[Ruby_E_Template id="21888"]
[Ruby_E_Template id="21127"]
Search
[Ruby_E_Template id="22182"]
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

எடப்பாடிக்கு 10 நாள் காலக்கெடு விதித்த செங்கோட்டையன்

T.R.Kathiravan
Last updated: 2025-09-05 11:50 am
T.R.Kathiravan T.R.Kathiravan
senkottaiyan angry

அ.தி.மு.க. மூத்த தலைவர் செங்கோட்டையன், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுவெளியில் வைத்த நிபந்தனை

*அ.தி.மு.க.வில் முக்கிய பொறுப்பில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று 6 முன்னாள் அமைச்சர்கள் சென்று பொதுச்செயலாளரிடம் கோரிக்கை வைத்தோம். அதை அவர் ஏற்கவில்லை

*தொண்டர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கின்ற வகையில் இப்போது கட்சியில் இருந்து பிரிந்தவர்களை 10 நாட்களுக்குள் இணைக்க வேண்டும்

eps senkottaiyan

*இந்த காலக்கெடுவுக்குள் இணைக்காவிட்டால் என் மனநிலையில் உள்ளவர்களுடன் இணைந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்

*இந்த விசயத்தில் பழனிசாமி மனநிலை பற்றி எனக்குத் தெரியாது; என் மனநிலையைத்தான் வெளிப்படுத்தி இருக்கிறேன்

*இந்த கோரிக்கையை பரிசீலிக்காவிட்டால் பொதுச்செயலாளரின் பரப்புரையில் பங்கேற்க மாட்டேன்

TAGGED:ADMKedapadipalanisamyedapapdipalanisamyepssengottaiansengottaiyantamilnadu
Previous Article periyar at oxford தலையங்கம் : உலக அரங்கில் தமிழர்களின் தலைவர்
Next Article ka senkottaiyan பொதுவெளியில் பழனிசாமியை விளாசிய செங்கோட்டையன்
[Ruby_E_Template id="18773"]
Welcome Back!

Sign in to your account