• அரசியல்
    அரசியல்Show More
    aadhav arjuna speech
    தவெகவின் அதிகார மையமா ஆதவ்? கட்டுப்பாட்டை இழக்கிறாரா விஜய்?மாஜி எம்.பி. கேள்வி
    Jun 9, 2026 at 10:32 am
    Aadhav
    ஆதவ் அர்ஜுனாவுக்கு அப்படி என்ன பயம்? மடியில் கனம் இருக்கிறதா? அதிமுக
    Jun 8, 2026 at 5:27 pm
    seeman6
    நாளை பந்து கைகள் மாறும் – பார்த்து விளையாடுங்கள் விஜய் – சீமான்
    Jun 8, 2026 at 3:42 pm
    john britto
    யார் இந்த ஜான் பிரிட்டோ? தகிக்கும் தமிழக அரசியல் களம்
    Jun 8, 2026 at 12:08 pm
    kpm
    ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக போராடுவோம் – கேபிஎம் ஆவேசம்
    Jun 6, 2026 at 3:02 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    eb tvk
    இரவில் மக்கள் படும் துயரங்கள் – தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்றா?
    2026-06-09
    singapen
    கொடூர தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை காக்குமா சிங்கப்பெண்? 
    2026-06-09
    martin
    மார்ட்டின் குடும்பம் போட்ட வழக்கு – EDக்கு நோட்டீஸ்
    2026-06-09
    john britto
    யார் இந்த ஜான் பிரிட்டோ? தகிக்கும் தமிழக அரசியல் களம்
    2026-06-08

    அண்மைச் செய்திகள்

    eb tvk
    இரவில் மக்கள் படும் துயரங்கள் – தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்றா?
    2026-06-09
    singapen
    கொடூர தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை காக்குமா சிங்கப்பெண்? 
    2026-06-09
    martin
    மார்ட்டின் குடும்பம் போட்ட வழக்கு – EDக்கு நோட்டீஸ்
    2026-06-09
    aadhav arjuna speech
    தவெகவின் அதிகார மையமா ஆதவ்? கட்டுப்பாட்டை இழக்கிறாரா விஜய்?மாஜி எம்.பி. கேள்வி
    2026-06-09
  • இந்தியா
    இந்தியாShow More
    cockroach delhi2
    டெல்லியில் வெடித்த புரட்சி! கவனம் ஈர்த்த கரப்பான் பூச்சி 
    Jun 6, 2026 at 6:10 pm
    34 Crore Blood Money Kerala
    சவுதியில் மரண தண்டனை கைதியை ரூ.34 கோடி செலுத்தி மீட்ட கேரள மக்கள்!
    May 29, 2026 at 6:01 pm
    Aalin Sherin Abraham
    கேரளாவின் இளம் வயது உறுப்பு தான கொடையாளி ‘ஆலின்’ பெயரில் புதிய நோட்டு புத்தகங்கள் அறிமுகம்!
    May 26, 2026 at 6:00 pm
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
  • உலகம்
    Niger Algeria border incident
    உலகம்
    நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
    2026-06-06
    Dubai Royal Family ,
    உலகம்
    சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
    2026-06-05
    Iran Oil Sanctions
    உலகம்
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
    Iran internet restoration
    உலகம்
    3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
    2026-05-26
    El Mencho
    உலகம்
    போதைப்பொருள் மன்னன் ‘எல் மென்சோ’ சுட்டுக்கொலை- மெக்சிகோவில் பதற்றம்!
    2026-02-23
    Iran protests ,
    உலகம்
    அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்த ஈரான்!
    2026-04-05
    China-fastest-train-technology-700km-in-two-seconds-world-news-tamilnews
    உலகம்
    கண் இமைக்கும் நேரத்தில் 700 கிலோமீட்டர் தூரத்தை 2 விநாடியில் கடக்கும் மேக்லெவ் (Maglev) ரயில்.!
    2025-12-29
    US 250th Independence Day coin
    உலகம்
    அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம்: ட்ரம்ப் உருவம் பொறித்த தங்க நாணயம் வெளியீடு!
    2026-03-23
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது சிங்கப்பூர்…உலகின் டாப் 10 பணக்கார நாடுகள் இதோ !
Share
31°C
Chennai
overcast clouds
32° _ 31°
71%
7 km/h
Wed
35 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
உலகம்

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது சிங்கப்பூர்…உலகின் டாப் 10 பணக்கார நாடுகள் இதோ !

Last updated: 2025-12-30 6:42 am
Rohini R 76 Views
Share
Singapore-US- richest countries-World Atlas-Liechtenstein-Singapore-America
SHARE

ஒரு நாடு எவ்வளவு செல்வமாக உள்ளது என்பதை அறியும்போது, பொருளாதார நிபுணர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Total GDP) என்பதை மட்டும் பார்க்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக, ஒரு குடிமகனுக்கு சராசரியாக எவ்வளவு வருமானம் கிடைக்கிறது என்பதை காட்டும் GDP per capita (PPP) என்ற அளவுகோலை அதிகம் பயன்படுத்துகிறார்கள். மேலும், PPP (Purchasing Power Parity) என்றால், ஒரு நாட்டில் உள்ள வாழ்வுச் செலவு, பொருட்களின் விலை, சேவைகளின் செலவு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, ஒரு சாதாரண மனிதன் தனது வருமானத்தால் உண்மையில் எவ்வளவு வாங்க முடியும் என்பதை கணக்கிடுவது ஆகும். அதனால், இது மக்களின் வாழ்க்கைத் தரத்தை விளக்குகிறது.

Contents
2025 ஆம் ஆண்டின் உலகின் முதல் 10 மிகப் பணக்கார நாடுகள்1. லிச்சென்ஸ்டைன் (Liechtenstein)2. சிங்கப்பூர் (Singapore)3. லக்ஸம்பர்க்4. அயர்லாந்து5. கத்தார்6. நார்வே7. சுவிட்சர்லாந்து8. புரூனே தருஸ்சலாம்9. கயானா10. அமெரிக்கா (America)

இந்நிலையில், World Atlas நிறுவனம், IMF 2025 GDP per capita (PPP) தரவுகளை அடிப்படையாகக் கொண்டு வெளியிட்ட பட்டியலின்படி, உலகின் மிகப் பணக்கார நாடுகள் என்றால் அவை பெரிய பரப்பளவு அல்லது அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளாகவே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாறாக,  சிறிய நாடுகளாக இருந்தாலும் வலுவான நிதி அமைப்பு, அதிக எண்ணெய், எரிவாயு வளங்கள், முன்னேற்றமான தொழில்நுட்பம், குறிப்பிட்ட துறைகளில் சிறப்பு திறன்  கொண்ட நாடுகளே, உலகின் மிகச் செல்வமான நாடுகளின் பட்டியலில் இடம் உள்ளன.

Money makes the world go round 1399575283 7935x5290

2025 ஆம் ஆண்டின் உலகின் முதல் 10 மிகப் பணக்கார நாடுகள்

1. லிச்சென்ஸ்டைன் (Liechtenstein)

ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த சிறிய நாடு, உயர்தர உற்பத்தி தொழில்கள் மற்றும் மேம்பட்ட நிதித் துறையால் உலகிலேயே ஒருவருக்கு அதிக வருமானம் கொண்ட நாடாக உள்ளது.

2. சிங்கப்பூர் (Singapore)

சிங்கப்பூர் ஒரு முக்கியமான உலக நிதி மற்றும் வர்த்தக மையம் ஆகும்.இங்கு  சேவைத் துறை, தொழில்நுட்பம், கல்வி, திறன் மேம்பாடு மற்றும் அரசின் திட்டமிடல் ஆகியவை அதன் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக உள்ளன.

3. லக்ஸம்பர்க்

முதலீட்டு நிதிகள், எல்லை தாண்டிய வங்கி சேவைகள் மற்றும் கார்ப்பரேட் சேவைகள் மூலம் லக்ஸம்பர்க் மிகுந்த செல்வத்தை உருவாக்கியுள்ளது. மேலும், இங்கு அரசியல் நிலைத்தன்மை மற்றும் பல மொழி அறிவு கொண்ட தொழிலாளர்கள் இதற்கு ஆதரவாக உள்ளனர்.

4. அயர்லாந்து

தொழில்நுட்பம் மற்றும் மருந்துத் துறைகளில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களின் மையமாக அயர்லாந்து விளங்குகிறது. இதனால் உற்பத்தி திறன் மற்றும் ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி அதிகரித்துள்ளது.

5. கத்தார்

இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களே கத்தாரின் முக்கிய வருமான ஆதாரம். அதே நேரத்தில், எண்ணெய் சாரா துறைகளை வளர்க்க தேசிய திட்டங்களின் மூலம் முயற்சி செய்து வருகிறது.

6. நார்வே

எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு, உலகின் மிகப்பெரிய அரசின் செல்வ நிதிகளில் ஒன்றை நார்வே உருவாக்கியுள்ளது. இந்த வருமானம் சமூக நலன் மற்றும் பொதுச் சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

7. சுவிட்சர்லாந்து

மருந்துத் தயாரிப்பு, நிதி சேவைகள், ஆராய்ச்சி சார்ந்த தொழில்கள் மற்றும் துல்லிய இயந்திர உற்பத்தி ஆகியவை சுவிட்சர்லாந்தின் செல்வத்தின் அடிப்படை ஆகும். இந்த குறைந்த பணவீக்கம் மற்றும் நிலையான அரசியல் அமைப்பு இதனை வலுப்படுத்துகிறது.

8. புரூனே தருஸ்சலாம்

திரவ இயற்கை எரிவாயு (LNG) மற்றும் ஹைட்ரோகார்பன் ஏற்றுமதிகள் புரூனேயின் முக்கிய வருமானம் ஆகும்.மேலும், பொருளாதாரத்தை பல்துறை வளர்ச்சிக்குத் திருப்ப முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

9. கயானா

கடலோர எண்ணெய் கண்டுபிடிப்புகள் கயானாவின் பொருளாதாரத்தை மிக வேகமாக உயர்த்தியுள்ளது. மேலும், அதிகரிக்கும் உற்பத்தி மற்றும் சேமிப்பு திட்டங்கள் அதன் வளர்ச்சிக்கு துணைபுரிகின்றன.

10. அமெரிக்கா (America)

உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்கா, மேம்பட்ட சேவைத் துறை, நிதி, உற்பத்தி மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பால் ஒருவருக்கு வருமான அடிப்படையிலும் முன்னணி நாடாகத் திகழ்கிறது.

இந்தத் தரவரிசைகள் தனிநபர் GDP, வாங்கும் திறன் சமநிலை (PPP) போன்ற பல்வேறு பொருளாதாரக் காரணிகளின் அடிப்படையில் மாறுபடலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

TAGGED:americaLiechtensteinrichest countriessingaporeworld news
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article india-Tamil Nadu-Uttar Pradesh-Praveen Chakravarthy-Rahul Gandhi-Debt burden தலையங்கம் : தமிழ்நாடு – கடனா? வளர்ச்சியா?
Next Article India-Anjel Chakma-uttarakhand-Tripura-MBA Student-Dehradun-Murder-Racist attack உருவகேலி செய்யப்பட்டு அடித்தே கொல்லப்பட்ட MBA மாணவன் – உத்தரகாண்டில் நடந்த கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன ?

உலகம்

Niger Algeria border incident
நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
உலகம் Jun 6, 2026 at 3:19 pm
Dubai Royal Family ,
சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
உலகம் Jun 5, 2026 at 7:01 pm
Iran Oil Sanctions
ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
உலகம் May 29, 2026 at 11:00 am
Iran internet restoration
3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
உலகம் May 26, 2026 at 3:15 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

eb tvk
இரவில் மக்கள் படும் துயரங்கள் – தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்றா?
Jun 9, 2026 at 4:53 pm
singapen
கொடூர தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை காக்குமா சிங்கப்பெண்? 
Jun 9, 2026 at 4:20 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?