[Ruby_E_Template id="21888"]
[Ruby_E_Template id="21127"]
Search
[Ruby_E_Template id="22182"]
Have an existing account? Sign In
  • Advertise
சினிமா

நேற்று வரை அமைதி…18-ஆம் தேதியிலிருந்து புயல்?

T.R.Kathiravan
Last updated: 2025-12-17 8:20 am
T.R.Kathiravan T.R.Kathiravan
jananayahkan vijay

தவெக தலைவர் ஆகிவிட்டதால் விஜய் நடிக்கும் கடைசிப்படமாக ‘ஜனநாயகன்’ வருகிறது.  இந்தப்படத்தில் அரசியல் நெடி அதிகம் இருக்கும் என்றே படக்குழுவில் இருந்து தகவல் கசிந்து வருகிறது.

பொங்கலுக்கு திரைக்கும் வரும் இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்களிடையே போதிய வரவேற்பினை பெறாத நிலையில்,  இரண்டாம் பாடல் நாளை மறுதினம் வெளியாகிறது.  ஈரோட்டில்  நாளை மறுதினம் 18ம் தேதி அன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்துகிறார் விஜய். அந்த நாளில் ஜனநாயகன் இரண்டாவதுசிங்கிள் வெளியாகிறது.

jananayagan

முதல் பாடலை போல அல்லாமல் இப்பாடல் தெறி சம்பவம் கொடுக்கும் என்கிறது பட நிறுவனம்.  அதனால்தான், ’’நேற்று வரை அமைதி…18-ஆம் தேதியிலிருந்து புயல்’’என்று சொல்லி பில்டப் ஏற்றுகிறது.

நடிகராக இருந்த விஜய் அரசியலுக்கு வந்துவிட்டதை குறிக்கிறது இந்த வரிகள்.  இதே வரிகள் பாடலில் இடம்பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

TAGGED:jananathanjananayagantamilnadutvktvkvijayvijay
Previous Article Alef Aeronautics-world's first flying car-Alef Model A Ultralight 2-biplane உலகின் முதல் பறக்கும் கார், தொடங்கியது உற்பத்தி !
Next Article msv nagesh sivaji rajini சிவாஜி, நாகேஷ், எம்.எஸ்.வி., ரஜினிக்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை? 
[Ruby_E_Template id="18773"]
Welcome Back!

Sign in to your account