• அரசியல்
    அரசியல்Show More
    poongundran sankaralingam
    வெளியே சொன்னால் பைத்தியம் என்று கிண்டல் செய்வார்களோ? ஜெ., உதவியாளர்
    May 8, 2026 at 4:35 pm
    vijay ponraj
    ஆணவம், பழிவாங்கும் மனநிலை – விஜய் மீது விசிக வைக்கும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
    May 8, 2026 at 1:21 pm
    vijay congress
    பதவிப்பிரமாணம் – மல்லுக்கட்டும் காங்கிரஸ்!
    May 7, 2026 at 5:29 pm
    stalin dmk
    தவெக ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது – மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
    May 7, 2026 at 12:44 pm
    leema
    லீமா மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் எடப்பாடி?
    May 6, 2026 at 6:33 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08
    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23

    அண்மைச் செய்திகள்

    poongundran sankaralingam
    வெளியே சொன்னால் பைத்தியம் என்று கிண்டல் செய்வார்களோ? ஜெ., உதவியாளர்
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-08
    Hantavirus,
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    vijay ponraj
    ஆணவம், பழிவாங்கும் மனநிலை – விஜய் மீது விசிக வைக்கும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
    2026-05-08
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal violence,
    மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுக்குப் பிந்தைய வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு!
    May 6, 2026 at 3:37 pm
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
  • உலகம்
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-08
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    Donald Trump,
    உலகம்
    ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் பேரழிவு: ஈரானுக்கு 48 மணிநேர கெடு விதித்த டிரம்ப்!
    2026-04-05
    Dalai Lama Grammy win, 14th Dalai Lama,Online Tamil News
    உலகம்
    90 வயதில் கிராமி விருது வென்ற தலாய் லாமா !
    2026-02-02
    Japan Imperial Succession, Japanese Royal Family, Chrysanthemum Throne, Online Tamil News
    உலகம்
    ஒரே வாரிசு, ஆயிரம் ஆண்டுப் பாரம்பரியம்: ஜப்பான் பேரரசின் நெருக்கடி !
    2026-01-24
    Gaddafi son killed -Online Tamil News
    உலகம்
    லிபியாவில் மர்ம துப்பாக்கிச் சூடு – கடாபியின் மகன் உயிரிழப்பு !
    2026-02-04
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையில் ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை!
Share
27°C
Chennai
mist
28° _ 27°
90%
2 km/h
Sat
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
இந்தியா

திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையில் ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை!

Last updated: 2026-03-17 4:30 pm
Rohini R 25 Views
Share
Kavadiyar Palace theft
SHARE

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கவடியார் அரண்மனையில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பழங்கால நகைகள் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்கள் திருடு போயிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

kowdiar palace .1773592701

முன்னாள் திருவிதாங்கூர் ராஜகுடும்பத்தின் வசிப்பிடமான இந்த அரண்மனையின் முதல் தளத்தில் உள்ள அஸ்வதி திருநாள் கௌரி லட்சுமி பாயின் படுக்கையறை லாக்கரில் வைக்கப்பட்டிருந்த பல தலைமுறை பழமையான தங்க நகைகள், நவத்தினங்கள் மற்றும் அபூர்வ நாணயங்கள் மாயமாகியுள்ளன.

இந்தத் திருட்டுச் சம்பவம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே நடந்ததாகக் கருதப்பட்டாலும், காணாமல் போன நகைகள் அரண்மனைக்குள்ளேயே எங்காவது தவறுதலாக வைக்கப்பட்டிருக்கலாம் என்று ராஜகுடும்பத்தினர் முதலில் நினைத்துள்ளனர். இதனால் அவர்கள் நீண்ட நாட்களாகத் தேடிப் பார்த்தும் நகைகள் கிடைக்காத நிலையில், கடந்த மார்ச் 13-ம் தேதிதான் அதிகாரப்பூர்வமாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

gold

இந்த புகாரின் அடிப்படையில் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 305-ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அரண்மனை வளாகம் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பில் இருப்பதாலும், தனியார் பாதுகாப்பு ஏஜென்சியின் பாதுகாப்பில் அரண்மனை இருப்பதாலும், உள்ளே இருப்பவர்களுக்கே இதில் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திலிருந்து கைரேகைகளைச் சேகரித்துள்ள நிலையில், அரண்மனையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரிடமும் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் லாக்கரில் இருந்த பல கோடி மதிப்புள்ள பொருட்கள் திட்டமிட்டுத் திருடப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. (Online Tamil News)

TAGGED:Antique Jewellery TheftBNS Section 305Indian Heritage TheftKavadiyar PalaceKerala Crime NewsKerala newsonline tamil newsPalace RobberyRoyal Family Indiatamil news todayTrivancore Royal FamilyTrivandrum Theft
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Rajinikanth response ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு நடிகர் ரஜினிகாந்த் அதிரடி பதிலடி!
Next Article C V Shanmugam controversy, சி.வி.சண்முகத்தின் சர்ச்சை பேச்சு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

உலகம்

Hantavirus,
ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
உலகம் May 8, 2026 at 3:30 pm
Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
உலகம் May 8, 2026 at 10:54 am
China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

poongundran sankaralingam
வெளியே சொன்னால் பைத்தியம் என்று கிண்டல் செய்வார்களோ? ஜெ., உதவியாளர்
May 8, 2026 at 4:35 pm
Hantavirus,
ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
May 8, 2026 at 3:30 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?