• அரசியல்
    அரசியல்Show More
    vijay car
    விஜய் கைக்கு சென்ற பேப்பர் – கடுப்பில் ஆஸி பயணம்
    Apr 26, 2026 at 11:30 pm
    vijay campaign5
    விஜய் அதிக இடங்களில் பிரச்சாரம் செய்யாததற்கு இவர்தான் காரணமா?
    Apr 21, 2026 at 6:07 pm
    vijay eps
     பல்லாங்குழி பாப்பா – எடப்பாடியை கடுமையாக விமர்சித்த விஜய்
    Apr 21, 2026 at 5:50 pm
    ramadoss tears
     நான் உயிரோடு இருக்கும்போதே என்னைச் செத்துப்போனதாக நினைத்து… ராமதாஸ் கண்ணீர்
    Apr 21, 2026 at 3:00 pm
    ramadoss tears
    18 பாமக வேட்பாளர்களையும் மக்கள் தோற்கடிக்க வேண்டும் – ராமதாஸ் வேண்டுகோள்
    Apr 21, 2026 at 2:29 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23
    vijay sad
    ரூ.100 கோடி சொத்தை விஜய் குறைத்து காட்டியது ஏன்? பதைபதைப்பில் பனையூர்
    2026-04-20

    அண்மைச் செய்திகள்

    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    2026-05-01
    Daily Horoscope
    இன்றையராசிப்பலன்-01.05.2026
    2026-05-01
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    2026-04-30
    daily horoscope April 30 2026,
    இன்றைய ராசிப்பலன்-30.04.2026
    2026-04-30
  • இந்தியா
    இந்தியாShow More
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
    Andhra Pradesh explosion,
    ஆந்திராவில் சிலிண்டர் மற்றும் வெடிபொருட்கள் வெடித்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு!
    Apr 15, 2026 at 5:58 pm
  • உலகம்
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    Israel-Gaza war,
    உலகம்
    இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
    2026-04-19
    Strait of Hormuz news,
    உலகம்
    ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
    2026-04-18
    China Iran satellite deal,
    உலகம்
    அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு சீனா உதவி: அதிர வைக்கும் செயற்கைக்கோள் ரகசியம்!
    2026-04-16
    American-soldiers -receive -Christmas-gift-Rs. 1.60 lakh- Trump-announcement
    உலகம்
    ராணுவ வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு !
    2025-12-18
    Australia-Prime Minister-Children-Social media ban-world news-Government
    உலகம்
    அமலுக்கு வந்தது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை…!
    2025-12-10
    online-tamil-news-world-news-world-record
    உலகம்
    உலக சாதனை: மவுண்ட் எல்ப்ரஸில் ஆக்ஸிஜன் இன்றி 24 மணி நேரம்!
    2026-01-24
    Iran vs US conflict
    உலகம்
    அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!
    2026-04-04
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: அது தவறி வந்த வார்த்தை –  நயினார்
Share
37°C
Chennai
scattered clouds
37° _ 35°
52%
5 km/h
Mon
37 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடு

அது தவறி வந்த வார்த்தை –  நயினார்

Last updated: 2026-02-16 4:10 pm
T.R.Kathiravan 58 Views
Share
nainar nagendran
SHARE

பாஜக மற்றும் அதிமுகவை விமர்சனம் செய்த தவெக தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் போது,  ‘’முதலில் விஜய் த்ரிஷா வீட்டை விட்டு வெளியே வரவேடும்’’ என்று சொல்லியது பெரும் சர்ச்சை ஆனது.

பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், நயினாரும் கூட இதற்கு வருத்தம் தெரிவிக்காமல் நழுவி வந்தார்.

trisha vijay

அருவருக்கத்தக்க வகையிலும் முறையற்ற வகையிலும் பேசி இருக்கிறார் நயினார் நாகேந்திரன்.  உயர் பதவிகளில் இருப்பவர்கள் பொதுவெளியில் பேசும்போது பொறுப்புடனும் நிதானத்துடனும் பேச வேண்டும். உயர்பதவியில் இருக்கும் நயினார் நாகேந்திரனிடம் இருந்து இப்படி ஒரு கருத்தை எதிர்பார்க்கவில்லை.  எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவெளியில் விவாதிப்பது என்பது சரியல்ல.  எனக்கு தொடர்பில்லாத விசயங்களில் என்னை இழுக்கக்கூடாது என்று த்ரிஷாவே எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

nainar trisha

இதையடுத்து நெல்லையில் செய்தியாளர்களுடன் பேசியபோது,  ‘’என்னுடைய அரசியல் வாழ்க்கையில் தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சித்து பேசியதில்லை.  எந்த ஒரு தனிநபர் விமர்சனத்தையும் நான் அனுமதித்தது இல்லை. நானும் பேசியது இல்லை. அன்றைக்கு அது தவறி வந்த ஒரு வார்த்தை.  ஆனாலும் அது பற்றி வானதி சீனிவாசனும், அண்ணாமலையும் அது குறித்து என்னிடம் பேசி இருந்தார்கள்.  உண்மையில் யாரேனும் இதில் வருத்தப்பட்டால் என் வருத்தத்தை நான் மனப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று வருத்தம் தெரிவித்துள்ளார். 

TAGGED:actresstrishanainarnagendranonline tamil newstamil news todaytamilnadutrishatvktvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Snowfall in deserts-Online tamil News பாலைவனத்தில் பெய்யும் பனி : உலகை ஆச்சரியப்படுத்தும் இயற்கை அதிசயம் !
Next Article online-tamil-news-science-japan தண்ணீரில் கரையும் Carry Bag!

உலகம்

US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
Israel-Gaza war,
இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
உலகம் Apr 19, 2026 at 6:31 pm
Strait of Hormuz news,
ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
உலகம் Apr 18, 2026 at 4:21 pm
China Iran satellite deal,
அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு சீனா உதவி: அதிர வைக்கும் செயற்கைக்கோள் ரகசியம்!
உலகம் Apr 16, 2026 at 4:21 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Labor Day ,
தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
May 1, 2026 at 8:00 am
Daily Horoscope
இன்றையராசிப்பலன்-01.05.2026
May 1, 2026 at 7:05 am
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?