• அரசியல்
    அரசியல்Show More
    stalin dmk
    இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணம் – மு.க.ஸ்டாலின்
    May 9, 2026 at 6:31 pm
    ttv dinakaran ammk
    விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கே பேரழிவு – டிடிவி தினகரன்
    May 9, 2026 at 4:23 pm
    Online Tamil News
    ஆளுநர் செயலின்  பின்புலத்தில் பாஜக – ராமதாஸ் குற்றச்சாட்டு
    May 9, 2026 at 12:05 pm
    poongundran sankaralingam
    வெளியே சொன்னால் பைத்தியம் என்று கிண்டல் செய்வார்களோ? ஜெ., உதவியாளர்
    May 8, 2026 at 4:35 pm
    vijay ponraj
    ஆணவம், பழிவாங்கும் மனநிலை – விஜய் மீது விசிக வைக்கும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
    May 8, 2026 at 1:21 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08
    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23

    அண்மைச் செய்திகள்

    stalin dmk
    இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணம் – மு.க.ஸ்டாலின்
    2026-05-09
    Daily Horoscope Tamil ,
    இன்றைய ராசிப்பலன்-09.05.2026
    2026-05-09
    Daily Horoscope Tamil ,
    இன்றைய ராசிப்பலன்-08.05.2026
    2026-05-09
    ttv dinakaran ammk
    விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கே பேரழிவு – டிடிவி தினகரன்
    2026-05-09
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal violence,
    மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுக்குப் பிந்தைய வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு!
    May 6, 2026 at 3:37 pm
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
  • உலகம்
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-08
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    Bill Gates Epstein controversy
    உலகம்
    எப்ஸ்டீன் விவகாரம் – மன்னிப்பு கேட்ட பில் கேட்ஸ்!
    2026-02-26
    Nepal prime minister candidate Balen Shah
    உலகம்
    ராப் பாடகர் டூ பிரதமர்: நேபாள அரசியலை அதிரவைக்கும் பாலென் ஷா!
    2026-03-06
    Geographic-North-Pole-Magnetic-earth-worldnews-science-tamilworldnews-tamil-newsupadtes
    உலகம்
    பூமியின் காந்த வட துருவம் வேகமாக நகருகிறதா?புதிய ஆய்வு கூறிய அதிர்ச்சி தகவல்!
    2025-12-24
    Snowfall in deserts-Online tamil News
    உலகம்
    பாலைவனத்தில் பெய்யும் பனி : உலகை ஆச்சரியப்படுத்தும் இயற்கை அதிசயம் !
    2026-02-16
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: ஏப்ரலில் ஜனநாயகன் ரிலீஸ் இல்லை – முன்பதிவு டிக்கெட்டுகள் ரத்து
Share
28°C
Chennai
mist
28° _ 27°
89%
2 km/h
Sat
28 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
சினிமா

ஏப்ரலில் ஜனநாயகன் ரிலீஸ் இல்லை – முன்பதிவு டிக்கெட்டுகள் ரத்து

Last updated: 2026-02-16 11:18 am
T.R.Kathiravan 64 Views
Share
JanaNayagan
SHARE

ஏப்ரல் 30ம் தேதிக்கு முன்னர் ஜனநாயகன் பட  ரிலீஸ் ஆகாது என்பதால் முன்பதிவு டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படுகின்றன.

மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் இருக்கிறது என்று புகார் வந்திருக்கிறது எனச்சொல்லி ஜனநாயகன் படத்தினை மறு ஆய்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று தணிக்கை வாரியம் சொன்னது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.  உடனே தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது.  தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இதை விசாரித்து, தனி நீதிபதி இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.

vijay jananayagan1

இது சரிப்பட்டு வராது.  இந்த வழியில் சென்றால் இந்த ஜென்மத்திற்கும் படம் ரிலீஸ் ஆகாது என்று நினைத்த  தயாரிப்பு நிறுவனம், மறு ஆய்வுக்குழுவை நாடி இருக்கிறது.  முன்னதாக நீதிமன்றத்தில் இருந்த வழக்கை வாபஸ் பெற்றிருக்கிறது.

இதையடுத்து மறு தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்க வேண்டும். அதற்காக மறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மறு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு அவர்கள் படம் பார்த்து தணிக்கை சான்றிதழ் அளிக்க உள்ளார்கள்.  

இதன் பின்னர் படம் மார்ச் மாதம் ரிலீஸ் ஆகும் என்கிற நிலை இருக்கிறது.  அதே நேரம் முழு ஆண்டு தேர்வுகள் மற்றும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டால் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுவிடும்.  அப்புறம் படம் மே மாதத்திற்கு பின்னர் தள்ளிப் போய்விடும் நிலை இருக்கிறது.

jananayagan vijay

இப்படி என்றைக்கு ரிலீஸ் என்கிற சந்தேகம் இருப்பதால் ஜனநாயகன் படத்தின் அனைத்து முன்பதிவு டிக்கெட்டுகளையும் ரத்து செய்திருக்கிறது கனடா ஒன்டோரியோவில் இயங்கும்  யார்க் சினிமாஸ்.    அந்த அறிவிப்பில்,  ’’அன்பான ரசிகர்களே, ஜன நாயகன் திரைப்படம் ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு முன்பு வெளியாகாது என்பதை நினைவில் கொள்ளவும். உங்களிடம் ஏதேனும் டிக்கெட்டுகள் நிலுவையில் இருந்து, உங்கள் பணத்தைத் திரும்பப் பெற இன்னும் முடியவில்லை என்றால், அதை விரைவில் ஏற்பாடு செய்ய எங்கள் திரையரங்குகளைத் தொடர்பு கொள்ளவும்.

Jananayagan- censor issue- Online Tamil News

புதிய வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டவுடன், எங்கள் விசுவாசமான உறுப்பினர் அனைவருக்கும் முன்னுரிமை முன்பதிவு அணுகல் கிடைக்கும். உங்கள் பொறுமை, புரிதல் மற்றும் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி. உண்மையுள்ள, யார்க் சினிமாஸ் நிர்வாகம்.’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGGED:jananayaganjananayaganreleaseonline tamil newstamil news todaytamilnadutvktvkvijayvijayஜனநாயகன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Rs 5000 women entitlement Tamil Nadu-Online Tamil News தலையங்கம் : ரூ.5000 ஓட்டுக்காகவா?
Next Article Sudan massacre, El Fasher killings, Online Tamil News சூடானில் 3 நாட்களில் 6,000 பேர் படுகொலை – ஐநா அதிர்ச்சி அறிக்கை !

உலகம்

Hantavirus,
ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
உலகம் May 8, 2026 at 3:30 pm
Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
உலகம் May 8, 2026 at 10:54 am
China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

stalin dmk
இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணம் – மு.க.ஸ்டாலின்
May 9, 2026 at 6:31 pm
ttv dinakaran ammk
விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கே பேரழிவு – டிடிவி தினகரன்
May 9, 2026 at 4:23 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?