• அரசியல்
    அரசியல்Show More
    john arokiasamy vijay
    முதல்வர் விஜய்யின் அரசியல் ஆலோசகர் – யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி?
    May 22, 2026 at 5:23 pm
    sp velumani interview
    ’அடேங்கப்பா அந்தர்பல்டி’ அடித்த எஸ்.பி.வேலுமணி ! சண்முகம் எங்கே?
    May 22, 2026 at 1:11 pm
    thiruma vijay vannarasu
    என் வீட்டுத் தென்னை எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால்… ஆ .ராசா ஆவேசம்
    May 22, 2026 at 11:56 am
    tvk young ministers
    தவெக அமைச்சரவையில் 30 வயதுக்குட்பட்டவர்கள் யார் யார்?
    May 21, 2026 at 6:16 pm
    tvk ministers
    தவெக அரசின் 33 அமைச்சர்கள்: முதல்வர் வசம் 13 துறைகள் – முழு விபரம்
    May 21, 2026 at 4:59 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    kovai sulur
    கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
    2026-05-23
    sulur3
    தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி கொடூர கொலை -நடந்தது என்ன?
    2026-05-23
    ONLINE-TAMIL-NEWS-POLITICALNEWS
    கோவைச்சிறுவன் படுகொலை – மு.க.ஸ்டாலின் வேதனை
    2026-05-18
    vijay rajmohan
    விஜய் அமைச்சரவையை விமர்சித்த விஷாலுக்கு வலுக்கும் கண்டனம்
    2026-05-18

    அண்மைச் செய்திகள்

    udhayanithi stalin
    இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி
    2026-05-25
    dharma muneeswaran2
    தமிழகத்தை உலுக்கிய விளாத்திக்குளம் மாணவி வழக்கு – தர்ம முனீஸ்வரன் குற்றவாளி
    2026-05-25
    kovai sulur
    கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
    2026-05-23
    sulur3
    தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி கொடூர கொலை -நடந்தது என்ன?
    2026-05-23
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
    Dewas firecracker explosion
    மத்தியப் பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
    May 15, 2026 at 6:22 pm
    Heavy Rain,
    உத்தரப் பிரதேசத்தில் கனமழை : 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
    May 14, 2026 at 5:59 pm
  • உலகம்
    Air France Flight 447 crash
    உலகம்
    288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
    2026-05-22
    ONLINE-TAMIL-NEWS
    உலகம்
    ஆப்ரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்!
    2026-05-22
    Meta Layoffs,
    உலகம்
    மெட்டா மற்றும் அமேசான் பணிநீக்கம்: அமெரிக்காவில் தவிக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் – 60 நாட்கள் மட்டுமே கெடு!
    2026-05-21
    Samsung Electronics,
    உலகம்
    48,000 பேர் வேலைநிறுத்தம்- சாம்சங் ஊழியர்களின் அறிவிப்பால் பரபரப்பு!
    2026-05-21
    Jeffrey Epstein -Online Tamil News
    உலகம்
    அடுத்தடுத்து வெளிவரும் உண்மைகள்- எப்ஸ்டீன் விவகாரத்தின் பின்னணி?
    2026-02-04
    italy-Mountain-village-first baby-Abrazo-Pagliara dei Marsi-Laura Bussi Trabucco
    உலகம்
    மலை கிராமத்தில் 30 ஆண்டுக்கு பிறகு பிறந்த குழந்தை – இத்தாலியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
    2025-12-29
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    North Korea politics-Online Tamil News
    உலகம்
    வடகொரியாவின் அடுத்த அதிபர் : 13 வயது மகளை வாரிசாக அறிவிக்கும் கிம் ?
    2026-02-14
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
Share
39°C
Chennai
few clouds
39° _ 37°
47%
3 km/h
Mon
37 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தமிழ்நாடு

ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?

Last updated: 2026-03-23 6:14 pm
T.R.Kathiravan 102 Views
Share
saathankulam
SHARE

கொரோனா  லாக் டவுன் காலத்தில் சாத்தான்குளத்தில் நடந்தது  அந்த லாக் அப் கொடூர மரணங்கள். ஐநாவையே உலுக்கி எடுத்தது இந்த மரணங்கள். ஐநாவும் முன்வந்து கண்டனம் தெரிவித்தது.  6 ஆண்டுகளுக்கு பின்னர் 9 காவலாளிகளும் குற்றவாளிகள் என்று இன்று தீர்ப்பளித்துள்ளது மதுரை மாவட்ட நீதிமன்றம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ்.  இவரது மகன் பென்னிக்ஸ்.  இவர்கள் சாத்தான்குளம் பஜாரில் செல்போன் கடை வைத்திருந்தனர். கடந்த 2020ல் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தது. 

pennics jayaraj

ஊரடங்கின் போது  காவல்துறை அனுமதி அளித்திருந்த நேரத்திற்கு மேல் கடை திறந்திருந்ததாக சொல்லி போலீசார் சத்தம் போட, பதிலுக்கு பென்னிக்ஸும் சத்தம் போட இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் தடித்தது.  இலவசமாக போலீசார் செல்போன் கேட்டனர்.  அதை தராததால் வாக்குவாதம் ஏற்பட்டதாக  சொல்லப்பட்டது.

இதையடுத்து ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று விடிய விடிய  கம்பு, கம்பியால்அடித்து சித்திரவதை செய்ததில் தந்தை – மகன் இருவரும் உயிரிழந்தனர்.  இந்த சம்பவம் உலகத்தையே உலுக்கி எடுத்தது. ஐநாவிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தது.

santhankulam murder

நடந்தது லாக் அப் மரணம் இல்லை என்று அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விட்டார். அப்போதைய அமைச்சர் கடம்பூர் ராஜூவும், நடந்தது லாக் அப் மரணம் இல்லை என்று சொன்னார்.

கைகளை கட்டி தொங்கவிட்டு, அடித்ததும், மேசையில் படுக்க வைத்து அடித்ததும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. நாம் அடித்து பழகுவதற்உ அப்பா, மகன் கிடைச்சிருக்காங்க என்று ஆய்வாளர் ஸ்ரீதர் சொன்னதன் பேரிலேயே தாக்குதல் நடந்திருக்கிறது.  

விவகாரம் பெரிதானதால் சிபிசிஐ இந்த வழக்கை விசாரித்தது.  பின்னர் இது சிபிஐ விசாரணைக்கு மாறியது.

santhankulam jayaraj

சம்பவத்தின் போது பணியில் இருந்த பெண் காவலர் ரேவதி அளித்த நேரடி சாட்சியம் இந்த வழக்கில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது.  இதன்பின்னர்தான்  ஜெயராஜ் – பென்னிக்ஸ் இருவரும் லாக் அப் மரணம்தான் என்பது உறுதியானது.  இந்த குற்றத்தில் 10      காவலாளிகள் மீது வழக்கு பதிவானது.  அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.  அவர்களின்  சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உடல்நலக்குறைவால்  உ யிரிழந்துவிட்டார்.

இந்த வழக்கின் விசாரணை முடிந்து இன்று காவலாளிகள் 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.  அடுத்த மாதம் 30ம் தேதி இவர்களுக்கான தண்டனை அறிவிக்கிறது நீதிமன்றம்.

TAGGED:ADMKCriminalepsjayarajonline tamil newspennixSathankulam Incidenttamil news todaytamilnadu
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Trump Iran attack halt, ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு!
Next Article 24 march 2026 horoscope இன்றைய ராசிப்பலன்- 24.03.2026

உலகம்

Air France Flight 447 crash
288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
உலகம் May 22, 2026 at 5:20 pm
ONLINE-TAMIL-NEWS
ஆப்ரிக்காவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்!
உலகம் May 22, 2026 at 1:10 pm
Meta Layoffs,
மெட்டா மற்றும் அமேசான் பணிநீக்கம்: அமெரிக்காவில் தவிக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் – 60 நாட்கள் மட்டுமே கெடு!
உலகம் May 21, 2026 at 6:14 pm
Samsung Electronics,
48,000 பேர் வேலைநிறுத்தம்- சாம்சங் ஊழியர்களின் அறிவிப்பால் பரபரப்பு!
உலகம் May 21, 2026 at 3:32 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

udhayanithi stalin
இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி
May 25, 2026 at 1:06 pm
dharma muneeswaran2
தமிழகத்தை உலுக்கிய விளாத்திக்குளம் மாணவி வழக்கு – தர்ம முனீஸ்வரன் குற்றவாளி
May 25, 2026 at 12:12 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?