• அரசியல்
    அரசியல்Show More
    stalin dmk
    இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணம் – மு.க.ஸ்டாலின்
    May 9, 2026 at 6:31 pm
    ttv dinakaran ammk
    விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கே பேரழிவு – டிடிவி தினகரன்
    May 9, 2026 at 4:23 pm
    Online Tamil News
    ஆளுநர் செயலின்  பின்புலத்தில் பாஜக – ராமதாஸ் குற்றச்சாட்டு
    May 9, 2026 at 12:05 pm
    poongundran sankaralingam
    வெளியே சொன்னால் பைத்தியம் என்று கிண்டல் செய்வார்களோ? ஜெ., உதவியாளர்
    May 8, 2026 at 4:35 pm
    vijay ponraj
    ஆணவம், பழிவாங்கும் மனநிலை – விஜய் மீது விசிக வைக்கும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
    May 8, 2026 at 1:21 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08
    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23

    அண்மைச் செய்திகள்

    stalin dmk
    இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணம் – மு.க.ஸ்டாலின்
    2026-05-09
    Daily Horoscope Tamil ,
    இன்றைய ராசிப்பலன்-09.05.2026
    2026-05-09
    Daily Horoscope Tamil ,
    இன்றைய ராசிப்பலன்-08.05.2026
    2026-05-09
    ttv dinakaran ammk
    விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கே பேரழிவு – டிடிவி தினகரன்
    2026-05-09
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal violence,
    மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுக்குப் பிந்தைய வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு!
    May 6, 2026 at 3:37 pm
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
  • உலகம்
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-08
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Colombia plane crash, small plane crash Colombia, Online Tamil News
    உலகம்
    கொலம்பியாவில் விமான விபத்து – 15 பேர் உயிரிழப்பு
    2026-01-29
    Netflix,Warner Bros,7 -lakh- 40 -thousand -crore- rupees-Company -$82.7 billion
    உலகம்
    வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை கைப்பற்றியது நெட்ஃப்ளிக்ஸ்
    2025-12-06
    UAE fake news arrest
    உலகம்
    தவறான தகவல்கள் பரப்பியதாக 19 இந்தியர்கள் உட்பட 35 பேர் கைது-அமீரக அரசு உத்தரவு
    2026-03-16
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: அந்த 45 நிமிடங்கள் : நடந்தது என்ன?
Share
28°C
Chennai
mist
28° _ 27°
89%
2 km/h
Sun
29 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

அந்த 45 நிமிடங்கள் : நடந்தது என்ன?

Last updated: 2025-02-27 12:16 pm
Spark Desk 109 Views
Share
Adhav Arjun Thirumavalavan VCK tamil Nadu
File Pic
SHARE

அந்த 45 நிமிடங்கள் சந்திப்பில் நடந்தது என்ன? என்பது குறித்து கசியும் தகவல்கள் உண்மைதானா? இல்லை, உண்மையிலேயே அந்த சந்திப்பில் நடந்தது என்ன? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

விசிகவில்  இருந்தபோது திமுகவை கடுமையாக எதிர்த்து வந்ததால் ஏற்பட்ட அதிருப்தியினால்தான் கட்சியில் இருந்து வெளியேறினார் ஆதவ் அர்ஜூனா.  இதன் பின்னர் அவர் அதிமுகவில் இணையப்போவதாகவும் தவெகவில் இணையப் போவதாகவும் செய்திகள் வந்த நிலையில் அவர் தவெகவில் இணைந்துள்ளார்.  அக்கட்சியில் அவருக்கு தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

ஆதவ் அர்ஜூனா தவெகவில் இணைந்து தமிழக அரசியல் சலசலப்பை ஏற்படுத்தவில்லை.  தவெகவில் இணைந்ததுமே அவர் திருமாவளவனை சந்தித்ததுதான் தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.  திமுக இதை கொஞ்சம் கூட ரசிக்கவில்லை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

thiruma vijay

திமுகவை எதிர்ப்பதையே குறிக்கோளாக வைத்திருக்கும் ஆதவ் அர்ஜூனா, திமுகவை எதிர்ப்பது ஒன்றையே குறிக்கோளாக வைத்திருக்கும் விஜய்யுடன் இணைந்திருக்கும் நிலையில்,   எப்படி ஆதவ் அர்ஜூனாவுக்கு வாழ்த்து சொல்கிறார் திருமா? என்ற சந்தேகம் எழுந்தது.

இதற்கு திருமா,  ‘’பெரியார் – அம்பேத்கர் கொள்கைகளை பேசும் கட்சியாக தவெக இருக்கிறது.  விசிக பேசும் அதே கொள்கைகளை தவெகவும் பேசுகிறது.  அதனால்தான் அக்கட்சியில் இணைந்தேன் என்று சொன்னார் ஆதவ்’’ என விளக்கம் கொடுத்தார்.

ஒருவேளை ஆதவ், பாஜகவில் இணைந்திருந்தாலும் வரவேற்று வாழ்த்து தெரிவித்திருப்பாரோ? என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது திருமா சொன்ன இன்னொரு விளக்கம்.

‘’சிலர் கட்சியை விட்டு வெளியேறியவுடன் கட்சியின் மீதான பிம்பத்தை சிதைக்க நினைப்பார்கள். ஆனால், ஆதவ் அப்படி எல்லாம் செய்யவில்லை.  

ஒரு கட்சியில் இருந்து விலகினாலோ, விலக்கி வைக்கப்பட்டாலோ அதை பகையாக கருதுகிற பாரம்பரியம்தான் இங்கே உள்ளது.  கட்சியை விட்டு வெளியேறும் சூழல் வந்தபோதிலும் அதை பகையாக கருதாமல், இன்னொரு கட்சியின் இணைந்து பொதுச்செயலாளர் பதவி பெற்றாலும் கூட  வாழ்த்து பெற வந்திருப்பது தமிழக அரசியல் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.  தமிழக அரசியலில் ஆதவ் புதிய அணுகுமுறையை தொடங்கி வைத்திருக்கிறார்’’ என்று திருமா அளித்த விளக்கம்தான் ஒருவேளை ஆதவ், பாஜகவில் இணைந்திருந்தாலும் வரவேற்று வாழ்த்து தெரிவித்திருப்பாரோ? என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.

thiruma aadhav

ஆதவ் அர்ஜுனா மூலம் தவெகவுடன் கூட்டணிக்கணக்கு போடுகிறாரா திருமா? என்ற கேள்விகு,  ‘’எந்த அரசியல் கணக்கும் இல்லை; முடிச்சும் இல்லை’’ என்றார். ஆனால், தவெகவுடன் கூட்டணி கணக்குதான் ஆதவ் அர்ஜூனாவை அவர் சந்தித்தது என்றும், திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவே இந்த சந்திப்பை நிகழ்த்தி உள்ளார் திருமா என்றும் இருவேறு விமர்சனங்கள்  எழுந்துள்ளன.

’’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவிற்கு திருமா பங்கேற்காததால், ‘’அவர் வராவிட்டாலும் அவரோ மனசு எல்லாம் நம்ம கூடதான் இருக்கும்’’ என்று சொல்லி இருந்தார் விஜய்.  

விசிகவின் கொள்கைகளையே கொண்டிருந்ததால் தான் தவெகவில் இணைந்தேன் என்று ஆதவ், திருமாவிடம் சொல்லி இருக்கிறார்.    இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது ‘’எந்த முடிச்சும்  இல்லை’’ என்றாலும் ‘’முடிச்சு’’இருப்பது போலவே தெரிகிறது.

திருமாவை சந்தித்து எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூலினை கொடுத்து வாழ்த்து பெற்றதோடு அல்லாமல் திருமாவுடன் ஆதவ் அர்ஜூன் 45 நிமிடங்கள் தனியே சந்தித்து பேசி இருக்கிறார்.   தேர்தல் வியூகம் குறித்து ஆதவ் சொன்னார் என்று விசிக தரப்பில் இருந்து தகவல் பரவுகிறது.  

dvv

உண்மையிலேயே இது அந்த 45 நிமிடங்கள் சந்திப்பில் இதுதான் நடந்ததா? இல்லை,  தனக்கு திமுக விரோதி என்பதால்  திமுகவை வெறுப்பேற்றும் விதமாக, வரப்போகும் தேர்தலில் விசிக எத்தனை சீட் கேட்க வேண்டும் என்று திருமாவுக்கு தூபம் போட்டாரா ஆதவ்? இல்லை, தவெக – விசிக கூட்டணிக்கு அடித்தளமிட்டாரா? என்ற சந்தேகங்கள் எழுந்திருக்கும் நிலையில்,   ‘’வேறொரு கட்சியில்  இணைந்த பிறகு அன்றைக்கு மாலையே விலகிய கட்சியின் தலைவரை சந்தித்து வாழ்த்துப்பெற்ற  ஒரே அரசியல்  ஆச்சரியம்  

ஆதவ் அர்ஜுனா தான்.  அதுசரி கூட்டணிக்கான வியூகத்தை நிமிடம்  தாமதிக்காமல்  முன்னெடுக்கிறார்  அப்படித்தானே..?’’ என்று கேட்கிறார் ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்.

தவெகவில் ஆதவ் அர்ஜூனா இணையப்போகிறார் என்பதை முதல் நாளே,  ‘’ அந்த “விஜய்”யன் எனப்படும் அர்ஜீனனோடு சூரியனை ஆள வைக்க அன்று சுழன்றுழைத்த ஆதவ அர்ஜுனனே.. நாளை வில்லேந்தும்  விஜயனுக்கு  வியூகம்  வகுக்குறாராம்.. அப்ப 2026 களம் மெர்சல் தான் போ…’’ என்று சொன்னவர் மருது அழகுராஜ்.

TAGGED:aadhavarjunathirumavalavantvkVCKvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Murugan Temple Thiruparankundram BJP Politics தலையங்கம்: திருப்பரங்குன்றம் அயோத்தியல்ல
Next Article City union bank namakkal வங்கி அதிகாரிகளின் நூதன மோசடி!

உலகம்

Hantavirus,
ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
உலகம் May 8, 2026 at 3:30 pm
Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
உலகம் May 8, 2026 at 10:54 am
China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

stalin dmk
இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணம் – மு.க.ஸ்டாலின்
May 9, 2026 at 6:31 pm
ttv dinakaran ammk
விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கே பேரழிவு – டிடிவி தினகரன்
May 9, 2026 at 4:23 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?