• அரசியல்
    அரசியல்Show More
    Online Tamil News
    ஆளுநர் செயலின்  பின்புலத்தில் பாஜக – ராமதாஸ் குற்றச்சாட்டு
    May 9, 2026 at 12:05 pm
    poongundran sankaralingam
    வெளியே சொன்னால் பைத்தியம் என்று கிண்டல் செய்வார்களோ? ஜெ., உதவியாளர்
    May 8, 2026 at 4:35 pm
    vijay ponraj
    ஆணவம், பழிவாங்கும் மனநிலை – விஜய் மீது விசிக வைக்கும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
    May 8, 2026 at 1:21 pm
    vijay congress
    பதவிப்பிரமாணம் – மல்லுக்கட்டும் காங்கிரஸ்!
    May 7, 2026 at 5:29 pm
    stalin dmk
    தவெக ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது – மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
    May 7, 2026 at 12:44 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08
    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23

    அண்மைச் செய்திகள்

    Daily Horoscope
    இன்றைய ராசிப்பலன்-01.05.2026
    2026-05-09
    Daily Horoscope Tamil ,
    இன்றைய ராசிப்பலன்-06.05.2026
    2026-05-09
    Daily Horoscope Tamil ,
    இன்றைய ராசிப்பலன்-05.05.2026
    2026-05-09
    Tamil Horoscope May 4 2026,
    இன்றைய ராசிப்பலன்-04.05.2026
    2026-05-09
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal violence,
    மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுக்குப் பிந்தைய வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு!
    May 6, 2026 at 3:37 pm
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
  • உலகம்
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-08
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    Balochistan attack-Online Tamil News
    உலகம்
    பலுசிஸ்தானில் 200 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு !
    2026-02-03
    Pakistan fuel prices ,
    உலகம்
    வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு: சாமானியர்களுக்கு மானியம் வழங்கும் பாகிஸ்தான் அரசு!
    2026-04-03
    US-President-Trump-introduced-$1 million-gold card visa-America
    உலகம்
    கோல்டு கார்டு விசாவை அறிமுகப்படுத்திய டிரம்ப்…விரைவில் பிளாட்டினம் விசா…
    2025-12-11
    pope 001
    உலகம்
    போப் காலமானார்! அடுத்த போப் எப்படித் தேர்வு செய்யப்படுவார்?
    2025-04-22
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: எஸ்.பி.பி. மூச்சுவிடாமல் பாடிய 2 பாடல்கள்!
Share
30°C
Chennai
broken clouds
31° _ 29°
82%
6 km/h
Sat
32 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
சினிமா

எஸ்.பி.பி. மூச்சுவிடாமல் பாடிய 2 பாடல்கள்!

Last updated: 2025-09-26 7:09 am
T.R.Kathiravan 94 Views
Share
keladi kanmani spb
SHARE

பாடும் நிலா பாலு  என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று.  

இளையராஜாவோடு சேர்த்து எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடனும் தான் தமிழர்களின் பொழுதுகள்  விடிகின்றனர், முடிகின்றன.  பல ஆயிரம் பாடல்களை தந்திருக்கும் பாடும் வானம்பாடி எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் சாதனைப்பாடல்தான் ‘மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ…’.

கேளடி கண்மணி படம் வந்த சமயத்தில் டேப் ரெக்கார்டரில் திரும்பத் திரும்ப ரிவைண்ட்  செய்து எஸ்.பி.பி.   மூச்சுவிடும் சத்தத்தை ரசித்தார்கள் ரசிகர்கள்.  

கடற்கரையில் ராதிகாவுடன் நடந்து கொண்டே மூச்சுவிடாமல் பாடும் அந்தப்பாடல் மிகப்பிரபலம்.  

spb keladi kanmani

மேடைப்பாடர்கள் பலரும் எஸ்.பி.பி. மாதிரியே மூச்சை அடக்கிப் பாடி வருகிறார்கள்.  விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எஸ்.பி.பி. ஒருமுறை சிறப்பு விருந்தினராக வந்திருந்தபோது,  அப்போது ஒருவர் இந்தப்பாடலை மூச்சுவிடாமல் பாடி முடித்ததும்,  ‘’ஏன் இவ்வளவு சிரத்தை எடுத்துப்பாடுற..?.  நான் பாடுனேன் என்பதற்காக அப்படியே பாடணும்னு அவசியம் இல்ல.  நான்கூட ரெக்கார்டிங்கில் சில டெக்னிக் யூஸ் பண்ணி பாடுனேன்’’என்று சொல்லி இருந்தார்.

அந்த பாடல் பதிவின் போது கங்கை அமரனும் இருந்துள்ளார்.  ஆனால் மூச்சு விடாமல் பாடும் இந்த டெக்னிக்கை பாலுவே செய்துள்ளார்.  மூச்சை அடைக்கிப் பாடாமல் டெக்கிக்காக பாலு பாடியதை அவரது மகன் எஸ்.பி.சரணும் ஒரு நிகழ்ச்சியில் சொல்லி இருக்கிறார்.

sp balasubramaniyan

எது எப்படியோ,  பாடலில் ஒரு புதுமைதான் அந்தப்பாடல்.  ’’அந்தப்பாடல உங்களால எப்படி மூச்சு விடாம பாட முடிஞ்சது?’’ எனும் கேள்விக்கு,  பெரிதாகச் சிரித்துவிட்டு,  அந்த பாடலுக்கு முன்னே ராஜாவின் இசையில்  மூச்சுவிடாம ஒரு பாட்டு பாடியிருக்கேன்.  ‘கண்மணியே காதல் என்பது கற்பனையோ

காவியமோ கண் வரைந்த ஓவியமோ, எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…’என்ற பாட்டை பாடியிருக்குறேன்’’என்றார்.

பாடும் வானம் பாடியின் மூச்சு நின்ற ஐந்தாவது ஆண்டு தினத்தில் இந்த நினைவுகள்.

TAGGED:ilayarajasp balasubramaniyanspbtamilnadu
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article gst modi தலையங்கம் : நன்றி மட்டும் போதுமா பிரதமரே?
Next Article pmk mal ஜி.கே.மணியா? வெங்கடேஸ்வரனா? பேரவை முதல்வரிசை நாற்காலிக்கு சண்டை

உலகம்

Hantavirus,
ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
உலகம் May 8, 2026 at 3:30 pm
Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
உலகம் May 8, 2026 at 10:54 am
China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Online Tamil News
ஆளுநர் செயலின்  பின்புலத்தில் பாஜக – ராமதாஸ் குற்றச்சாட்டு
May 9, 2026 at 12:05 pm
poongundran sankaralingam
வெளியே சொன்னால் பைத்தியம் என்று கிண்டல் செய்வார்களோ? ஜெ., உதவியாளர்
May 8, 2026 at 4:35 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?