• அரசியல்
    அரசியல்Show More
    zoho sridhar
    ’ஜோஹோ’ ஸ்ரீதர் வேம்பு கொடுத்த ரூ.70 லட்சம்! பாஜக பணப்பட்டுவாடா
    Apr 17, 2026 at 3:50 pm
    vijay helihaptor
    விஜய் ஹெலிகாப்டர் பிரச்சாரம்!
    Apr 17, 2026 at 12:25 pm
    vijay sad
    தவெகவுக்கு அவமானகரமான தோல்வி உறுதி – ஆதாரங்களை அடுக்கும் பிஸ்மி
    Apr 16, 2026 at 5:23 pm
    aadhav arjuna wife
    மனைவியின் சொத்துக்களை ஆதவ் அர்ஜூனா மறைத்தது ஏன்?
    Apr 16, 2026 at 1:30 pm
    online-tamil-political-news
    தொகுதி மறுவரையரை : தமிழ்நாடு எதிர்ப்பது ஏன்?
    Apr 15, 2026 at 2:03 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    parliment
    இபிஎஸ் செய்த வரலாற்றுப் பிழைகளில் இது முக்கியமானது ! ஏன்?
    2026-04-16
    vijay gold
    விஜய் பிரச்சாரத்தில் தொடரும் நகை பறிப்பு! பெண்கள் கண்ணீர்
    2026-04-15
    pennix jayaraj
    9 பேருக்கும் தூக்கு – இரட்டை மரண தண்டனை ஏன்?
    2026-04-06
    Subhashini actress suicide
    கணவர் கண்முன்னே தற்கொலை செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை சுபாஷினி!
    2026-04-06

    அண்மைச் செய்திகள்

    zoho sridhar
    ’ஜோஹோ’ ஸ்ரீதர் வேம்பு கொடுத்த ரூ.70 லட்சம்! பாஜக பணப்பட்டுவாடா
    2026-04-17
    vijay helihaptor
    விஜய் ஹெலிகாப்டர் பிரச்சாரம்!
    2026-04-17
    Tamil horoscope ,
    இன்றைய ராசிப்பலன்- 16.04.2026
    2026-04-16
    Jananayagan movie leak,
    ஜனநாயகன் திரைப்படம் லீக்- முக்கிய குற்றவாளி கைது!
    2026-04-16
  • இந்தியா
    இந்தியாShow More
    Andhra Pradesh explosion,
    ஆந்திராவில் சிலிண்டர் மற்றும் வெடிபொருட்கள் வெடித்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு!
    Apr 15, 2026 at 5:58 pm
    ONLINE-TAMIL-NEWS
    மனிதர்களுக்கு மட்டும் அல்ல, வனவிலங்குகளுக்கும் பாதையாக மாறிய டெல்லி–டேராடூன் எக்ஸ்பிரஸ்வே!
    Apr 14, 2026 at 1:01 pm
    Anant Ambani donation
    கேரள கோயில்களுக்கு ரூ.22.5 கோடி: பிறந்தநாளில் நிதியுதவி அளித்த ஆனந்த் அம்பானி!
    Apr 11, 2026 at 6:03 pm
    Manipur attack news
    மணிப்பூரில் வீட்டில் தூங்கிய குழந்தைகள் கொலை; மக்கள் போராட்டம், இணைய சேவை நிறுத்தம்!
    Apr 7, 2026 at 6:43 pm
    online-tamil-news
    ஒடிசாவில் புதிய இடஒதுக்கீடு விவரங்கள் என்னென்ன?
    Apr 5, 2026 at 7:26 pm
  • உலகம்
    China Iran satellite deal,
    உலகம்
    அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு சீனா உதவி: அதிர வைக்கும் செயற்கைக்கோள் ரகசியம்!
    2026-04-16
    Pakistan HIV case,
    உலகம்
    பாகிஸ்தானில் அதிர்ச்சி: ஒரே ஊசியால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!
    2026-04-15
    Kim Jung-youn youngest billionaire 2026 South Korea billionaire tech billionaire Nexon heir Kim Jung-ju daughter Forbes billionaires list young billionaires female billionaire inheritance wealth
    உலகம்
    22 வயதில் உலக கவனம் பெற்ற கோடீஸ்வரர் கிம் ஜுங்-யூன்!
    2026-04-14
    China
    உலகம்
    காஷ்மீர் அருகே சீனாவின் புதிய மாவட்டம் – இந்தியா எதிர்ப்பு
    2026-04-14
    online-tamil-news-world-news-china-population
    உலகம்
    பிறப்பு விகிதம் உயர சீனாவின் அதிரடி பிளான்!
    2026-01-21
    ONLINE-TAMIL-NEWSA-SPACE-NEWS-SCEINCE
    அறிவியல் & தொழில்நுட்பம்உலகம்
    உலகின் மிகப்பெரிய கேமரா கண்டறிந்த அதிவேகமாகச் சுழலும் பெரும் விண்கல்!
    2026-01-24
    China-fastest-train-technology-700km-in-two-seconds-world-news-tamilnews
    உலகம்
    கண் இமைக்கும் நேரத்தில் 700 கிலோமீட்டர் தூரத்தை 2 விநாடியில் கடக்கும் மேக்லெவ் (Maglev) ரயில்.!
    2025-12-29
    3 Elon Musk Illustrations
    உலகம்
    எக்ஸ் தளம் மீதான சைபர் அட்டாக் – ‘உக்ரைன்’ நாட்டின் சதியா?
    2025-03-11
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    online-tamil-news
    தலையங்கம் : தேர்தல் நேரக் கெடுபிடிகள்!
    Mar 19, 2026 at 10:00 am
Reading: தலையங்கம்: இலக்கிய அரசியல்
Share
31°C
Chennai
few clouds
31° _ 30°
79%
4 km/h
Fri
30 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம்: இலக்கிய அரசியல்

Last updated: 2026-03-23 10:21 am
Spark Desk 100 Views
Share
Tamil literature and politics
SHARE

அரசியல் மேடைகளில் அனல் தெறிக்கும் என்பதால் இலக்கிய மேடையில் தென்றல் காற்றைத் தேடியும் நாடியும் செல்லக்கூடிய ரசிகர்கள்-வாசகர்கள் நிறைய பேர் உண்டு. இலக்கிய மேடைகளிலும் அரசியல் மேடைகளிலும் பார்வையாளர்களை ஈர்க்கக்கூடிய இரட்டைத் திறமை படைத்த பேச்சாளர்களும் உண்டு. அரசியலில் ஈடுபட்டபடியே இலக்கியத்திற்கு பங்களிப்பு செய்த அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றவர்களும், இலக்கியப் படைப்பாற்றலுடன் அரசியல் மேடைகளில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட ஜெயகாந்தன் போன்றவர்களும் தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள்.

இப்போதும் இலக்கியவாதிகள் அரசியலில் பதவிகளைப் பெற்றிருக்கிறார்கள். தி.மு.க எம்.பி.க்களான கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், சல்மா ஆகியோர் கவிஞர்களாகவும் எழுத்தாளர்களாகவும் பல படைப்புகளைத் தந்தவர்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.யான சு.வெங்கடேசன் தனது காவல் கோட்டம் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர். விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் சிறந்த எழுத்தாளராக அறியப்பட்டவர். இவர்கள் தங்களுக்கு விருப்பமான கட்சியில் இணைந்து, அதில் செல்வாக்கு பெற்று, பதவிக்கு வந்திருக்கிறார்கள். தாங்கள்தான் இலக்கியத்தை வளர்ப்பவர்கள் என்று இவர்கள் சொல்வதில்லை. அப்படி சொல்வது உண்மையுமல்ல, மக்களும் நம்பமாட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

இலக்கியத்தில் மட்டுமே ஊறித் திளைத்துக் கிடப்பவர்கள் அது மட்டுமே உலகம் என்றும், அங்கே தாங்கள் முன்வைக்கும் கருத்துகளேதான் அரசியல் என்றும் நினைத்துக்கொள்ளும் போக்கு அண்மைக்காலத்தில் மிக வேகமாக வளர்ந்துள்ளது. அரசியலில் இந்தக் கட்சிக்கு அந்தக் கட்சி எதிரி என்பதுபோல, இலக்கியத்தில் இந்த படைப்பாளருக்கு அந்த படைப்பாளர் எதிரி என்றும், இந்தப் படைப்பாளருடன் இன்னின்ன படைப்பாளர்கள் கூட்டணியாக இருக்கிறார்கள் என்றும், அந்தப் படைப்பாளரின் வாசகர்கள் இந்தப் படைப்பாளருக்கு எதிராக வரிந்து கட்டி நிற்கிறார்கள் என்றும் இலக்கிய உலகச் செய்திகள் அரசியலைவிட பரபரப்பாகப் பேசப்படுகிறது. அதுவும், டிஜிட்டல் மீடியாக்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவை வந்தபிறகு, எழுத்தாளர்கள் ஆசான்களாகவும், குருஜிகளாவும், மகான்களாகவும் தங்களை வெளிப்படுத்திக் கொண்டு, தங்களுக்குள்ள ஆதரவுக் குழுவை வைத்து மற்ற படைப்பாளர்கள் மீது வன்மத்தைக் கக்குவது மிக அதிகமாகிவிட்டது.

கவிஞரும் திரைப்படப்பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு அண்மையில் ஞானபீட விருது அறிவிக்கப்பட்டது. திரைப்பாடல்களுக்காக பல தேசிய விருதுகளை வாங்கியவர் அவர். கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதும் பெற்றவர். ஞானபீடம், நோபல் பரிசு என்பதெல்லாம் வைரமுத்துவின் பெருங்கனவு. கனவை நனவாக்கும் முயற்சிகளில் அவர் கெட்டிக்காரர். முந்தைய விருதுகள் எவ்விதம் அவரிடம் வந்ததோ, அதுபோலவே ஞானபீடத்தில் ஏறி அமர்வதற்கான சாகசங்களையும் கச்சிதமாக செய்து வந்தார். கடைசியில், அதில் ஏறி விட்டார்.

எந்தவொரு விருதும் அந்த விருதை நிறுவிய அரசு-அமைப்பு, விருதாளரைத் தேர்வு செய்யும் குழுவில் உள்ள உறுப்பினர்கள், அந்தக் குழுவுக்கு உள்ளும் புறமுமாக உள்ள அரசியல்-அழுத்தம் எனப் பல காரணங்களின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன. இது ஆஸ்கர், நோபல் என எல்லாவற்றுக்கும் பொருந்தும். விருது பெறுபவர் அதற்குரிய தகுதியான படைப்பாளரா என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியது. அவரைவிட இவர் சிறந்தவர்-இவரைவிட அவர் சிறந்தவர் என்பது அவரவர் பார்வையிலான மதிப்பீடு.

வைரமுத்துவின் படைப்பாற்றலுக்குத்தான் ஞானபீட விருது தரப்பட்டுள்ளது என்ற நிலையில், அதுகுறித்த விமர்சனங்களை நேர்மையாக முன்னிறுத்துவது இலக்கியத்திற்கு பயன் தரக்கூடியதாகும். ஆனால், தனக்கும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் இதுபோன்ற விருதுகள் கிடைப்பதில்லையே என்ற ஆதங்கமும் பொறாமையும் கொண்டவர்கள், வைரமுத்துவுக்கு வழங்கப்பட்ட விருதைத் திரும்பப் பெற வேண்டும் என்று கையெழுத்து இயக்கம் நடத்தி, ஞானபீட அமைப்புக்கு அதனை அனுப்பியிருக்கிறார்கள். வைரமுத்து மீது பாலியல் புகார் உள்ளது என்கிறார்கள். இதில் உள்ள அரசியலை உணர்ந்து வைரமுத்துவுக்கு ஆதரவாக ஒரு தரப்பு வரிந்து கட்டி நிற்கிறது.

தகுதியுள்ள படைப்புகள் காலம் கடந்து நிற்கும். விருதுகளை வைத்து செய்யப்படும் அரசியலில் வயிற்றெரிச்சல்தான் மிச்சம்.(Online Tamil News)

TAGGED:award controversycultural politicsIndian literatureJnanpith Awardliterary debateliterary politicsonline tamil newsTamil Nadutamil news todayTamil Writersvairamuthuwriters in politics
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article daily horoscope Tamil, இன்றைய ராசிப்பலன்- 23.03.2026
Next Article sasikala vk ramadoss dr ராமதாஸ் கைவிடப் போகிறாரா? 

உலகம்

China Iran satellite deal,
அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு சீனா உதவி: அதிர வைக்கும் செயற்கைக்கோள் ரகசியம்!
உலகம் Apr 16, 2026 at 4:21 pm
Pakistan HIV case,
பாகிஸ்தானில் அதிர்ச்சி: ஒரே ஊசியால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!
உலகம் Apr 15, 2026 at 2:27 pm
Kim Jung-youn youngest billionaire 2026 South Korea billionaire tech billionaire Nexon heir Kim Jung-ju daughter Forbes billionaires list young billionaires female billionaire inheritance wealth
22 வயதில் உலக கவனம் பெற்ற கோடீஸ்வரர் கிம் ஜுங்-யூன்!
உலகம் Apr 14, 2026 at 4:45 pm
China
காஷ்மீர் அருகே சீனாவின் புதிய மாவட்டம் – இந்தியா எதிர்ப்பு
உலகம் Apr 14, 2026 at 2:32 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

zoho sridhar
’ஜோஹோ’ ஸ்ரீதர் வேம்பு கொடுத்த ரூ.70 லட்சம்! பாஜக பணப்பட்டுவாடா
Apr 17, 2026 at 3:50 pm
vijay helihaptor
விஜய் ஹெலிகாப்டர் பிரச்சாரம்!
Apr 17, 2026 at 12:25 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?