• அரசியல்
    அரசியல்Show More
    vijay tn
    விஜய்யின் ஆட்சி மன்னர் கலிகுலாவை நினைவுபடுத்துகிறது – டிடிவி தினகரன் விளாசல்
    Jun 23, 2026 at 5:57 pm
    shanmugam
    நாங்க ஆதரவு தரலேன்னா தவெக ஆட்சியே இல்ல – முதல்வர் விஜய்க்கு சிபிஎம் பதிலடி
    Jun 23, 2026 at 2:59 pm
    rajini video
    ரஜினி பின்வாங்க காரணமான நடிகர்கள் – மனம் திறந்த தமிழருவி மணியன்
    Jun 22, 2026 at 2:15 pm
    jayaalalithaa poongundran
    அந்த ஜால்ராக்கள் கூட்டம்தான் இதற்கெல்லாம் காரணம்- ஜெ., உதவியாளர் குற்றச்சாட்டு
    Jun 22, 2026 at 12:34 pm
    menaka balakrishnan edappadi
    இபிஎஸ் உறவுக்கார பெண் மேனகா ஏன் தவெகவில் இணைந்தார்?
    Jun 20, 2026 at 7:01 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    rajni dharman speech
    நான் தெரிந்துகொண்ட ஓர் உண்மை – ’தர்மன்’ விழாவில் மனம் திறந்த ரஜினி
    2026-06-24
    tn
    14 மாநிலங்கள், 2 U.T.ல் ஒளிரும் திராவிட மாடல் திட்டம்
    2026-06-22
    kodanad
    கொடநாடு வழக்கில் திருப்பம்! 9 வருட விசாரணையில் புதிய வழக்கறிஞர்கள்
    2026-06-19
    vijay tn
    இதிலும் சொல்வது ஒன்று செய்வது ஒன்றா? தவெக அரசுக்கு எழும் கேள்வி
    2026-06-19

    அண்மைச் செய்திகள்

    kamal rajini
    படையப்பா + வேட்டையாடு விளையாடு =  தர்மன்
    2026-06-24
    rajni dharman speech
    நான் தெரிந்துகொண்ட ஓர் உண்மை – ’தர்மன்’ விழாவில் மனம் திறந்த ரஜினி
    2026-06-24
    dharman rajini
    தர்மமே வெல்லும்! ரஜினி – கமலின் உரத்த குரல்
    2026-06-24
    vijay tn
    விஜய்யின் ஆட்சி மன்னர் கலிகுலாவை நினைவுபடுத்துகிறது – டிடிவி தினகரன் விளாசல்
    2026-06-23
  • இந்தியா
    இந்தியாShow More
    teligram
    தடை நீக்கம் – மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த டெலிகிராம்
    Jun 23, 2026 at 5:11 pm
    cjp
    தேசிய அரசியலை பரபரக்க வைத்த சிஜேபி போராட்டம்
    Jun 20, 2026 at 7:29 pm
    high court delhi
    டெலிகிராம் தடையை நீக்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு – ஏன்?
    Jun 19, 2026 at 12:29 pm
    teligram
    இந்தியாவில் டெலிகிராமை முடக்கியது ஏன்? மத்திய அரசின் பகீர் குற்றச்சாட்டுகள் 
    Jun 18, 2026 at 5:33 pm
    cockroach delhi2
    டெல்லியில் வெடித்த புரட்சி! கவனம் ஈர்த்த கரப்பான் பூச்சி 
    Jun 6, 2026 at 6:10 pm
  • உலகம்
    Global oil supply restoration
    உலகம்
    சுமூகமாக முடிந்த அமெரிக்கா – ஈரான் மோதல்: ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் சம்மதம்!
    2026-06-18
    Niger Algeria border incident
    உலகம்
    நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
    2026-06-06
    Dubai Royal Family ,
    உலகம்
    சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
    2026-06-05
    Iran Oil Sanctions
    உலகம்
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
    Rini Sampath
    உலகம்
    வாஷிங்டன் டிசி மேயர் தேர்தல்: களம் காணும் தமிழ்ப் பெண் ரினி சம்பத்!
    2026-04-04
    ONLINE-TAMIL-NEWS
    உலகம்
    ஆப்ரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்!
    2026-05-22
    Trump war pause,
    உலகம்
    10 நாட்களுக்கு போர் ஒத்திவைப்பு – ட்ரம்ப் திட்டமிட்டுள்ளது என்ன?
    2026-03-28
    Pakistan bomb blast,Islamabad explosion,Shia gathering attack,Online Tamil News
    உலகம்
    பாகிஸ்தான் தலைநகரில் பயங்கர குண்டுவெடிப்பு – 69 பேர் உயிரிழப்பு
    2026-02-06
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: நிகிதாவை கைது பண்ணுங்க! -அஜித்குமாரின் தாயார் ஆவேசம்
Share
34°C
Chennai
overcast clouds
34° _ 33°
55%
4 km/h
Fri
32 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடு

நிகிதாவை கைது பண்ணுங்க! -அஜித்குமாரின் தாயார் ஆவேசம்

Last updated: 2026-02-05 4:48 pm
T.R.Kathiravan 68 Views
Share
malathi ajithkumar
SHARE

சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் அடுத்த மடப்புரத்தில் பத்ரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார்.  இவர் தனது காரில் இருந்த நகைகளை திருடிவிட்டதாக பேராசிரியை   நிகிதா என்பவர் போலீசில் புகாரளித்தார்.  இந்த புகாரின் பேரின் அஜித்குமாரை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று அடித்து கொலை செய்தனர் போலீசார்.  

விவகாரம் பெரிதானதும் இந்த சம்பவத்தில் 10 போலீசார் கைது செய்யப்பட்டனர்.  சிபிஐ விசாரணையும் நடந்து வருகிறது. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இந்த வழக்கு  விசாரணை நடந்து வருகிறது.  

madappuram ajithkumar

நேற்றைய விசாரணையில், நகை திருட்டுக்கான முகாந்திரமே இல்லை. ஆகவே நிகிதா பொய் புகார் கொடுத்திருக்கிறார் என்று சிபிஐ சொல்ல, ஒன்றுமே இல்லாத ஒரு விசயத்திற்காக ஒரு இளைஞரை அடித்தே கொல்வதா? என்று வேதனை தெரிவித்த நீதிபதி ஸ்ரீமதி,  பொய் புகார் அளித்த நிகிதா மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று கேள்வி எழுப்பி, வழக்கின் மறு விசாரணையை வரும் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

இந்நிலையில் அஜித்குமாரின் தாயார்  மாலதி இன்று செய்தியாளர்களை சந்தித்து தனது மகனுக்கு நடந்த கொடூரம் குறித்து சொல்லி ஆவேசப்பட்டார்.   ‘’என் மகன் அஜித்குமார் குற்றவாளி இல்லை . என் மகன் திருடன் இல்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி நேற்று கூறியிருக்கிறார்.  ஒரு தாய்க்குத்தான் தெரியும் ஒரு தாயின் வலி.  அந்த வலியை உணர்ந்து அவர் தீர்ப்பு கூறியிருக்கிறார். 

nikitha

என் மகன் நகையை திருடியதாக நிகிதா பொய் புகார் அளித்தது ஏன்? யாரோ 5 பேர் சொல்லித்தான்  போலீசார் என் மகனை அடித்து கொன்றிருக் கிறார்கள்.  அஜித்தை அடிக்கச் சொன்ன அந்த 5 பேர் யார்?   நிகிதாவை முதலில் கைது செய்ய வேண்டும். அந்த 5 பேரும் வெளியே வரவே கூடாது. 

சிபிஐ விசாரணையில் நம்பிக்கை இருக்கிறது.  என் மகன் நகையை எடுத்திருக்க மாட்டான் என்பது எனக்குத் தெரியும். அவனை அப்படி நான் வளர்க்கவில்லை. ஊர் மக்களும் உலகமும் நம்ப வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு நாளும் காத்திருந்தேன். இப்போது நீதிபதியே என் மகன் குற்றவாளி இல்லை என்று சொல்லிவிட்டார்.

high court madurai

என் மகன் தீவிரவாதியா என்ன? நகையை திருடியதாக சந்தேகம் இருந்தால் ஜெயிலில் வைக்க வேண்டியதுதானே? ஏன் அடித்துக் கொல்ல வேண்டும்? ஒன்றுமே தெரியாத ஒரு அப்பாவியை இப்படியா செய்வது? மரத்தில் தொங்க விட்டிருக்கிறார்கள்.  உங்களையும் ஒரு தாய்தானே பெற்றிருப்பாள். தண்ணீர் கூட கொடுக்காமல், மிளகாய் பொடி தூவி ஒரு அரக்கனை கொல்வது போன்று கொடூரமாக கொன்றிருக்கிறார்கள்.  தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று சட்டத்தில் இருக்கிறதா? என் குலை கொதிக்குது.’’

Ajith
TAGGED:ajithkumar dethajithkumar mother malathimadappuram ajithkumarmalathionline tamil newstamilnadu
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad1
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Delhi missing persons 2026-800 people missing in Delhi-Delhi women safety issue-Online Tamil News என்னதான் நடக்கிறது டெல்லியில் ? – இரண்டு வாரத்தில் 800 பேர் மாயம் !
Next Article crypto market crash, cryptocurrency loss, Bitcoin price drop, Ethereum price decline, Online Tamil News கிரிப்டோ சந்தையில் பெரும் சரிவு – 24 மணிநேரத்தில் $130 பில்லியன் மாயம்

உலகம்

Global oil supply restoration
சுமூகமாக முடிந்த அமெரிக்கா – ஈரான் மோதல்: ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் சம்மதம்!
உலகம் Jun 18, 2026 at 6:29 pm
Niger Algeria border incident
நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
உலகம் Jun 6, 2026 at 3:19 pm
Dubai Royal Family ,
சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
உலகம் Jun 5, 2026 at 7:01 pm
Iran Oil Sanctions
ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
உலகம் May 29, 2026 at 11:00 am
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

kamal rajini
படையப்பா + வேட்டையாடு விளையாடு =  தர்மன்
Jun 24, 2026 at 2:28 pm
rajni dharman speech
நான் தெரிந்துகொண்ட ஓர் உண்மை – ’தர்மன்’ விழாவில் மனம் திறந்த ரஜினி
Jun 24, 2026 at 1:49 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?