[Ruby_E_Template id="21888"]
[Ruby_E_Template id="21127"]
Search
[Ruby_E_Template id="22182"]
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

வாய திறங்க CM – விஜய்யை மிரள வைத்த திமுக போராட்டம்

T.R.Kathiravan
Last updated: 2026-06-18 11:27 am
T.R.Kathiravan T.R.Kathiravan

தவெக ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் மின்வெட்டு பிரச்சனைகள், குழந்தைகள்- பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக் குற்றங்கள் அதிகரிப்பு, கும்பல் ரவுடியிசம் – சட்டம் ஒழுங்கு, விவசாயக்கடன் தள்ளுபடியில் குழப்பங்கள், விடியல் பேருந்து திட்டத்தில் நிர்வாக குழப்பம், 200 யூனிட் இலவச மின்சார திட்டத்தில் குளறுபடிகள், பச்சை பாக்கெட் ஆவின் பால் தட்டுப்பாடு என்று  தமிழ்நாடு சந்தித்த அவலங்கள் ஏராளம்.

இதனால் மக்கள் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.  இவை எதற்கும் முதல்வர் விஜய் பதில் சொல்லவே இல்லை. இதனால் வாய திறங்க CM என்று கருப்பு பேட்ஜ் அணிந்தும், 

திரையில் நாயகன் தரையில் வில்லன், தற்குறி ஆட்சி தமிழ்நாடே சாட்சி, வாயில் ஏதாவது வருமா  CM ?, தூய சக்தி அல்ல துயர சக்தி, மாற்றம் அல்ல ஏமாற்றம், டீல்ஸ் இங்கே ரியல் எங்கே?, திரையில் ஹீரோ தரையில் ஜீரோ, சிறு பெண்கள் இங்கே சிங்கப்பெண்கள் எங்கே?, வாயில் வருமா பதில்? போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

TAGGED:#வாயை_திறங்க_CMonline tamil newstamil news todaytamilnadutvktvkvijayvijay
Previous Article at sasi prabu venkatesan சி.வி.சண்முகம் சொன்ன பழனிசாமியின் உறவினர்கள் இவர்களா?
Next Article eps press meet என் மகன் மிதுன் அதிமுகவின் அடுத்த பொ.செ. இல்லை – எடப்பாடி திட்டவட்டம்
[Ruby_E_Template id="18773"]
Welcome Back!

Sign in to your account