• அரசியல்
    அரசியல்Show More
    Online Tamil News
    ஆளுநர் செயலின்  பின்புலத்தில் பாஜக – ராமதாஸ் குற்றச்சாட்டு
    May 9, 2026 at 12:05 pm
    poongundran sankaralingam
    வெளியே சொன்னால் பைத்தியம் என்று கிண்டல் செய்வார்களோ? ஜெ., உதவியாளர்
    May 8, 2026 at 4:35 pm
    vijay ponraj
    ஆணவம், பழிவாங்கும் மனநிலை – விஜய் மீது விசிக வைக்கும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
    May 8, 2026 at 1:21 pm
    vijay congress
    பதவிப்பிரமாணம் – மல்லுக்கட்டும் காங்கிரஸ்!
    May 7, 2026 at 5:29 pm
    stalin dmk
    தவெக ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது – மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
    May 7, 2026 at 12:44 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08
    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23

    அண்மைச் செய்திகள்

    Online Tamil News
    ஆளுநர் செயலின்  பின்புலத்தில் பாஜக – ராமதாஸ் குற்றச்சாட்டு
    2026-05-09
    poongundran sankaralingam
    வெளியே சொன்னால் பைத்தியம் என்று கிண்டல் செய்வார்களோ? ஜெ., உதவியாளர்
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-08
    Hantavirus,
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal violence,
    மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுக்குப் பிந்தைய வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு!
    May 6, 2026 at 3:37 pm
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
  • உலகம்
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-08
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    Jaahnavi Kandula -Online Tamil News
    உலகம்
    அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய மாணவிக்கு ரூ.262 கோடி இழப்பீடு !
    2026-02-12
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    rare-albino-white-crow-Philippines-wildlife-conservation-worldnews
    உலகம்
    அரிதாக காணப்படும் வெள்ளை காகம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
    2025-12-17
    China-fastest-train-technology-700km-in-two-seconds-world-news-tamilnews
    உலகம்
    கண் இமைக்கும் நேரத்தில் 700 கிலோமீட்டர் தூரத்தை 2 விநாடியில் கடக்கும் மேக்லெவ் (Maglev) ரயில்.!
    2025-12-29
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: விருப்ப மனுவிலும் திமுக புதிய வரலாறு!
Share
30°C
Chennai
broken clouds
31° _ 29°
82%
6 km/h
Sat
32 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடு

விருப்ப மனுவிலும் திமுக புதிய வரலாறு!

Last updated: 2026-03-07 4:17 pm
T.R.Kathiravan 119 Views
Share
anna arivalayam
SHARE

இருபத்தொன்று கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வந்து மெகா கூட்டணியுடன் பிரம்மாண்ட வெற்றிக்கு தயாராகி இருக்கும்  மு .க.ஸ்டாலின்,  ஒரு சட்டமன்ற தேர்தலில் அமைந்த கூட்டணி அடுத்த தேர்தல் வரையிலும் நீடித்ததில்லை என்கிற தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றி எழுதி இருக்கிறார். ஒரே கூட்டணி நான்காவது முறையாக தேர்தலை சந்திக்கும் அபூர்வ சரித்திரத்தை அரங்கேற்றி காட்டி இருக்கிறார்.

கழகத்தின் விருப்ப மனுவிலும் அபூர்வ சரித்திரத்தை அரங்கேற்றி இருக்கிறார் ஸ்டாலின்.  2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் பெறப்படும் என 20.02.2026 முதல் 06.03.2026 வரை தி.மு.க. தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டு, விருப்ப மனு பெறுவது நிறைவடைந்துள்ள நிலையில், மிகுந்த எழுச்சியோடும், உற்சாகத்தோடும் வரலாறு காணாத வகையில் 15,372 விருப்ப மனுக்களை வழங்கியுள்ளனர் கழகத்தினர். 

mk stalin cm 1

மு.க.ஸ்டாலின்  தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என 1,473 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. 

ஒரு விருப்ப மனுவினை பெறுவதற்கு ரூ.1000 ரூபாயும், அந்த மனுவினை பூர்த்தி செய்து திரும்ப கொடுக்கும் போது பொது தொகுதிக்கு  ரூ.25,000 கட்டணம் , தனி தொகுதிக்கு ரூ.15,000 கட்டணம் செலுத்தி இருக்கிறார்கள்.   அப்படியானால்  15,372 விருப்ப மனுக்களுக்கும் சுமார் 35 கோடிக்கு மேல்  கட்டணம் செலுத்தப்பட்டிருக்கிறது.   அடுத்த ஆட்சியும் திமுக ஆட்சிதான் என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்ததால்தான் மிகுந்த நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனுடன் இத்தனை தொகையினை செலவு செய்திருக்கின்றனர்.  

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ‘ஸ்டாலின் தான் வாராறு விடியல் தரப்போறாரு’ என்று நம்பிக்கையுடன் கழகத்தினர் இருந்தாலும், ஸ்டாலினுக்கு முதல்வர் ஆகும் ராசியே இல்லை என்றே பலரும் சொல்லி வந்தனர். ஆனாலும் தொண்டர்கள் ஸ்டாலின் மேல் கொண்ட நம்பிக்கையினால் 7 ஆயிரம் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்.   வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவது உறுதியாகிவிட்ட உற்சாகத்தில் தான் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தி.மு.கழகத்தினர் இத்தனை ஆர்வம் காட்டி இருக்கின்றனர்.

edappadi palanisamy

11 தோல்விக்கு பின்னர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்  வெற்றிகரமாக12 ஆவது தோல்வியை பழனிசாமி சந்திக்கப்போகிறார் என்பது தெரிந்ததால்தான் அதிமுகவின் விருப்ப மனுவில் கட்சியினர் சுணக்கம் காட்டினர்.  இதனால் விருப்ப மனுவிற்கான கால அவகாசத்தை நீட்டித்தார் பழனிசாமி.   தவெகவிலோ, விருப்ப மனு ரூ.100 என்பதால் ஏராளமானோர் வாங்கினர்.  அது எல்லாம் என்ன ஆனதோ தெரியவில்லை. 

TAGGED:ADMKBJPcongrfessDMK Allianceonline tamil newstamil news todaytamilnadutvktvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love1
Sad0
Happy1
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Crude Oil Price , போர் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை உயர்வு – இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படுமா?
Next Article jason sanjay நடந்தது என்ன? மனம் திறக்கும் சங்கீதா, ஜேசன் சஞ்சய்

உலகம்

Hantavirus,
ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
உலகம் May 8, 2026 at 3:30 pm
Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
உலகம் May 8, 2026 at 10:54 am
China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Online Tamil News
ஆளுநர் செயலின்  பின்புலத்தில் பாஜக – ராமதாஸ் குற்றச்சாட்டு
May 9, 2026 at 12:05 pm
poongundran sankaralingam
வெளியே சொன்னால் பைத்தியம் என்று கிண்டல் செய்வார்களோ? ஜெ., உதவியாளர்
May 8, 2026 at 4:35 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?