• அரசியல்
    அரசியல்Show More
    aadhav arjuna speech
    தவெகவின் அதிகார மையமா ஆதவ்? கட்டுப்பாட்டை இழக்கிறாரா விஜய்?மாஜி எம்.பி. கேள்வி
    Jun 9, 2026 at 10:32 am
    Aadhav
    ஆதவ் அர்ஜுனாவுக்கு அப்படி என்ன பயம்? மடியில் கனம் இருக்கிறதா? அதிமுக
    Jun 8, 2026 at 5:27 pm
    seeman6
    நாளை பந்து கைகள் மாறும் – பார்த்து விளையாடுங்கள் விஜய் – சீமான்
    Jun 8, 2026 at 3:42 pm
    john britto
    யார் இந்த ஜான் பிரிட்டோ? தகிக்கும் தமிழக அரசியல் களம்
    Jun 8, 2026 at 12:08 pm
    kpm
    ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக போராடுவோம் – கேபிஎம் ஆவேசம்
    Jun 6, 2026 at 3:02 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    eb tvk
    இரவில் மக்கள் படும் துயரங்கள் – தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்றா?
    2026-06-09
    singapen
    கொடூர தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை காக்குமா சிங்கப்பெண்? 
    2026-06-09
    martin
    மார்ட்டின் குடும்பம் போட்ட வழக்கு – EDக்கு நோட்டீஸ்
    2026-06-09
    john britto
    யார் இந்த ஜான் பிரிட்டோ? தகிக்கும் தமிழக அரசியல் களம்
    2026-06-08

    அண்மைச் செய்திகள்

    eb tvk
    இரவில் மக்கள் படும் துயரங்கள் – தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்றா?
    2026-06-09
    singapen
    கொடூர தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை காக்குமா சிங்கப்பெண்? 
    2026-06-09
    martin
    மார்ட்டின் குடும்பம் போட்ட வழக்கு – EDக்கு நோட்டீஸ்
    2026-06-09
    aadhav arjuna speech
    தவெகவின் அதிகார மையமா ஆதவ்? கட்டுப்பாட்டை இழக்கிறாரா விஜய்?மாஜி எம்.பி. கேள்வி
    2026-06-09
  • இந்தியா
    இந்தியாShow More
    cockroach delhi2
    டெல்லியில் வெடித்த புரட்சி! கவனம் ஈர்த்த கரப்பான் பூச்சி 
    Jun 6, 2026 at 6:10 pm
    34 Crore Blood Money Kerala
    சவுதியில் மரண தண்டனை கைதியை ரூ.34 கோடி செலுத்தி மீட்ட கேரள மக்கள்!
    May 29, 2026 at 6:01 pm
    Aalin Sherin Abraham
    கேரளாவின் இளம் வயது உறுப்பு தான கொடையாளி ‘ஆலின்’ பெயரில் புதிய நோட்டு புத்தகங்கள் அறிமுகம்!
    May 26, 2026 at 6:00 pm
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
  • உலகம்
    Niger Algeria border incident
    உலகம்
    நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
    2026-06-06
    Dubai Royal Family ,
    உலகம்
    சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
    2026-06-05
    Iran Oil Sanctions
    உலகம்
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
    Iran internet restoration
    உலகம்
    3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
    2026-05-26
    Bangladesh-India-Seven sisters-Attack-Indian-High Commission
    உலகம்
    வங்கதேசத்திற்கும் இந்தியாவிற்கும் என்னதான் பிரச்சனை ?
    2025-12-18
    US Navy, Iran war, Middle East tensions, Online Tamil News
    உலகம்
    ஈரானை குறிவைக்கும் அமெரிக்க கடற்படை – ஈரான் கடும் எச்சரிக்கை !
    2026-01-24
    Bermuda-Triangle-Atlantic-Ocean-mystery-revealed-by-scientists-sciencenews-worldnews
    உலகம்
    பெர்முடா முக்கோணம்: மர்மங்களுக்குள் மறைந்த பூமியின் வரலாறு..!
    2025-12-15
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: தவெகவின் அதிகார மையமா ஆதவ்? கட்டுப்பாட்டை இழக்கிறாரா விஜய்?மாஜி எம்.பி. கேள்வி
Share
30°C
Chennai
overcast clouds
31° _ 30°
74%
Wed
35 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

தவெகவின் அதிகார மையமா ஆதவ்? கட்டுப்பாட்டை இழக்கிறாரா விஜய்?மாஜி எம்.பி. கேள்வி

aadhav arjuna speech
Last updated: 2026-06-09 10:32 am
T.R.Kathiravan 4 Views
Share
SHARE

ஆரம்பத்தில் விஜய் அரசியல் ரீதியாக மிகவும் கூர்மையான முடிவுகளை எடுப்பார் என்று நினைத்தேன். ஆனால் தற்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, அந்த நம்பிக்கையில் சந்தேகம் எழுகிறது என்கிறார் அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி. 

அவர் இது குறித்து மேலும் தனது பதிவில், ’’தவெக ஆட்சியில் பல அதிகார மையங்கள் இருக்காது” என்று தொடர்ந்து விஜய் கூறிவந்த நிலையில், தற்போது கட்சியின் முடிவுகள் மற்றும் செயல்பாடுகளில் ஆதவ் அர்ஜுனா குடும்பத்தின் செல்வாக்கு அதிகரித்து வருவது போல் தெரிகிறது. இதனால், கட்சியின் திசை மற்றும் கட்டுப்பாட்டை விஜய் மெதுவாக இழந்து வருகிறாரோ என்ற கேள்வி எழுகிறது என்ற சந்தேகத்தையும் முன்வைக்கிறார். 

vijay cm

உண்மையில்,  தவெக என்பது அவர்களால் முழுமையாக முதலீடு செய்யப்பட்டு, தற்போது அவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசியல் அமைப்பாக மாறிவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. 

ஏற்கனவே மாநில மற்றும் தேசிய கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் (Electoral Bonds) மூலம் நிதியுதவி வழங்கியவர்கள், இப்போது நேரடியாக ஒரு அரசியல் கட்சியையே தங்களின் புதிய அரசியல் முதலீடாக மாற்றிவிட்டார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது என்றும் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

TAGGED:aadhav arjunakcpalanisamyonline tamil newstamil news todaytamilnadutvktvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Aadhav ஆதவ் அர்ஜுனாவுக்கு அப்படி என்ன பயம்? மடியில் கனம் இருக்கிறதா? அதிமுக
Next Article martin மார்ட்டின் குடும்பம் போட்ட வழக்கு – EDக்கு நோட்டீஸ்

உலகம்

Niger Algeria border incident
நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
உலகம் Jun 6, 2026 at 3:19 pm
Dubai Royal Family ,
சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
உலகம் Jun 5, 2026 at 7:01 pm
Iran Oil Sanctions
ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
உலகம் May 29, 2026 at 11:00 am
Iran internet restoration
3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
உலகம் May 26, 2026 at 3:15 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

eb tvk
இரவில் மக்கள் படும் துயரங்கள் – தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்றா?
Jun 9, 2026 at 4:53 pm
singapen
கொடூர தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை காக்குமா சிங்கப்பெண்? 
Jun 9, 2026 at 4:20 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?