• அரசியல்
    அரசியல்Show More
    aadhav arjuna speech
    தவெகவின் அதிகார மையமா ஆதவ்? கட்டுப்பாட்டை இழக்கிறாரா விஜய்?மாஜி எம்.பி. கேள்வி
    Jun 9, 2026 at 10:32 am
    Aadhav
    ஆதவ் அர்ஜுனாவுக்கு அப்படி என்ன பயம்? மடியில் கனம் இருக்கிறதா? அதிமுக
    Jun 8, 2026 at 5:27 pm
    seeman6
    நாளை பந்து கைகள் மாறும் – பார்த்து விளையாடுங்கள் விஜய் – சீமான்
    Jun 8, 2026 at 3:42 pm
    john britto
    யார் இந்த ஜான் பிரிட்டோ? தகிக்கும் தமிழக அரசியல் களம்
    Jun 8, 2026 at 12:08 pm
    kpm
    ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக போராடுவோம் – கேபிஎம் ஆவேசம்
    Jun 6, 2026 at 3:02 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    eb tvk
    இரவில் மக்கள் படும் துயரங்கள் – தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்றா?
    2026-06-09
    singapen
    கொடூர தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை காக்குமா சிங்கப்பெண்? 
    2026-06-09
    martin
    மார்ட்டின் குடும்பம் போட்ட வழக்கு – EDக்கு நோட்டீஸ்
    2026-06-09
    john britto
    யார் இந்த ஜான் பிரிட்டோ? தகிக்கும் தமிழக அரசியல் களம்
    2026-06-08

    அண்மைச் செய்திகள்

    eb tvk
    இரவில் மக்கள் படும் துயரங்கள் – தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்றா?
    2026-06-09
    singapen
    கொடூர தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை காக்குமா சிங்கப்பெண்? 
    2026-06-09
    martin
    மார்ட்டின் குடும்பம் போட்ட வழக்கு – EDக்கு நோட்டீஸ்
    2026-06-09
    aadhav arjuna speech
    தவெகவின் அதிகார மையமா ஆதவ்? கட்டுப்பாட்டை இழக்கிறாரா விஜய்?மாஜி எம்.பி. கேள்வி
    2026-06-09
  • இந்தியா
    இந்தியாShow More
    cockroach delhi2
    டெல்லியில் வெடித்த புரட்சி! கவனம் ஈர்த்த கரப்பான் பூச்சி 
    Jun 6, 2026 at 6:10 pm
    34 Crore Blood Money Kerala
    சவுதியில் மரண தண்டனை கைதியை ரூ.34 கோடி செலுத்தி மீட்ட கேரள மக்கள்!
    May 29, 2026 at 6:01 pm
    Aalin Sherin Abraham
    கேரளாவின் இளம் வயது உறுப்பு தான கொடையாளி ‘ஆலின்’ பெயரில் புதிய நோட்டு புத்தகங்கள் அறிமுகம்!
    May 26, 2026 at 6:00 pm
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
  • உலகம்
    Niger Algeria border incident
    உலகம்
    நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
    2026-06-06
    Dubai Royal Family ,
    உலகம்
    சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
    2026-06-05
    Iran Oil Sanctions
    உலகம்
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
    Iran internet restoration
    உலகம்
    3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
    2026-05-26
    tvk pondichery
    உலகம்
    விஜய்க்கு எதிராக கொந்தளித்த புதுச்சேரி மக்கள்
    2025-12-11
    online-global-tamil-news
    உலகம்
    K-POP BTS குழுவின் பிரம்மாண்ட ComeBack 2026!
    2026-03-23
    online-tamil-news-world-news-tamil
    உலகம்
    அமெரிக்காவுக்கு கடும் பனிப்புயல் எச்சரிக்கை!
    2026-01-24
    Air France Flight 447 crash
    உலகம்
    288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
    2026-05-22
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: சவுதியில் மரண தண்டனை கைதியை ரூ.34 கோடி செலுத்தி மீட்ட கேரள மக்கள்!
Share
31°C
Chennai
overcast clouds
32° _ 31°
71%
7 km/h
Wed
35 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
இந்தியா

சவுதியில் மரண தண்டனை கைதியை ரூ.34 கோடி செலுத்தி மீட்ட கேரள மக்கள்!

Saro edwin
Last updated: 2026-05-29 6:01 pm
Saro edwin Saro edwin 11 Views
Share
34 Crore Blood Money Kerala
SHARE

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சுமார் 20 ஆண்டுகள் சிறையில் இருந்த கேரளாவைச் சேர்ந்த அப்துல் ரஹீம் என்பவரை, 34 கோடி ரூபாய் “பிளட் மணி” (இழப்பீட்டுத் தொகை) செலுத்தி கேரள மக்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த அப்துல் ரஹீம், கடந்த 2006-ம் ஆண்டு தனது 26-வது வயதில் ஓட்டுநர் வேலைக்காக சவுதி அரேபியா சென்றார். அங்கு ரியாத் நகரில் அப்புதுல்லா என்பவரின் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்தார். காருடன் சேர்த்து, அப்புதுல்லாவின் மாற்றுத்திறனாளி மகனான அனாசி அல்ஷாஹ்ரி என்ற சிறுவனைப் பராமரிக்கும் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. அச்சிறுவனுக்கு கழுத்துக்குக் கீழ் உள்ள பகுதிகள் செயல்படாது என்பதால், கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த சிறப்புக் கருவியின் மூலமே உணவும் தண்ணீரும் வழங்கப்பட்டு வந்தது.

Abdul Rahim

கடந்த 2006 டிசம்பர் 24 அன்று, சிறுவனை அருகில் உள்ள மார்க்கெட்டுக்கு அப்துல் ரஹீம் அழைத்துச் சென்றபோது எதிர்பாராத விபத்து நிகழ்ந்தது. ரஹீமின் கை தவறுதலாக சிறுவனின் கழுத்தில் இருந்த மருத்துவக் கருவியின் மீது பட்டதில், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் ரஹீமுக்கு, கடந்த 2011-ஆம் ஆண்டு சவுதி உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இது கொலை அல்ல, விபத்துதான் என்று சட்டப்போராட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், கடந்த 2024-ஆம் ஆண்டு உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் 15 மில்லியன் ரியால் (இந்திய மதிப்பில் சுமார் 34 கோடி ரூபாய்) ‘குருதிப் பணம்’ (Blood Money) கொடுத்தால் ரஹீமை மன்னிக்க ஒப்புக்கொண்டனர்.

ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீமின் குடும்பத்தால் இந்தத் தொகையைத் திரட்ட முடியாது என்பதால், உலகெங்கிலும் உள்ள மலையாளிகள் மற்றும் கேரள மக்கள் ஒன்றிணைந்து ‘Crowdfunding’ (பொதுமக்கள் நிதி) மூலம் மிகக் குறுகிய காலத்தில் 34 கோடி ரூபாயைத் திரட்டி சவுதி நீதிமன்றத்தில் செலுத்தினர்.

Saudi Death Penalty Cancelled Kerala Man

பணம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவரது மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது. எனினும், அலட்சியமாக இருந்ததற்கான 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையை முழுமையாக நிறைவு செய்த பிறகு, அப்துல் ரஹீம் தற்போது அதிகாரப்பூர்வமாக விடுதலையாகியுள்ளார். பக்ரீத் பண்டிகை நாளன்று அவர் கேரளா திரும்பியபோது, கோழிக்கோடு விமான நிலையத்தில் உறவினர்களும் பொதுமக்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.(Online Tamil News)

TAGGED:Abdul RahimAbdul Rahim KozhikodeAbdul Rahim Saudi CaseBlood MoneyCrowdfunding SuccessHumanityKerala Man Released Saudi JailKerala newsKozhikodeonline tamil newsSaudi ArabiaSaudi Jail Releasetamil news today
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article vijay julie நான் என் பிள்ளையை இழந்ததற்கு விஜய்தான் காரணம் – ஜூலி கண்ணீர் பேட்டி
Next Article poongundran sankaralingam தவெகவுக்கு தாவுகிறாரா ஜெ., உதவியாளர்?

உலகம்

Niger Algeria border incident
நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
உலகம் Jun 6, 2026 at 3:19 pm
Dubai Royal Family ,
சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
உலகம் Jun 5, 2026 at 7:01 pm
Iran Oil Sanctions
ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
உலகம் May 29, 2026 at 11:00 am
Iran internet restoration
3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
உலகம் May 26, 2026 at 3:15 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

eb tvk
இரவில் மக்கள் படும் துயரங்கள் – தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்றா?
Jun 9, 2026 at 4:53 pm
singapen
கொடூர தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை காக்குமா சிங்கப்பெண்? 
Jun 9, 2026 at 4:20 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?