• அரசியல்
    அரசியல்Show More
    vijay tn
    விஜய்யின் ஆட்சி மன்னர் கலிகுலாவை நினைவுபடுத்துகிறது – டிடிவி தினகரன் விளாசல்
    Jun 23, 2026 at 5:57 pm
    shanmugam
    நாங்க ஆதரவு தரலேன்னா தவெக ஆட்சியே இல்ல – முதல்வர் விஜய்க்கு சிபிஎம் பதிலடி
    Jun 23, 2026 at 2:59 pm
    rajini video
    ரஜினி பின்வாங்க காரணமான நடிகர்கள் – மனம் திறந்த தமிழருவி மணியன்
    Jun 22, 2026 at 2:15 pm
    jayaalalithaa poongundran
    அந்த ஜால்ராக்கள் கூட்டம்தான் இதற்கெல்லாம் காரணம்- ஜெ., உதவியாளர் குற்றச்சாட்டு
    Jun 22, 2026 at 12:34 pm
    menaka balakrishnan edappadi
    இபிஎஸ் உறவுக்கார பெண் மேனகா ஏன் தவெகவில் இணைந்தார்?
    Jun 20, 2026 at 7:01 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    rajni dharman speech
    நான் தெரிந்துகொண்ட ஓர் உண்மை – ’தர்மன்’ விழாவில் மனம் திறந்த ரஜினி
    2026-06-24
    tn
    14 மாநிலங்கள், 2 U.T.ல் ஒளிரும் திராவிட மாடல் திட்டம்
    2026-06-22
    kodanad
    கொடநாடு வழக்கில் திருப்பம்! 9 வருட விசாரணையில் புதிய வழக்கறிஞர்கள்
    2026-06-19
    vijay tn
    இதிலும் சொல்வது ஒன்று செய்வது ஒன்றா? தவெக அரசுக்கு எழும் கேள்வி
    2026-06-19

    அண்மைச் செய்திகள்

    kamal rajini
    படையப்பா + வேட்டையாடு விளையாடு =  தர்மன்
    2026-06-24
    rajni dharman speech
    நான் தெரிந்துகொண்ட ஓர் உண்மை – ’தர்மன்’ விழாவில் மனம் திறந்த ரஜினி
    2026-06-24
    dharman rajini
    தர்மமே வெல்லும்! ரஜினி – கமலின் உரத்த குரல்
    2026-06-24
    vijay tn
    விஜய்யின் ஆட்சி மன்னர் கலிகுலாவை நினைவுபடுத்துகிறது – டிடிவி தினகரன் விளாசல்
    2026-06-23
  • இந்தியா
    இந்தியாShow More
    teligram
    தடை நீக்கம் – மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த டெலிகிராம்
    Jun 23, 2026 at 5:11 pm
    cjp
    தேசிய அரசியலை பரபரக்க வைத்த சிஜேபி போராட்டம்
    Jun 20, 2026 at 7:29 pm
    high court delhi
    டெலிகிராம் தடையை நீக்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு – ஏன்?
    Jun 19, 2026 at 12:29 pm
    teligram
    இந்தியாவில் டெலிகிராமை முடக்கியது ஏன்? மத்திய அரசின் பகீர் குற்றச்சாட்டுகள் 
    Jun 18, 2026 at 5:33 pm
    cockroach delhi2
    டெல்லியில் வெடித்த புரட்சி! கவனம் ஈர்த்த கரப்பான் பூச்சி 
    Jun 6, 2026 at 6:10 pm
  • உலகம்
    Global oil supply restoration
    உலகம்
    சுமூகமாக முடிந்த அமெரிக்கா – ஈரான் மோதல்: ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் சம்மதம்!
    2026-06-18
    Niger Algeria border incident
    உலகம்
    நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
    2026-06-06
    Dubai Royal Family ,
    உலகம்
    சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
    2026-06-05
    Iran Oil Sanctions
    உலகம்
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
    Samsung Electronics,
    உலகம்
    48,000 பேர் வேலைநிறுத்தம்- சாம்சங் ஊழியர்களின் அறிவிப்பால் பரபரப்பு!
    2026-05-21
    Geographic-North-Pole-Magnetic-earth-worldnews-science-tamilworldnews-tamil-newsupadtes
    உலகம்
    பூமியின் காந்த வட துருவம் வேகமாக நகருகிறதா?புதிய ஆய்வு கூறிய அதிர்ச்சி தகவல்!
    2025-12-24
    Bangladesh-India-Seven sisters-Attack-Indian-High Commission
    உலகம்
    வங்கதேசத்திற்கும் இந்தியாவிற்கும் என்னதான் பிரச்சனை ?
    2025-12-18
    indian-rice-tax-farmers-trump-us-president-trump-plan-white-house
    உலகம்
    இந்திய அரிசி மீது கூடுதல் வரி விதிக்க டிரம்ப் திட்டம்?
    2025-12-10
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: பரவும் பறவைக் காய்ச்சல் – அரசு வெளியிட்ட அவசர அறிவுறுத்தல்கள்!
Share
30°C
Chennai
overcast clouds
30° _ 28°
64%
2 km/h
Sun
37 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடு

பரவும் பறவைக் காய்ச்சல் – அரசு வெளியிட்ட அவசர அறிவுறுத்தல்கள்!

Laila Murugan
Last updated: 2026-02-05 1:25 pm
Laila Murugan Laila Murugan 65 Views
Share
online-tamil-news
SHARE

பறவைக் காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் மற்றும் பறவைப் பண்ணை உரிமையாளர்கள் முழு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இறந்த பறவைகளை வெறும் கையால் தொடக்கூடாது என்றும், மர்மமான பறவை மரணங்கள் ஏற்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல் (Bird Flu) என்பது பறவைகளை தாக்கும் ஒரு தீவிர வைரஸ் (H5N1 VIRUS ) நோயாகும். சமீப காலமாக நாட்டின் பல பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பரவல் குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், மக்கள் மற்றும் பறவைப் பண்ணை உரிமையாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்த நோய் பறவைகளில் இருந்து பறவைகளுக்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது. சில சந்தர்ப்பங்களில் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக அவசியமானதாகிறது. இதனைத் தடுக்கும் நோக்கில் கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை விரிவான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு மற்றும் சுகாதாரத்துறையின் முக்கிய அறிவுறுத்தல்கள்:

  • பாதுகாப்பு நடவடிக்கைகள்: இறந்த பறவைகள், குறிப்பாக காகங்களைக் வெறும் கையால் தொடவே கூடாது. இறந்த பறவைகளை கண்டால், உள்ளூர் கால்நடைத் துறை அல்லது மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.குறிப்பாக கிராமப்புறங்களில், சாலைகளில் அல்லது
  • இறந்த பறவைகளை . அவ்வாறு தொடுவதன் மூலம் வைரஸ் மனித உடலுக்குள் செல்லும் அபாயம் உள்ளது.
  • பறவைகளை அகற்றுதல்: இறந்த பறவைகளை 8 முதல் 10 அடி ஆழத்தில், சுண்ணாம்பு சேர்த்துப் புதைக்க வேண்டும்.
  • கோழிப் பண்ணை உரிமையாளர்கள்: பண்ணைக்குள் வெளி நபர்கள் வருவதைத் தவிர்க்க வேண்டும். பண்ணை உபகரணங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
  • உணவுப் பாதுகாப்பு: கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு சமைத்து உண்ண வேண்டும். காய்ச்சல் பாதிப்புள்ள பகுதிகளில் இருந்து வரும் கோழி இறைச்சியைத் தவிர்க்கலாம்.
  • தனிப்பட்ட சுகாதாரம்: பறவைகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் கைகளை சோப்பு போட்டு அடிக்கடி கழுவ வேண்டும்.
  • கண்காணிப்பு: கேரள எல்லையோர மாவட்டங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, கோழிகள் ஏற்றி வரும் வாகனங்கள் தீவிரமாக சோதிக்கப்படுகின்றன.( Online Tamil News )

மேலும், பறவைப் பண்ணைகளில் வெவ்வேறு வயதுடைய பறவைகளை ஒரே இடத்தில் வளர்க்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது நோய் பரவலை கட்டுப்படுத்த உதவும் முக்கியமான நடவடிக்கையாகும். பண்ணைகளில் சுத்தம், கிருமி நாசினி தெளிப்பு, வெளியாரின் அனுமதி கட்டுப்பாடு போன்ற நடைமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள், தடுப்பு முறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதே நோய் பரவலை கட்டுப்படுத்தும் சிறந்த வழியாகும். அரசின் அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றினால், இந்த அபாயத்தை பெருமளவில் குறைக்க முடியும்.

TAGGED:Animal Husbandry DepartmentAvian InfluenzaBird FluBird Flu AdvisoryBird Flu PreventionBird Flu SymptomsDead Birds WarningGovernment Advisory on Bird FluIndia Bird Flu Newsonline tamil newsPoultry Farm Guidelines
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article crypto market crash, cryptocurrency loss, Bitcoin price drop, Ethereum price decline, Online Tamil News கிரிப்டோ சந்தையில் பெரும் சரிவு – 24 மணிநேரத்தில் $130 பில்லியன் மாயம்
Next Article Washington Post layoffs, Ishan Tharoor fired, Online Tamil News நிதி நெருக்கடியால் வாஷிங்டன் போஸ்ட்டில் நடந்த அதிரடி பணிநீக்கம் !

உலகம்

Global oil supply restoration
சுமூகமாக முடிந்த அமெரிக்கா – ஈரான் மோதல்: ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் சம்மதம்!
உலகம் Jun 18, 2026 at 6:29 pm
Niger Algeria border incident
நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
உலகம் Jun 6, 2026 at 3:19 pm
Dubai Royal Family ,
சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
உலகம் Jun 5, 2026 at 7:01 pm
Iran Oil Sanctions
ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
உலகம் May 29, 2026 at 11:00 am
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

kamal rajini
படையப்பா + வேட்டையாடு விளையாடு =  தர்மன்
Jun 24, 2026 at 2:28 pm
rajni dharman speech
நான் தெரிந்துகொண்ட ஓர் உண்மை – ’தர்மன்’ விழாவில் மனம் திறந்த ரஜினி
Jun 24, 2026 at 1:49 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?