 2026 at 6:31 pm
Strait of Hormuz news,
ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
உலகம் Apr 18, 2026 at 4:21 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

vijay congress
பதவிப்பிரமாணம் – மல்லுக்கட்டும் காங்கிரஸ்!
May 7, 2026 at 5:29 pm
stalin dmk
தவெக ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது – மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
May 7, 2026 at 12:44 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?