• அரசியல்
    அரசியல்Show More
    stalin dmk
    இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணம் – மு.க.ஸ்டாலின்
    May 9, 2026 at 6:31 pm
    ttv dinakaran ammk
    விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கே பேரழிவு – டிடிவி தினகரன்
    May 9, 2026 at 4:23 pm
    Online Tamil News
    ஆளுநர் செயலின்  பின்புலத்தில் பாஜக – ராமதாஸ் குற்றச்சாட்டு
    May 9, 2026 at 12:05 pm
    poongundran sankaralingam
    வெளியே சொன்னால் பைத்தியம் என்று கிண்டல் செய்வார்களோ? ஜெ., உதவியாளர்
    May 8, 2026 at 4:35 pm
    vijay ponraj
    ஆணவம், பழிவாங்கும் மனநிலை – விஜய் மீது விசிக வைக்கும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
    May 8, 2026 at 1:21 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08
    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23

    அண்மைச் செய்திகள்

    stalin dmk
    இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணம் – மு.க.ஸ்டாலின்
    2026-05-09
    Daily Horoscope Tamil ,
    இன்றைய ராசிப்பலன்-09.05.2026
    2026-05-09
    Daily Horoscope Tamil ,
    இன்றைய ராசிப்பலன்-08.05.2026
    2026-05-09
    ttv dinakaran ammk
    விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கே பேரழிவு – டிடிவி தினகரன்
    2026-05-09
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal violence,
    மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுக்குப் பிந்தைய வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு!
    May 6, 2026 at 3:37 pm
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
  • உலகம்
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-08
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    Donald Trump, NATO countries,
    உலகம்
    “நேட்டோ நாடுகள் கோழைகள்” – ஈரானுக்கு எதிரான போரில் ஆதரவு தராததால் டிரம்ப் விமர்சனம்
    2026-03-21
    Tamil Brahmi inscriptions Egypt-Online Tamil News
    உலகம்
    எகிப்து அரச கல்லறைகளில் 2000 ஆண்டு பழமையான தமிழரின் தடம் !
    2026-02-12
    Israel US attack Iran
    உலகம்
    ஈரான் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல்-அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 25 பேர் உயிரிழப்பு!
    2026-04-06
    Hanukkah-Bondi Beach-Australia-Shooting-suspected-Pakistanis-15 people killed-Father and son
    உலகம்
    ஆஸ்திரேலியா துப்பாக்கிச் சூடு – குற்றவாளிகள் பாகிஸ்தானா ?
    2025-12-15
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: உலக அரசியலை அதிரவைத்த உளவு மென்பொருள் கசிவு!
Share
30°C
Chennai
mist
30° _ 28°
86%
2 km/h
Sun
30 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
Paragon-Graphite Spyware-Online Tamil News
உலகம்

உலக அரசியலை அதிரவைத்த உளவு மென்பொருள் கசிவு!

Last updated: 2026-02-12 12:27 pm
Rohini R 46 Views
Share
SHARE

இஸ்ரேலிய உளவு மென்பொருள் நிறுவனமான ‘பாரகன்’ (Paragon) தற்செயலாகச் செய்த ஒரு செயல், உலகெங்கிலும் உள்ள பாதுகாப்பு வல்லுநர்களை நிலைகுலையச் செய்துள்ளது. அந்நிறுவனத்தின் ‘கிராஃபைட்’ (Graphite) மென்பொருளின் கட்டுப்பாட்டு அறைத் திரை (Control Panel Screenshot) இணையத்தில் கசிந்திருப்பது, ஒரு சாதாரணத் தொழில்நுட்பக் கோளாறு என்பதைத் தாண்டி, நவீன உளவு உலகம் எவ்வளவு ஆபத்தானது என்பதை உலகுக்குக் காட்டியுள்ளது.

paragon

இந்தத் திரையில், உளவு பார்க்கப்படும் நபர்களின் தொலைபேசி எண்கள் மிகத் தெளிவாகத் தெரிவதோடு, அவர்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் (WhatsApp), சிக்னல் (Signal) மற்றும் டெலிகிராம் (Telegram) போன்ற செயலிகளின் பாதுகாப்பு அரண்களைத் தகர்த்து, அவர்களின் தனிப்பட்ட உரையாடல்களை நேரலையாகக் கண்காணிக்கும் ‘டாங்கிள்’ (Toggle) வசதிகள் இருந்ததும் உறுதியாகியுள்ளது. மேலும், எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் எனப்படும் உயர்தரப் பாதுகாப்பு வசதிகள் கூட, இந்தப் பாரகன் நிறுவனத்தின் மென்பொருளுக்கு முன்னால் ஒன்றுமில்லை என்பதை இது நிரூபித்துள்ளது.

parago

இந்த விவகாரம் வெறும் தொழில்நுட்பத் தோல்வி மட்டுமல்ல, இது ஒரு ஆழமான அரசியல் சதிவலை என்பதையும் கசிந்த தரவுகள் உணர்த்துகின்றன. இந்த நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இருக்கும் எஹுத் பராக் (Ehud Barak), சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் கொண்டிருந்த நீண்டகால நெருக்கமானத் தொடர்பு, இந்த உளவு மென்பொருள் எத்தகைய சக்திகளுக்காகச் செயல்படுகிறது என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

paragonnn

மேலும், எப்ஸ்டீனின் தனி விமானத்தில் பலமுறை பயணம் செய்ததும், அவருக்குச் சொந்தமான இடங்களில் தங்கியிருந்தது எனப் பல்வேறு புகார்களில் சிக்கிய எஹுத் பராக், இப்போது இத்தகைய ஒரு உளவு நிறுவனத்தை வழிநடத்துவது என்பது தனிமனித சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட பெரும் அச்சுறுத்தலாகும். மேலும், எப்ஸ்டீன் போன்றவர்கள் பண பலத்தால் எத்தகைய அதிகார மையங்களைக் கட்டுப்படுத்தினார்களோ, அதே போன்ற ஒரு அதிகார அச்சுறுத்தலை பாரகன் நிறுவனம் டிஜிட்டல் தொழில்நுட்பம் வாயிலாக இன்று செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

parago

இந்த உளவு ஆயுதத்தின் மிகக் கொடூரமான அம்சம் என்னவென்றால் நேர்மையான பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர்கள் இதன் முதல் இலக்குகளாக இருந்தாலும், இதன் உண்மையான நோக்கம் அதிகாரப் போட்டியில் இருப்பவர்களை வீழ்த்துவதே ஆகும். குறிப்பாக, அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் ஒரு நாட்டின் கொள்கைகளைத் தீர்மானிக்கும் உயர்மட்ட அதிகாரிகளின் அந்தரங்கத் தகவல்களைத் திருடி, அவர்களை மிரட்டுவதற்கும் அல்லது அவர்களின் அரசியல் வாழ்வைச் சிதைப்பதற்கும் இந்த மென்பொருள் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.(Online Tamil News)

TAGGED:Cybersecurityend-to-end encryptionGlobal PoliticsGraphite SpywareHuman Rightsonline tamil newsParagonPolitical EspionagePrivacy ThreatSignal EncryptionSpyware Scandaltamil news todayTech ControversyTelegram PrivacyWhatsApp Security
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article leoni NDA = FDA : லியோனி சொன்ன விளக்கம்
Next Article Solomon Papaiah ராஜா அப்படிப்பட்டவர் அல்ல -சத்தியம் செய்யும் பாப்பையா 

உலகம்

Hantavirus,
ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
உலகம் May 8, 2026 at 3:30 pm
Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
உலகம் May 8, 2026 at 10:54 am
China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

stalin dmk
இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணம் – மு.க.ஸ்டாலின்
May 9, 2026 at 6:31 pm
ttv dinakaran ammk
விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கே பேரழிவு – டிடிவி தினகரன்
May 9, 2026 at 4:23 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?