• அரசியல்
    அரசியல்Show More
    sp velumani cv shanmugam
    50+ மா.செ.க்கள் ஆதரவு – ஓங்கும் வேலுமணி கை
    May 18, 2026 at 4:18 pm
    semmalai admk
    அதிமுகவிலிருந்து செம்மலை விலகியது ஏன்?
    May 18, 2026 at 10:43 am
    cm vijay
    93ல் நடந்தது போன்று விஜய் மீது சிபிஐ வழக்கு பாயும் – இன்பதுரை
    May 15, 2026 at 6:53 pm
    leema
    அதிமுகவின் பிளவுக்கு லீமா ரோஸ் காரணமா?
    May 15, 2026 at 6:18 pm
    mk stalin speech
    யாரையும் குறை சொல்லாதீங்க… – மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
    May 14, 2026 at 1:32 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ONLINE-TAMIL-NEWS-POLITICALNEWS
    கோவைச்சிறுவன் படுகொலை – மு.க.ஸ்டாலின் வேதனை
    2026-05-18
    vijay rajmohan
    விஜய் அமைச்சரவையை விமர்சித்த விஷாலுக்கு வலுக்கும் கண்டனம்
    2026-05-18
    keneeshaa
    கணவர் தாக்கியதில் 4 மாத சிசு இறந்து விட்டது -வீடியோவில் கெனிஷா கண்ணீர் 
    2026-05-15
    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08

    அண்மைச் செய்திகள்

    ONLINE-TAMIL-NEWS-POLITICALNEWS
    கோவைச்சிறுவன் படுகொலை – மு.க.ஸ்டாலின் வேதனை
    2026-05-18
    sp velumani cv shanmugam
    50+ மா.செ.க்கள் ஆதரவு – ஓங்கும் வேலுமணி கை
    2026-05-18
    vijay rajmohan
    விஜய் அமைச்சரவையை விமர்சித்த விஷாலுக்கு வலுக்கும் கண்டனம்
    2026-05-18
    k rajan
    கே.ராஜனின் விபரீத முடிவுக்கு காரணம்? குடும்பத்தினர் சொல்லும் அதிர்ச்சி தகவல்
    2026-05-18
  • இந்தியா
    இந்தியாShow More
    Dewas firecracker explosion
    மத்தியப் பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
    May 15, 2026 at 6:22 pm
    Heavy Rain,
    உத்தரப் பிரதேசத்தில் கனமழை : 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
    May 14, 2026 at 5:59 pm
    Sanjay Malhotra ,
    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா எச்சரிக்கை!
    May 14, 2026 at 5:12 pm
    Uttar Pradesh food poisoning
    வளைகாப்பு விருந்து சாப்பிட்ட 40 பேருக்கு உடல்நலக்குறைவு: உத்திரபிரதேசத்தில் பரபரப்பு!
    May 13, 2026 at 4:14 pm
    West Bengal violence,
    மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுக்குப் பிந்தைய வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு!
    May 6, 2026 at 3:37 pm
  • உலகம்
    Russia Satan 2 missile,
    உலகம்
    உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
    2026-05-14
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-14
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    Iran protests ,
    உலகம்
    அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்த ஈரான்!
    2026-04-05
    Trump illegal tariffs refund
    உலகம்
    சட்டவிரோத வரி வசூல்: ரூ11.91 லட்சம் கோடியை திருப்பித் தர ட்ரம்ப் நிர்வாகத்திற்கு உத்தரவு!
    2026-03-05
    Pakistan fuel crisis ,
    உலகம்
    எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் ‘இரவு நேர ஊரடங்கு’ அமல்!
    2026-04-07
    India supplies fuel to Sri Lanka
    உலகம்
    இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
    2026-03-30
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: புலம்பெயர்ந்தோருக்கு எதிராக லண்டனில் வெடித்த போராட்டம் – இந்தியர்களின் நிலைமை என்ன?
Share
30°C
Chennai
mist
30° _ 28°
80%
4 km/h
Tue
35 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
உலகம்

புலம்பெயர்ந்தோருக்கு எதிராக லண்டனில் வெடித்த போராட்டம் – இந்தியர்களின் நிலைமை என்ன?

Last updated: 2025-09-26 8:10 am
Nila K 107 Views
Share
london protest
SHARE

அமெரிக்கா, ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்தில் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பேச்சுரிமையை வலியுறுத்தியும்  இங்கிலாந்து தலைநகர் லண்டலில் நேற்று முன் தினம் மாபெரும் போராட்டம் வெடித்தது.  வலது சாரி ஆர்வலர் டாமி ராபின்சன் தலைமையில், வலது சாரிகள் ஒன்றிணைந்து நடத்திய புலம்பெயர்ந்தோருக்கு எதிரான ராஜ்ஜியத்தை ஒன்றுபடுத்துங்கள் – ‘யுனைட் தி கிங்டம்’ பேரணியில் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  பேரணியில் பங்கேற்றவர்கள்,  இங்கிலாந்தில் வெளிநாட்டினர் குடியேற அனுமதிக்கக் கூடாது என்றும், ஏற்கனவே குடியேறிய  வெளிநாட்டினரை வெளியேற்ற வேண்டும் என்றும் , இங்கிலாந்து அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

ஒரே நேரத்தில் ஒன்றரை லட்சம் வலதுசாரிகள் திரண்டு போராட்டம் நடத்தியதில் லண்டன் நகரம் ஸ்தம்பித்தது.  வலதுசாரிகள் ஒன்றிணைந்து போராடுவது இதுவே முதல் முறை என்பதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த போராட்டம்.

இந்த போராட்டத்திற்கு போட்டியாக, ஸ்டண்ட் அப் டு ரேசிசம் குழுவால் ‘பாசிசத்திற்கு எதிரான அணிவகுப்பு’ எனும் போராட்டமும் நடந்தது.  இரு குழுவினருக்கும் இடையே மோதலும் வெடித்தது.

இங்கிலாந்தில் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், நடப்பாண்டில் 28ஆயிரம் பேர் சட்டவிரோதமாக படகுகள் மூலம் இங்கிலாந்தில் குடியேறி இருக்கிறார்கள் என்பதால், ’’எங்கள் நாட்டை திரும்ப பெற விரும்புகிறோம்’’ என்ற முழக்கத்துடன் இந்த போராட்டம் வெடித்துள்ளது.

elan mush

‘யுனைட் தி கிங்டம்’ போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பிரான்சின் தீவிர வலதுசாரி அரசியல் பிரமுகர் எரிக் செம்மூர், அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் இருவரும் வீடியோ கான்பரன்ஸ் வழியாக பேசி ஆதரவு தெரிவித்தனர். ’’நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும். நாடாளுமன்றத்தை கலைத்து இங்கிலாந்தில் அரசாங்கத்தை மாற்ற வேண்டும். தேர்தலுக்காக அடுத்த நான்காண்டுகள் இங்கிலாந்து காத்திருக்க முடியாது’’ என்று போராட்டக்காரர்களுக்கு ஊக்கம் தந்தார்.  இடதுசாரி கட்சி கொலைகார கட்சி என்று சொன்ன  மஸ்க்,  இடது சாரிகளிடம் வன்முறைதான் உள்ளது. அமெரிக்காவில் பழைமைவாத ஆர்வலர் சார்லி கிர்க் கொல்லப்பட்டதை இடதுசாரிகள் வெளிப்படையாக கொண்டாடுகிறார்கள். புரிந்துகொள்ளுங்கள் மக்களே’’ என்று பேசியது தங்கள் போராட்டத்திற்கான முன்னேற்றம் என்று நெகிழ்ந்துள்ளார் ராபின்சன்.

uk protest

போராட்டத்தின் போது எல்லை மீறியவர்களை தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையே மோதல் உண்டாகியதில், போலீசார் மீது தண்ணீர் பாட்டிலை வீசி அத்துமீறியதில் 26 போலீசார் படுகாயமடைந்துள்ளனர்.  பதிலுக்கு போலீசார் தடியடி நடத்தி உள்ளனர்.  25 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறார்கள்.

இலங்கை, இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் இங்கிலாந்தில் நிறைய பேர் வசித்து வருகிறார்கள். லண்டன் போராட்டம் அவர்களை பதைபதைக்க வைத்திருக்கிறது.  இங்கிலாந்தில் இந்தியர்களுக்கு எதிராக இனவெறி தாக்குதல் அதிகரித்துள்ளது என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், வலது சாரியினர் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக தீவிர போராட்டத்தை முன்னெடுத்துள்ளது இலங்கை, இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டினர் அச்சமடைந்துள்ளனர்.  

ஆனாலும் இங்கிலாந்து பிரதமரின் பேச்சு அவர்களுக்கு ஆதரவைத் தந்திருக்கிறது.  இந்தப் போராட்டம் குறித்து இங்கிலாந்து பிரதமர் கெயர் ஸ்டார்மர்,  ‘’நமது நாட்டின் கொடி பன்முகத்தன்மையை குறிக்கிறது.  சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மை மற்றும் மரியாதை அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நாடு பிரிட்டன். ஆதலால் இன ரீதியான மிரட்டலை பொறுத்துக் கொள்ள மாட்டோம்.  அதே நேரம் நமது நாட்டின் மதிப்புகளுக்கு தகுந்தபடி அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உண்டு’’ என்று தெரிவித்திருக்கிறார்.

பிரதமரின் இந்த பேச்சு புலம்பெயர்ந்தோருக்கு ஆறுதலைத் தந்திருக்கிறது.

TAGGED:londonnot immigrantsprotestworld
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article rajsathyan செங்கோட்டையனை அடுத்து ராஜ்சத்யன் பதவி பறிப்பா?
Next Article INDUSTRIALGROWTH Tamil Nadu Increases Industrial Growth

உலகம்

Russia Satan 2 missile,
உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
உலகம் May 14, 2026 at 1:18 pm
Hantavirus,
ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
உலகம் May 8, 2026 at 3:30 pm
Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
உலகம் May 7, 2026 at 6:00 pm
China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

ONLINE-TAMIL-NEWS-POLITICALNEWS
கோவைச்சிறுவன் படுகொலை – மு.க.ஸ்டாலின் வேதனை
May 18, 2026 at 5:34 pm
sp velumani cv shanmugam
50+ மா.செ.க்கள் ஆதரவு – ஓங்கும் வேலுமணி கை
May 18, 2026 at 4:18 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?