• அரசியல்
    அரசியல்Show More
    admk flag
    அதிமுகவுக்கு சினிமா கவர்ச்சி கொண்ட தலைவர் தேவை! அடிமட்ட தொண்டனின் குரல்
    May 25, 2026 at 6:48 pm
    john arokiasamy vijay
    முதல்வர் விஜய்யின் அரசியல் ஆலோசகர் – யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி?
    May 22, 2026 at 5:23 pm
    sp velumani interview
    ’அடேங்கப்பா அந்தர்பல்டி’ அடித்த எஸ்.பி.வேலுமணி ! சண்முகம் எங்கே?
    May 22, 2026 at 1:11 pm
    thiruma vijay vannarasu
    என் வீட்டுத் தென்னை எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால்… ஆ .ராசா ஆவேசம்
    May 22, 2026 at 11:56 am
    tvk young ministers
    தவெக அமைச்சரவையில் 30 வயதுக்குட்பட்டவர்கள் யார் யார்?
    May 21, 2026 at 6:16 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    dmk 1
    இனிமேல் எங்களைப் பற்றி பொய்ச்செய்திகள் பரப்பினால்… தவெகவினருக்கு திமுக கடும் எச்சரிக்கை
    2026-05-25
    kovai sulur
    கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
    2026-05-23
    sulur3
    தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி கொடூர கொலை -நடந்தது என்ன?
    2026-05-23
    ONLINE-TAMIL-NEWS-POLITICALNEWS
    கோவைச்சிறுவன் படுகொலை – மு.க.ஸ்டாலின் வேதனை
    2026-05-18

    அண்மைச் செய்திகள்

    admk flag
    அதிமுகவுக்கு சினிமா கவர்ச்சி கொண்ட தலைவர் தேவை! அடிமட்ட தொண்டனின் குரல்
    2026-05-25
    dmk 1
    இனிமேல் எங்களைப் பற்றி பொய்ச்செய்திகள் பரப்பினால்… தவெகவினருக்கு திமுக கடும் எச்சரிக்கை
    2026-05-25
    23 May 2026 Horoscope,
    இன்றைய ராசிப்பலன்-23.05.2026
    2026-05-25
    , 22 may 2026 rasi palan,
    இன்றைய ராசிப்பலன்- 22.05.2026
    2026-05-25
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
    Dewas firecracker explosion
    மத்தியப் பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
    May 15, 2026 at 6:22 pm
    Heavy Rain,
    உத்தரப் பிரதேசத்தில் கனமழை : 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
    May 14, 2026 at 5:59 pm
  • உலகம்
    Quetta suicide attack,
    உலகம்
    பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
    2026-05-25
    Air France Flight 447 crash
    உலகம்
    288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
    2026-05-22
    ONLINE-TAMIL-NEWS
    உலகம்
    ஆப்ரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்!
    2026-05-22
    Meta Layoffs,
    உலகம்
    மெட்டா மற்றும் அமேசான் பணிநீக்கம்: அமெரிக்காவில் தவிக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் – 60 நாட்கள் மட்டுமே கெடு!
    2026-05-21
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    ghanaian-Ebo Nova-fraud-Prophet-God-postponed-The end of the world
    உலகம்
    “உலகம் அழியப்போகிறது” – மக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்த போலி தீர்க்கதரிசி
    2025-12-26
    trump
    உலகம்
    அமெரிக்காவின் பரஸ்பர வரி! இந்தியாவிற்கு என்ன சிக்கல்?
    2025-04-05
    Air France Flight 447 crash
    உலகம்
    288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
    2026-05-22
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: கரூர் சம்பவம் சதிதிட்டம் அல்ல! – உச்சநீதிமன்றத்தில் உண்மையை ஒப்புக்கொண்ட தவெக
Share
35°C
Chennai
haze
36° _ 34°
59%
5 km/h
Mon
34 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடு

கரூர் சம்பவம் சதிதிட்டம் அல்ல! – உச்சநீதிமன்றத்தில் உண்மையை ஒப்புக்கொண்ட தவெக

Last updated: 2025-10-22 12:55 pm
T.R.Kathiravan 98 Views
Share
vijay aadhav arjuna
SHARE

கரூரில் நடந்தது சதி திட்டம் என்று ஊடகங்களில் ஆவேசமாக சொல்லும் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, உச்சநீதிமன்றத்தில் தவெக  சார்பில்  தாக்கல் செய்யப்பட்ட 156 பக்கங்கள் கொண்ட பிரமாணப்பத்திரத்தில் இதை குறிப்பிடவில்லை.  இதே போன்று, ஊடகங்களின் முன்பாக நின்று  அவர் குற்றம்சாட்டும் பலவற்றையும் உச்சநீதிமன்ற மனுவில் குறிப்பிடவில்லை.  இதனால் வதந்திகளை பரப்பி திமுக அரசு மீதான வன்மத்தை கக்குகிறார் ஆதவ் அர்ஜூனா என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.

இது குறித்து ஊடகவியலாளர் அரவிந்தாக்‌ஷன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விரிவாக குறிப்பிட்டுள்ளார்.  ‘’கரூரில் 27-09-25 அன்று இரவு  7.31 மணிக்கு உரையை முடித்ததும்  போலீஸ் பாதுகாப்புடன் வெளியேறினார். அப்போது நிகழ்ந்து கொண்டிருந்த துயரங்கள் குறித்து எதுவுமே தெரியாது என்று கூறியுள்ளார். 

vijay karur

போலீஸ் நடத்திய தடியடியால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவி செய்ய முடியவில்லை என்று கூறியுள்ளார்.  ஆனால், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்க,எந்த இடத்திலும் காவல்துறையிடம் அனுமதி கேட்டதாகவோ, போலீஸார் வரவேண்டாம் என்று அனுமதி மறுத்ததாகவோ மனுவில் குறிப்பிடவில்லை.

அதேநேரம், அசம்பாவிதம் குறித்து தெரியாதென மனுவில் கூறியுள்ள தகவல் அப்பட்டமான பொய் . எப்படியென்றால், விஜய் பேசத்தொடங்கிய சில நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்ததல்லவா? அது தவெக ஏற்பாடு செய்ததே என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர்.

கூட்டத்தில் பலர் மயக்கமடைந்தது  மருத்துவக்குழு ஒருங்கிணைப்பாளருக்கு நன்றாக தெரியும் என்று கூறியுள்ளனர்.  விஜய் அவர்களே ஆம்புலன்சிற்கு வழிவிட கூறியதையும் குறிப்பிட்டுள்ளனர். அப்படியென்றால் மக்கள் மயங்கி விழுவது பற்றி தெரியும். விஜய்க்கும் தெரியும். ஆனாலும், அசம்பாவிதம் குறித்து விஜய்க்கு எதுவுமே தெரியாதென நீதிமன்றத்தில் பச்சையாக பொய் சொல்லியுள்ளனர். 

vijay tvk

உயிரிழப்புக்கள் குறித்து விஜய்க்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டது என்பதையும் குறிப்பிட்டு மிக சாமர்த்தியமாக எத்தனை மணிக்கு என்பதை மறைத்துவிட்டனர். 

மனுவில் குறிப்பிட்டுள்ள விஷயங்களிலேயே அல்டிமேட் இது தான் .  போலீஸார் நடத்திய தடியடியால் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக உயிருக்கே ஆபத்து இருந்த போதிலும் மருத்துவ அணியின் தலைவர் பிரபு தன்னுடைய அடையாளத்தையெல்லாம் மறைத்துக்கொண்டு அங்கேயே உள்ளூர் மருத்துவமனையில் தங்கி மருத்துவர் என்றே குறிப்பிடாமல் உதவி செய்தாராம்.

எந்த மருந்துவமனை என்றெல்லாம் சொல்லவில்லை. 156 பக்க பிரமாணப்பத்திரத்தில் எந்த இடத்திலும் சதித்திட்டத்தால் தான் அசம்பாவிதம் ஏற்பட்டது என்றோ, குறிப்பிட்ட ஒரு நபரே அனைத்துக்கும் காரணம் என்றோ தமிழக வெற்றிக்கழகம் பதிவு செய்யவில்லை.

vijay sad

சதிக்கோட்பாடு என்ற வார்த்தையை தப்பிதவறி கூட கூறவில்லை.  தவெக சார்பில் மனுவை தாக்கல் செய்தது ஆதவ் அர்ஜூனா தான். உச்சநீதிமன்றத்தில் இடைக்கால உத்தரவை பெற்ற பின் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி யளித்தாரல்லவா? அதில், திமுக மீதான தன்னுடைய மொத்த வன்மத்தை கக்கி, வதந்திகளையே பரப்ப முயன்றுள்ளார்.

41 பேர் உயிரிழந்தது குறித்து எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் வெறும் பொய்களை மட்டுமே பேசியுள்ளார்.  நீதிமன்றத்தில் எதையுமே சொல்ல மாட்டோம் ஆனால், வதந்திகளை மட்டுமே இஷ்டத்துக்கு பரப்புவோம் என்ற மனநிலை உண்மையில் மிகவும் ஆபத்தானது.’’

About the Author

TAGGED:aadhav arjunaaadhavarjunaSupreme Courttamilnadutvktvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article vijay கட்சியை கலைக்க நினைத்த விஜய்! பாஜகவில் லாக்  செய்த ஆதவ்! எஸ்.ஏ.சி. பரபரப்பு
Next Article heavy rains தலையங்கம் : பருவ மழை எச்சரிக்கைகள்

உலகம்

Quetta suicide attack,
பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
உலகம் May 25, 2026 at 4:48 pm
Air France Flight 447 crash
288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
உலகம் May 22, 2026 at 5:20 pm
ONLINE-TAMIL-NEWS
ஆப்ரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்!
உலகம் May 22, 2026 at 1:10 pm
Meta Layoffs,
மெட்டா மற்றும் அமேசான் பணிநீக்கம்: அமெரிக்காவில் தவிக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் – 60 நாட்கள் மட்டுமே கெடு!
உலகம் May 21, 2026 at 6:14 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

admk flag
அதிமுகவுக்கு சினிமா கவர்ச்சி கொண்ட தலைவர் தேவை! அடிமட்ட தொண்டனின் குரல்
May 25, 2026 at 6:48 pm
dmk 1
இனிமேல் எங்களைப் பற்றி பொய்ச்செய்திகள் பரப்பினால்… தவெகவினருக்கு திமுக கடும் எச்சரிக்கை
May 25, 2026 at 6:07 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?