• அரசியல்
    அரசியல்Show More
    admk-flag
    அதிமுகவின் சமூகக் கூட்டமைப்பு என்னாச்சு? மீண்டும் வருமா? ஜெ., உதவியாளர் கேள்வி
    May 13, 2026 at 6:44 pm
    sp velumani cv shanmugam
    சிசிடிவி ஆதாரம் – வேலுமணியை அதிரவைக்கும் கேசிபி
    May 13, 2026 at 6:18 pm
    radhan pandit vijay
    யார் இந்த ரத்தன் பண்டிட்? அதிரவைக்கும் பகீர் பின்னணி
    May 13, 2026 at 5:05 pm
    ttv dinakaran ammk
    மன்னார்குடிக்கு துரோகம் -தினகரன் ஆவேசம்
    May 12, 2026 at 5:17 pm
    cv shanmugam
    இளைஞர்கள் கையில் அதிமுக செல்ல வேண்டும் – ஜெ., உதவியாளர் பரபரப்பு
    May 12, 2026 at 4:49 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08
    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23

    அண்மைச் செய்திகள்

    admk-flag
    அதிமுகவின் சமூகக் கூட்டமைப்பு என்னாச்சு? மீண்டும் வருமா? ஜெ., உதவியாளர் கேள்வி
    2026-05-13
    sp velumani cv shanmugam
    சிசிடிவி ஆதாரம் – வேலுமணியை அதிரவைக்கும் கேசிபி
    2026-05-13
    radhan pandit vijay
    யார் இந்த ரத்தன் பண்டிட்? அதிரவைக்கும் பகீர் பின்னணி
    2026-05-13
    Dileep Raj death
    மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் திலீப்ராஜ்- திரையுலகினர் அஞ்சலி!
    2026-05-13
  • இந்தியா
    இந்தியாShow More
    Uttar Pradesh food poisoning
    வளைகாப்பு விருந்து சாப்பிட்ட 40 பேருக்கு உடல்நலக்குறைவு: உத்திரபிரதேசத்தில் பரபரப்பு!
    May 13, 2026 at 4:14 pm
    West Bengal violence,
    மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுக்குப் பிந்தைய வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு!
    May 6, 2026 at 3:37 pm
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
  • உலகம்
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-08
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    Trump Cuba oil tariffs, US foreign policy Cuba,Online Tamil News
    உலகம்
    “கியூபாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்தால் வரி விதிப்பேன்” – ட்ரம்ப்
    2026-01-30
    Mojtaba Khamenei
    உலகம்
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தாபா காமேனி நியமனம்?
    2026-03-04
    Pakistan fuel prices ,
    உலகம்
    வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு: சாமானியர்களுக்கு மானியம் வழங்கும் பாகிஸ்தான் அரசு!
    2026-04-03
    Gaddafi son killed -Online Tamil News
    உலகம்
    லிபியாவில் மர்ம துப்பாக்கிச் சூடு – கடாபியின் மகன் உயிரிழப்பு !
    2026-02-04
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: டெல்லி திட்டம் என்ன? அடுத்தடுத்து அதிமுக புள்ளிகளுடன் சந்திப்பு ஏன்?
Share
28°C
Chennai
mist
28° _ 28°
88%
2 km/h
Thu
36 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

டெல்லி திட்டம் என்ன? அடுத்தடுத்து அதிமுக புள்ளிகளுடன் சந்திப்பு ஏன்?

Last updated: 2025-04-05 11:26 am
T.R.Kathiravan 311 Views
Share
thambidurai
thambidurai
SHARE

கூட்டணிக்கு பழனிசாமி சம்மதம் தெரிவிக்காமல் இருந்த நேரத்தில் செங்கோட்டையனை வைத்து பாஜக காய் நகர்த்துகிறது என்ற பேச்சு எழுந்தது.  அதற்கேற்றார் போல் செங்கோட்டையனும் திடீரென்று கட்சிக்குள் திமிறி எழுந்தார்.

ஆனால், யாரும் எதிர்பார்த்திராத வகையில் பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷா உள்ளிட்ட பாஜக சீனியர் நிர்வாகிகளை சந்தித்து பேசிவிட்டு வந்தார். 

ep

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி,  தான் மக்கள் பிரச்சனை தொடர்பாகத்தான் அமித்ஷாவை சந்தித்ததாகவும், கூட்டணி தொடர்பாக பேசவில்லை என்று தெரிவித்தார்.  ஆனால் அமித்ஷாவோ,  பழனிசாமியில் டீல் பேசிக்கொண்டிருந்த நேரத்திலேயே,  தமிழ்நாட்டில் 2026இல் தேசிய ஜனநாயக கூட்டணி  அமையும் என்று போட்ட எக்ஸ்தள பதிவு அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானதைச் சொன்னது.

அதே நேரம், ஓபிஎஸ், சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை கட்சிக்குள் சேர்க்கச்சொல்லி அமித்ஷா அறிவுறுத்துவதாகவும், முதல்வர் வேட்பாளர் பழனிசாமி இல்லை என்று அமித்ஷா சொன்னதால் கூட்டணியில் இழுபறி நீடிக்கிறது என்று செய்திகள் பரவின.

senks

அந்த நேரத்தில் செங்கோட்டையன் டெல்லி சென்று நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.  இதுவும் மக்கள் பிரச்சனைக்காகத்தான் என்று திசை திருப்பப்பட்டது.  அடுத்தடுத்து சிவி சண்முகம், தம்பிதுரை என்று அதிமுகவின் சீனியர்கள் டெல்லி பாஜக  ரூம்க்கு சென்று வருவதால் பழனிசாமி இல்லாமல் செங்கோட்டையன் தலைமையில் புதிய அணியா? என்ற பேச்சு எழுந்திருக்கிறது.

TAGGED:dinakaranpalaisamiysenkottaianthangadurai
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article katchatheevu தலையங்கம்: கச்சத்தீவு-மீண்டும் மீண்டுமா?
Next Article Karl Marx Communism India TamilNadu தலையங்கம்: காவிக்கு எதிரி சிவப்பு

உலகம்

Hantavirus,
ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
உலகம் May 8, 2026 at 3:30 pm
Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
உலகம் May 8, 2026 at 10:54 am
China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

admk-flag
அதிமுகவின் சமூகக் கூட்டமைப்பு என்னாச்சு? மீண்டும் வருமா? ஜெ., உதவியாளர் கேள்வி
May 13, 2026 at 6:44 pm
sp velumani cv shanmugam
சிசிடிவி ஆதாரம் – வேலுமணியை அதிரவைக்கும் கேசிபி
May 13, 2026 at 6:18 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?