• அரசியல்
    அரசியல்Show More
    john arokiasamy vijay
    முதல்வர் விஜய்யின் அரசியல் ஆலோசகர் – யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி?
    May 22, 2026 at 5:23 pm
    sp velumani interview
    ’அடேங்கப்பா அந்தர்பல்டி’ அடித்த எஸ்.பி.வேலுமணி ! சண்முகம் எங்கே?
    May 22, 2026 at 1:11 pm
    thiruma vijay vannarasu
    என் வீட்டுத் தென்னை எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால்… ஆ .ராசா ஆவேசம்
    May 22, 2026 at 11:56 am
    tvk young ministers
    தவெக அமைச்சரவையில் 30 வயதுக்குட்பட்டவர்கள் யார் யார்?
    May 21, 2026 at 6:16 pm
    tvk ministers
    தவெக அரசின் 33 அமைச்சர்கள்: முதல்வர் வசம் 13 துறைகள் – முழு விபரம்
    May 21, 2026 at 4:59 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    dmk 1
    இனிமேல் எங்களைப் பற்றி பொய்ச்செய்திகள் பரப்பினால்… தவெகவினருக்கு திமுக கடும் எச்சரிக்கை
    2026-05-25
    kovai sulur
    கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
    2026-05-23
    sulur3
    தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி கொடூர கொலை -நடந்தது என்ன?
    2026-05-23
    ONLINE-TAMIL-NEWS-POLITICALNEWS
    கோவைச்சிறுவன் படுகொலை – மு.க.ஸ்டாலின் வேதனை
    2026-05-18

    அண்மைச் செய்திகள்

    dmk 1
    இனிமேல் எங்களைப் பற்றி பொய்ச்செய்திகள் பரப்பினால்… தவெகவினருக்கு திமுக கடும் எச்சரிக்கை
    2026-05-25
    23 May 2026 Horoscope,
    இன்றைய ராசிப்பலன்-23.05.2026
    2026-05-25
    , 22 may 2026 rasi palan,
    இன்றைய ராசிப்பலன்- 22.05.2026
    2026-05-25
    21 May 2026 Horoscope,
    இன்றைய ராசிப்பலன்- 21.05.2026
    2026-05-25
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
    Dewas firecracker explosion
    மத்தியப் பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
    May 15, 2026 at 6:22 pm
    Heavy Rain,
    உத்தரப் பிரதேசத்தில் கனமழை : 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
    May 14, 2026 at 5:59 pm
  • உலகம்
    Quetta suicide attack,
    உலகம்
    பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
    2026-05-25
    Air France Flight 447 crash
    உலகம்
    288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
    2026-05-22
    ONLINE-TAMIL-NEWS
    உலகம்
    ஆப்ரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்!
    2026-05-22
    Meta Layoffs,
    உலகம்
    மெட்டா மற்றும் அமேசான் பணிநீக்கம்: அமெரிக்காவில் தவிக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் – 60 நாட்கள் மட்டுமே கெடு!
    2026-05-21
    Iran high tension-US citizens leave Iran-Online Tamil News
    உலகம்
    ஈரானில் அதீத பதற்றம் : அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு !
    2026-02-06
    US-President-Trump-introduced-$1 million-gold card visa-America
    உலகம்
    கோல்டு கார்டு விசாவை அறிமுகப்படுத்திய டிரம்ப்…விரைவில் பிளாட்டினம் விசா…
    2025-12-11
    King Fahd Causeway ,
    உலகம்
    ஈரான் தாக்குதல் அச்சுறுத்தல்: சவுதி-பஹ்ரைனை இணைக்கும் முக்கிய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
    2026-04-07
    Pakistan HIV case,
    உலகம்
    பாகிஸ்தானில் அதிர்ச்சி: ஒரே ஊசியால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!
    2026-04-15
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: தனி சின்னம் – வெடிக்கும் கூட்டணி குழப்பம்
Share
35°C
Chennai
haze
36° _ 34°
59%
5 km/h
Mon
34 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

தனி சின்னம் – வெடிக்கும் கூட்டணி குழப்பம்

Last updated: 2025-09-23 12:56 pm
T.R.Kathiravan 86 Views
Share
political parties symbols
SHARE

சொந்த சின்னத்தில் போட்டியிடாததால் தமிழகத்தில் 42 கட்சிகள் அங்கீகாரத்தை இழந்துள்ள விவகாரத்தால் கூட்டணியில் இருக்கும் முக்கிய கட்சிகள் பலவும் வரும் தேர்தலில் சொந்த சின்னத்திலேயே போட்டியிட முடிவெடுத்துள்ளன.  இது சாத்தியமா? என்று பெரும் கட்சிகள் யோசிப்பதால் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

சட்டமன்ற , நாடாளுமன்ற தேர்தலில் 6% வாக்குகளுடன் ஒரு மக்களவை தொகுதி அல்லது 2 சட்டமன்ற தொகுதிகளில் வென்றிருக்க வேண்டும், எந்த தொகுயிலும் வெற்றி பெறாவிட்டாலும் கூட 8% வாக்குகளையாவது அந்தக் கட்சி பெற்றிருக்க வேண்டும்.  அப்போதுதான் அந்தக் கட்சி மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற முடியும்.  இல்லை என்றால் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை ரத்து செய்துவிடும் தேர்தல் ஆணையம்.

election commission of india

அப்படித்தான் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட தேர்தல்களில் தொடர்ந்து 6 தேர்தல்களில் போட்டியிடவில்லை, செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை என்பன போன்ற விதிகளை மீறியதால் இந்தியாவில் 474 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது தேர்தல் ஆணையம். இதில் தமிழ்நாட்டில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி , மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், எழுச்சி தேசம் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழர் தேசிய முன்னனி, தமிழ்நாடு மக்கள் உரிமைக் கட்சி, விடுதலை மக்கள் முன்னேற்றக் கழகம், திரிணாமுல் தமிழ்நாடு காங்கிரஸ், தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி, தமிழர் முன்னேற்றக் கழகம், தொழிலாளர் கட்சி, உரிமை மீட்பு கழகம், அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளின் அங்கீகாரம் ரத்தாகி விவகாரம் தமிழகத்தில் பெரிய கட்சிகளின் கூட்டணியில் இருக்கும்  சிறு கட்சிகளுக்கு அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

tamilnadu parties

அங்கீகாரத்தை தக்க வேண்டும் என்றால் சொந்த சின்னத்தில் போட்டியிட்டாக வேண்டும்.  அதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது பேச்சுவார்த்தை நடத்தி சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று ஆலோசித்து வருகின்றன.

இது பெரும் கட்சிகளுக்கு தலைவலியைக் கொடுத்திருக்கிறது.  சொந்த சின்னத்தில் போட்டியிட சம்மதித்துவிட்டால் வெற்றி வாய்ப்பு பாதிக்கும் என்பது ஒருபுறமிருக்க,    கூட்டணி கட்சிகளை தங்கள் சின்னத்தில் போட்டியிட வைத்து வெற்றிக்கணக்கை உயர்த்திக் காட்டுவதில் சிக்கல் ஏற்படுமே என்று தலையை சொறிந்து நிற்கின்றன.

சொந்த சின்னமா? வெற்றியா? என்று கூட்டணியில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கவிருக்கிறது.

TAGGED:ADMKBJPpmkpolitical parties symbolsSingle symbol - explosive coalition chaostamilnadutvk
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article vijay tvk தவெக அணியில் இவர்களா? அதிமுகவுக்கு சேதாரமா?
Next Article senkottaiyan1 1 அதிர்ச்சியில் செங்ஸ்! அமித்ஷா சொன்ன ஆறுதல்!

உலகம்

Quetta suicide attack,
பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
உலகம் May 25, 2026 at 4:48 pm
Air France Flight 447 crash
288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
உலகம் May 22, 2026 at 5:20 pm
ONLINE-TAMIL-NEWS
ஆப்ரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்!
உலகம் May 22, 2026 at 1:10 pm
Meta Layoffs,
மெட்டா மற்றும் அமேசான் பணிநீக்கம்: அமெரிக்காவில் தவிக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் – 60 நாட்கள் மட்டுமே கெடு!
உலகம் May 21, 2026 at 6:14 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

dmk 1
இனிமேல் எங்களைப் பற்றி பொய்ச்செய்திகள் பரப்பினால்… தவெகவினருக்கு திமுக கடும் எச்சரிக்கை
May 25, 2026 at 6:07 pm
Quetta suicide attack,
பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
May 25, 2026 at 4:48 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?