• அரசியல்
    அரசியல்Show More
    john arokiasamy vijay
    முதல்வர் விஜய்யின் அரசியல் ஆலோசகர் – யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி?
    May 22, 2026 at 5:23 pm
    sp velumani interview
    ’அடேங்கப்பா அந்தர்பல்டி’ அடித்த எஸ்.பி.வேலுமணி ! சண்முகம் எங்கே?
    May 22, 2026 at 1:11 pm
    thiruma vijay vannarasu
    என் வீட்டுத் தென்னை எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால்… ஆ .ராசா ஆவேசம்
    May 22, 2026 at 11:56 am
    tvk young ministers
    தவெக அமைச்சரவையில் 30 வயதுக்குட்பட்டவர்கள் யார் யார்?
    May 21, 2026 at 6:16 pm
    tvk ministers
    தவெக அரசின் 33 அமைச்சர்கள்: முதல்வர் வசம் 13 துறைகள் – முழு விபரம்
    May 21, 2026 at 4:59 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    kovai sulur
    கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
    2026-05-23
    sulur3
    தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி கொடூர கொலை -நடந்தது என்ன?
    2026-05-23
    ONLINE-TAMIL-NEWS-POLITICALNEWS
    கோவைச்சிறுவன் படுகொலை – மு.க.ஸ்டாலின் வேதனை
    2026-05-18
    vijay rajmohan
    விஜய் அமைச்சரவையை விமர்சித்த விஷாலுக்கு வலுக்கும் கண்டனம்
    2026-05-18

    அண்மைச் செய்திகள்

    dharma muneeswaran2
    தமிழகத்தை உலுக்கிய விளாத்திக்குளம் மாணவி வழக்கு – தர்ம முனீஸ்வரன் குற்றவாளி
    2026-05-25
    kovai sulur
    கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
    2026-05-23
    sulur3
    தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி கொடூர கொலை -நடந்தது என்ன?
    2026-05-23
    Air France Flight 447 crash
    288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
    2026-05-22
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
    Dewas firecracker explosion
    மத்தியப் பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
    May 15, 2026 at 6:22 pm
    Heavy Rain,
    உத்தரப் பிரதேசத்தில் கனமழை : 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
    May 14, 2026 at 5:59 pm
  • உலகம்
    Air France Flight 447 crash
    உலகம்
    288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
    2026-05-22
    ONLINE-TAMIL-NEWS
    உலகம்
    ஆப்ரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்!
    2026-05-22
    Meta Layoffs,
    உலகம்
    மெட்டா மற்றும் அமேசான் பணிநீக்கம்: அமெரிக்காவில் தவிக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் – 60 நாட்கள் மட்டுமே கெடு!
    2026-05-21
    Samsung Electronics,
    உலகம்
    48,000 பேர் வேலைநிறுத்தம்- சாம்சங் ஊழியர்களின் அறிவிப்பால் பரபரப்பு!
    2026-05-21
    online-tamil-news-world-news-tamil
    உலகம்
    அமெரிக்காவுக்கு கடும் பனிப்புயல் எச்சரிக்கை!
    2026-01-24
    Japan Imperial Succession, Japanese Royal Family, Chrysanthemum Throne, Online Tamil News
    உலகம்
    ஒரே வாரிசு, ஆயிரம் ஆண்டுப் பாரம்பரியம்: ஜப்பான் பேரரசின் நெருக்கடி !
    2026-01-24
    Saudi Aramco drone attack,
    உலகம்
    சவுதி அராம்கோ ஆலை மீது ட்ரோன் தாக்குதல்-உயரும் கச்சா எண்ணெய் விலை!
    2026-03-02
    Iran school airstrike
    உலகம்
    ஈரான் பள்ளி மீது தாக்குதல்: உயிரிழப்பு எண்ணிக்கை 165 ஆக உயர்வு
    2026-03-02
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: நினைவு தப்பியது, மீளாத்துயரில் பாரதிராஜா – ஜெயராஜ் உருக்கம்
Share
39°C
Chennai
few clouds
39° _ 37°
47%
3 km/h
Mon
37 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடு

நினைவு தப்பியது, மீளாத்துயரில் பாரதிராஜா – ஜெயராஜ் உருக்கம்

Last updated: 2025-09-25 12:52 pm
T.R.Kathiravan 62 Views
Share
bharathiraja
SHARE

 கடந்த மார்ச் மாதத்தில் இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். பாரதிராஜாவின் நண்பர் இசையமைப்பாளர் இளையராஜா, அப்போது இரங்கல் தெரிவித்து வெளியிட்ட வீடியோவில்,  ‘’இந்த துயரத்தை தாங்கும் மன வலிமையை பாரதிராஜாவுக்கு இறைவன் வழங்கட்டும்’’ என்று தெரிவித்திருந்தார்.

இத்தனை மாதங்கள் ஆகியும் கூட, அந்த துயரத்தில் இருந்து இன்னமும் மீளமுடியாமல் உள்ளார் பாரதிராஜா.

இது குறித்து அவரது சகோதரர் ஜெயராஜ்,  ‘’எல்லோரும் இந்த இழப்பை தாங்கி அடுத்து கட்டத்திற்கு சென்றுவிடுவார்கள். ஆனால், பாரதிராஜாவால் அந்த இழப்பில் இருந்து மீள முடியவில்லை.  இதனால்தான் அவரது மகள் அவரை மலேசியா அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தார்.  அதன் பின்னரும் கூட அந்த துயரத்தில் இருந்து அவர் மீண்டு வரவில்லை.

manoj

பணம், புகழ் எல்லாம் இருந்தும் தன் மகன் மனோஜ் இழப்பை  அவரால் தாங்கிக்கொள்ள முடியவே இல்லை. இப்போது மனோஜ் போட்டோவை பார்த்துக் கொண்டே கண்ணீர் விடுகிறார்.

அவருக்கு பழைய நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமா போச்சு. நானே போய் நின்றால் கொஞ்ச நேரம் உற்றுப்பார்த்துவிட்டு, யாரு…ஜெயராஜா?ன்னு கேட்கிறார். அவர் பழைய நிலைமைக்கு வரவேண்டும்.  கடைசியாக ஒரு படம் இயக்க வேண்டும். அதில் என்னையும் நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.  அது நடக்கவேண்டும்.

jayaraj

யாரையாவது சந்தித்தால் இந்த துயரம் அதிகமாகும் என்றுதான் யாரையும் சந்திக்க விடாதபடி வைத்திருக்கிறோம். இளையராஜா சிம்பொனி இசையமைத்து அவருக்கு அரசு சார்பில் விழா நடந்தது எதுவுமே அவருக்கு தெரியாது’’ என்று யூடியூப்  சேனலுக்கு அளித்திருக்கும் நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.

TAGGED:bharathirajadirector bharathirajajayarajmanoj bharathirajatamilnadu
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Breaking News Tamil Nadu: An Overview of Current Events in Politics, Education, Entertainment, Government, and Sports
Next Article gst modi தலையங்கம் : நன்றி மட்டும் போதுமா பிரதமரே?

உலகம்

Air France Flight 447 crash
288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
உலகம் May 22, 2026 at 5:20 pm
ONLINE-TAMIL-NEWS
ஆப்ரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்!
உலகம் May 22, 2026 at 1:10 pm
Meta Layoffs,
மெட்டா மற்றும் அமேசான் பணிநீக்கம்: அமெரிக்காவில் தவிக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் – 60 நாட்கள் மட்டுமே கெடு!
உலகம் May 21, 2026 at 6:14 pm
Samsung Electronics,
48,000 பேர் வேலைநிறுத்தம்- சாம்சங் ஊழியர்களின் அறிவிப்பால் பரபரப்பு!
உலகம் May 21, 2026 at 3:32 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

dharma muneeswaran2
தமிழகத்தை உலுக்கிய விளாத்திக்குளம் மாணவி வழக்கு – தர்ம முனீஸ்வரன் குற்றவாளி
May 25, 2026 at 12:12 pm
kovai sulur
கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
May 23, 2026 at 4:37 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?