• அரசியல்
    அரசியல்Show More
    vijay seeman house
    விஜய் மக்களுக்கு செய்த துரோகம் – சீமான் கண்டனம்
    May 19, 2026 at 3:45 pm
    seeman naam tamilar
    ”பச்சைமட்டை வைத்தியம் இருக்கு” – விஜய்க்கு ஓட்டு போட்ட மக்களை விளாசிய சீமான்
    May 19, 2026 at 3:26 pm
    vijay seeman
    விஜய்யால் சீமான் எடுத்த 2 அதிரடி முடிவுகள்!
    May 19, 2026 at 3:01 pm
    sp velumani cv shanmugam
    50+ மா.செ.க்கள் ஆதரவு – ஓங்கும் வேலுமணி கை
    May 18, 2026 at 4:18 pm
    semmalai admk
    அதிமுகவிலிருந்து செம்மலை விலகியது ஏன்?
    May 18, 2026 at 10:43 am
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ONLINE-TAMIL-NEWS-POLITICALNEWS
    கோவைச்சிறுவன் படுகொலை – மு.க.ஸ்டாலின் வேதனை
    2026-05-18
    vijay rajmohan
    விஜய் அமைச்சரவையை விமர்சித்த விஷாலுக்கு வலுக்கும் கண்டனம்
    2026-05-18
    keneeshaa
    கணவர் தாக்கியதில் 4 மாத சிசு இறந்து விட்டது -வீடியோவில் கெனிஷா கண்ணீர் 
    2026-05-15
    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08

    அண்மைச் செய்திகள்

    Tamil Horoscope May 16 2026,
    இன்றைய ராசிப்பலன்-16.05.2026
    2026-05-19
    Ebola outbreak,
    எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
    2026-05-19
    vijay seeman house
    விஜய் மக்களுக்கு செய்த துரோகம் – சீமான் கண்டனம்
    2026-05-19
    seeman naam tamilar
    ”பச்சைமட்டை வைத்தியம் இருக்கு” – விஜய்க்கு ஓட்டு போட்ட மக்களை விளாசிய சீமான்
    2026-05-19
  • இந்தியா
    இந்தியாShow More
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
    Dewas firecracker explosion
    மத்தியப் பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
    May 15, 2026 at 6:22 pm
    Heavy Rain,
    உத்தரப் பிரதேசத்தில் கனமழை : 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
    May 14, 2026 at 5:59 pm
    Sanjay Malhotra ,
    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா எச்சரிக்கை!
    May 14, 2026 at 5:12 pm
    Uttar Pradesh food poisoning
    வளைகாப்பு விருந்து சாப்பிட்ட 40 பேருக்கு உடல்நலக்குறைவு: உத்திரபிரதேசத்தில் பரபரப்பு!
    May 13, 2026 at 4:14 pm
  • உலகம்
    Ebola outbreak,
    உலகம்
    எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
    2026-05-19
    Russia Satan 2 missile,
    உலகம்
    உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
    2026-05-14
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-14
    Mojtaba Khamenei injured
    உலகம்
    டெஹ்ரானில் குண்டுமழை: ஈரான் புதிய ஆட்சியாளர் படுகாயம்?
    2026-03-10
    South Korea factory fire
    உலகம்
    தென் கொரியா தொழிற்சாலை தீ விபத்து-10 பேர் உயிரிழப்பு,59 பேர் படுகாயம்!
    2026-03-21
    online-tamil-news-china-robot-world-news
    உலகம்
    100 கி.மீ.க்கும் மேல் நடந்த சீனாவின் மனித உருவ ரோபோ AgiBot A2!
    2026-02-06
    Cyclone Gezani
    உலகம்
    மடகாஸ்கரில் கெசானி புயல் – 59 பேர் பலி, 2.5 லட்சம் மக்கள் பாதிப்பு !
    2026-02-16
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: பொங்கல் திருவிழாவும், விளையாட்டுகளும் !
Share
38°C
Chennai
overcast clouds
38° _ 37°
52%
8 km/h
Wed
37 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
சிறப்பம்சம்

பொங்கல் திருவிழாவும், விளையாட்டுகளும் !

Last updated: 2026-01-17 11:31 am
Rohini R 44 Views
Share
Pongal Festival-Traditional Art Forms-Tamil Folk Arts-Tamil Heritage-Pongal Celebrations-Cultural Traditions-Disappearing Folk Arts
SHARE

பொங்கல் திருவிழா தமிழர்களின் மகிழ்ச்சியையும், வீரத்தையும் வெளிப்படுத்தும் காலமாகும். இந்த பண்டிகை நாட்களில், கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. இவ்விளையாட்டுகள் உடல் வலிமையை மட்டுமல்லாமல், மன உறுதி, ஒற்றுமை, கலாச்சார அடையாளம் ஆகியவற்றையும் வளர்க்கின்றன. அந்த வகையில்,

Contents
மல்லர் கம்பம்மாட்டு வண்டி பந்தயம்கயிறு இழுத்தல்

ஜல்லிக்கட்டு

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் முக்கியமானது ஜல்லிக்கட்டு. மாட்டின் திமிறையும், மனிதனின் துணிச்சலையும் வெளிப்படுத்தும் இந்த விளையாட்டு, மாட்டுப் பொங்கல் நாளில் நடத்தப்படுகிறது. இது தமிழர்களின் விவசாய கலாச்சாரத்துடன் நேரடியாக தொடர்புடையது. ஜல்லிக்கட்டு மூலம் நாட்டுமாடுகளின் இன பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.

thumb 1920 774629

கபடி

கபடி என்பது உடல் வலிமை, மூச்சுத்திறன், குழு ஒற்றுமை ஆகியவற்றை வளர்க்கும் பாரம்பரிய விளையாட்டு. பொங்கல் விழா காலத்தில் கிராமங்களிலுள்ள மைதானங்களில் கபடி போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இளைஞர்கள் (Youth) உற்சாகமாக பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்துகின்றனர்.

16644361381546354062

உரியடி

பொங்கல் திருவிழாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விளையாட்டு உரியடி. கண்கள் கட்டப்பட்ட நிலையில் தொங்கவிடப்பட்ட பானையை உடைப்பதே இதன் நோக்கம். இது மகிழ்ச்சி, சிரிப்பு, குழு ஒத்துழைப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.

a631af5a a178 493a 823b b02b0540150f

கோலிக்குண்டு

கோலிக்குண்டு சிறுவர்களிடையே மிகவும் பிரபலமான பாரம்பரிய விளையாட்டு ஆகும். கண் ஒருமுகத்தன்மை, துல்லியத்தன்மை, பொறுமை ஆகியவற்றை வளர்க்கும் இந்த விளையாட்டு, பொங்கல் விடுமுறையில்குழந்தைகளுக்கு (childrens) பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

image Picsart AiImageEnhancer 9

பல்லாங்குழி

பெண்கள் மற்றும் முதியவர்கள் அதிகம் விளையாடும் பல்லாங்குழி, அறிவாற்றலை மேம்படுத்தும் விளையாட்டாகும். கணக்கு திறன், திட்டமிடல், நினைவாற்றல் (Memory) ஆகியவை இந்த விளையாட்டின் மூலம் வளர்க்கப்படுகின்றன.

images Picsart AiImageEnhancer

மல்லர் கம்பம்

மல்லர் கம்பம் தமிழர்களின் பழமையான பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாகும். இது ஒரு தண்டம் அல்லது கம்பத்தை வைத்து விளையாடப்படும். விளையாட்டு பொதுவாக திருவிழா காலங்களில், பண்டிகைகளில் கிராமங்களில் நடைபெறும். இது வீரர்களின் திறமை, தைரியம், சமநிலை ஆகியவற்றை சோதிக்கும் ஒரு விளையாட்டு.(Online Tamil News)

Malkhamb team of the Bombay Sappers

மாட்டு வண்டி பந்தயம்

மாட்டு வண்டி பந்தயம் பொதுவாக பொங்கல் திருவிழாக்களோடு சேர்ந்து கிராமங்களில் நடத்தப்படுகிறது. மாட்டை வண்டியில் கட்டி, வேகமாக ஓட்டுதல் மூலம் போட்டி நடத்தப்படுகிறது. இது வீரர்களின் திறமை, வீரியம் மற்றும் குதிரை மாதிரி மாட்டை சாலையில் கட்டுப்படுத்தும் திறனை சோதிக்கும் ஒரு விளையாட்டு.

1758489 tamiln

கயிறு இழுத்தல்

கயிறு இழுத்தல் என்பது இரண்டு அணிகள் பலத்த கயிறை ஒருவருக்கு ஒருவராக இழுத்து, எதிர்க்கட்சி கோணத்தை கடக்க முயல்வது போன்ற விளையாட்டு. இது பொதுவாக பொங்கல் திருவிழா, கிராம விழாக்கள் போன்ற இடங்களில் நடத்தப்படுகிறது.

26301377133 8a800d5f24 b

கோலப்போட்டி

கோலப்போட்டி என்பது பொங்கல் மற்றும் திருவிழாக்களில் நடைபெறும் பாரம்பரிய விளையாட்டு. இதில் வீரர்கள், குழுக்கள் சேர்ந்து மண்ணில் அல்லது தரையில் கோல் வரையின்று போட்டியாக விளையாடுவர். இதன் நோக்கம் துல்லியமும் திறமையும் வெளிப்படுத்துவது.

SANKRANTI SAMBARALU 2022 3

விளையாட்டுகளுடன் கலை நிகழ்ச்சிகள்

விளையாட்டுகளுடன் சேர்ந்து, வில்லுப்பாட்டு, ஒயிலாட்டம், கரகாட்டம் போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகளும் பொங்கல் திருவிழாவை மேலும் நடத்தப்படுகின்றன.

பொங்கல் திருவிழாவில் நடைபெறும் பாரம்பரிய விளையாட்டுகள், தமிழர்களின் வீரமும், ஒற்றுமையும், கலாச்சார அடையாளமும் ஆகும். இந்த விளையாட்டுகள் மூலம் உடலும் மனதும் ஆரோக்கியமாக வளர்வதோடு, நமது பாரம்பரியமும் தலைமுறைகள் தாண்டி நிலைத்திருக்கும்.

TAGGED:Cultural TraditionsDisappearing Folk ArtsPongal Celebrationspongal festivalTamil Folk ArtsTamil HeritageTraditional Art Forms
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article mgr எம்.ஜி.ஆர். தந்த பொங்கல் பரிசு
Next Article online-tamil-news-kanum-pongal காணும் பொங்கல்: குடும்ப உறவுகள் மற்றும் பாரம்பரிய திருவிழா!

உலகம்

Ebola outbreak,
எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
உலகம் May 19, 2026 at 4:18 pm
Russia Satan 2 missile,
உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
உலகம் May 14, 2026 at 1:18 pm
Hantavirus,
ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
உலகம் May 8, 2026 at 3:30 pm
Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
உலகம் May 7, 2026 at 6:00 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

Ebola outbreak,
எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
May 19, 2026 at 4:18 pm
vijay seeman house
விஜய் மக்களுக்கு செய்த துரோகம் – சீமான் கண்டனம்
May 19, 2026 at 3:45 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?