• அரசியல்
    அரசியல்Show More
    cm vijay assembly
    அம்பலமாகும் தவெகவின் பொய்கள்!
    May 20, 2026 at 6:30 pm
    vijay assembly
    விஜய் 1009வது கடவுளா? சட்டப்பேரவை சலசலப்புகள்
    May 20, 2026 at 4:57 pm
    eps porvaal
    போர்வாளை ஏந்திய அதிமுக
    May 20, 2026 at 3:09 pm
    vijay seeman house
    விஜய் மக்களுக்கு செய்த துரோகம் – சீமான் கண்டனம்
    May 19, 2026 at 3:45 pm
    seeman naam tamilar
    ”பச்சைமட்டை வைத்தியம் இருக்கு” – விஜய்க்கு ஓட்டு போட்ட மக்களை விளாசிய சீமான்
    May 19, 2026 at 3:26 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ONLINE-TAMIL-NEWS-POLITICALNEWS
    கோவைச்சிறுவன் படுகொலை – மு.க.ஸ்டாலின் வேதனை
    2026-05-18
    vijay rajmohan
    விஜய் அமைச்சரவையை விமர்சித்த விஷாலுக்கு வலுக்கும் கண்டனம்
    2026-05-18
    keneeshaa
    கணவர் தாக்கியதில் 4 மாத சிசு இறந்து விட்டது -வீடியோவில் கெனிஷா கண்ணீர் 
    2026-05-15
    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08

    அண்மைச் செய்திகள்

    cm vijay assembly
    அம்பலமாகும் தவெகவின் பொய்கள்!
    2026-05-20
    Meta AI restructuring
    8,000 ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்த மெட்டா நிறுவனம்!
    2026-05-20
    vijay assembly
    விஜய் 1009வது கடவுளா? சட்டப்பேரவை சலசலப்புகள்
    2026-05-20
    X new posting limit,
    எலோன் மஸ்க்கின் அடுத்த அதிரடி: இலவச ‘X’ கணக்குகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்!
    2026-05-20
  • இந்தியா
    இந்தியாShow More
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
    Dewas firecracker explosion
    மத்தியப் பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
    May 15, 2026 at 6:22 pm
    Heavy Rain,
    உத்தரப் பிரதேசத்தில் கனமழை : 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
    May 14, 2026 at 5:59 pm
    Sanjay Malhotra ,
    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா எச்சரிக்கை!
    May 14, 2026 at 5:12 pm
    Uttar Pradesh food poisoning
    வளைகாப்பு விருந்து சாப்பிட்ட 40 பேருக்கு உடல்நலக்குறைவு: உத்திரபிரதேசத்தில் பரபரப்பு!
    May 13, 2026 at 4:14 pm
  • உலகம்
    Ebola outbreak,
    உலகம்
    எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
    2026-05-19
    Russia Satan 2 missile,
    உலகம்
    உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
    2026-05-14
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-14
    Iran submarine attack near Sri Lanka
    உலகம்
    இலங்கைக் கடல் பகுதியில் ஈரானியக் கப்பல் மீது நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் – 101 பேர் மாயம்!
    2026-03-04
    America-Oil tanker-Venezuela -Capture-trump-Skipper-world news
    உலகம்
    வெனிசுலாவிலிருந்து எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா…இதுதான் காரணமா?
    2025-12-11
    Pakistan Afghanistan conflict,
    உலகம்
    பாக்-ஆப்கான் மோதல் : 80 பேர் உயிரிழப்பு !
    2026-02-23
    India supplies fuel to Sri Lanka
    உலகம்
    இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
    2026-03-30
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: விஜய்யுடன் மோடி போட்ட கூட்டணி ஒப்பந்தம்!
Share
33°C
Chennai
few clouds
33° _ 31°
74%
4 km/h
Thu
36 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

விஜய்யுடன் மோடி போட்ட கூட்டணி ஒப்பந்தம்!

Last updated: 2026-04-01 12:16 pm
T.R.Kathiravan 111 Views
Share
modi amitsha vijay
SHARE

மும்பையில் விஜய், த்ரிஷாவுடன் பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியதை உறுதி செய்திருக்கிறார் இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவரும், மோடி அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே.

சிபிஐ விசாரணைக்காக விஜய் டெல்லிக்கு செல்வதற்கு முதல் நாளே மும்பைக்கு பறந்தார் த்ரிஷா.    மும்பையில் அவர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள், பாஜகவினரை சந்தித்துள்ளார்.  அதன்பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். த்ரிஷாவின் இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் விஜய்யும் மும்பையில் பாஜக பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.  டெல்லியில் பிரதமர் மோடியுடனும் விஜய் சந்திப்பு நடந்திருக்கிறது என்கிறார்கள். ஆனால் வெளியுலகத்திற்கு த்ரிஷாவும் விஜய்யும் இயக்குநர் அட்லீ மனைவியின் வளைகாப்பிற்கு சென்றனர் என்று தகவல் பரவின.

delhi vijay

மும்பையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் எட்டிய முடிவு  என்ன? என்பது அறிவிக்கப்படாவிட்டாலும் கூட அமித்ஷா – த்ரிஷாவின் இந்த சந்திப்புக்கு பிறகுதான் விஜய்க்கு சிபிஐ விசாரணை மிக எளிதாக இருந்திருக்கிறது என்கின்ற பேச்சு எழுந்தது.   அப்படி என்றால் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது என்பதையே புரிந்துகொள்ள முடிந்தது.

அமித்ஷா –  த்ரிஷா பேச்சுவார்த்தையில்  என்ன முடிவானது என்பது குறித்து தற்போது மனம் திறந்திருக்கிறார் ராம்தாஸ் அத்வாலே.  

trisha vijay

புதுச்சேரியில் நடந்த இந்திய குடியரசு கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய ராம்தாஸ் அத்வாலே,  ‘’2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி கூட்டணி ஆட்சி அமைப்போம்’’ என்றார்.

மும்பை மற்றும் டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் விஜய்யுடன் கூட்டணி அதிமுக பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று எடப்பாடி பழனிசாமியும்,  நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோரும் இதையே சொன்னார்கள்.  

ramdoss advaley

உண்மையில் நடந்த பேச்சுவார்த்தையை இல்லை என்று ஏன் இரு தரப்பும் மறுத்தனர் என்றால், பாஜகவுடன் தவெக கூட்டணி என்றால் சிறுபான்மையினர் வாக்குகள் தவெகவுக்கு வராது என்பதை கவனத்தில் கொண்டுதான் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளை இப்போதைக்கு சொல்லாமல் இருக்கிறார்கள் என்கின்றன கமலாலயம், பனையூர் வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்கள்.    

TAGGED:Amit ShahannamalaiepsModinainarnagendranonline tamil newstamil news todaytamilnadutrishatrisha newstvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article April 1 2026 horoscope Tamil இன்றைய ராசிப்பலன்-  01.04.2026
Next Article Aviation Fuel Price , விமான எரிபொருள் விலை உயர்வு: விமான டிக்கெட் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு!

உலகம்

Ebola outbreak,
எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
உலகம் May 19, 2026 at 4:18 pm
Russia Satan 2 missile,
உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
உலகம் May 14, 2026 at 1:18 pm
Hantavirus,
ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
உலகம் May 8, 2026 at 3:30 pm
Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
உலகம் May 7, 2026 at 6:00 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

cm vijay assembly
அம்பலமாகும் தவெகவின் பொய்கள்!
May 20, 2026 at 6:30 pm
Meta AI restructuring
8,000 ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்த மெட்டா நிறுவனம்!
May 20, 2026 at 6:18 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?