• அரசியல்
    அரசியல்Show More
    leema
    லீமா மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் எடப்பாடி?
    May 6, 2026 at 6:33 pm
    Edappadi ADMK Tamil Nadu Politics
    அன்று காங்கிரசுக்கு ஏற்பட்ட நிலைமை அதிமுகவுக்கு ஏற்படும் – எச்சரிக்கும் கேசிபி 
    May 6, 2026 at 6:19 pm
    vijay governer
    ஆளுநர் விதித்த காலக்கெடு – ஆடிப்போன விஜய்
    May 6, 2026 at 4:57 pm
    vijay rahul
    விஜய் – ராகுல் கூட்டாக அளித்த உறுதி
    May 6, 2026 at 3:53 pm
    vijay eps
    விஜய்யை சிஎம் ஆக்கவா வாக்களித்தார்கள்? எடப்பாடியிடம் எகிறிய எம்.எல்.ஏக்கள்
    May 6, 2026 at 3:17 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23
    vijay sad
    ரூ.100 கோடி சொத்தை விஜய் குறைத்து காட்டியது ஏன்? பதைபதைப்பில் பனையூர்
    2026-04-20

    அண்மைச் செய்திகள்

    leema
    லீமா மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் எடப்பாடி?
    2026-05-06
    ONLINE-POLITICAL-NEWS
    TNElection 2026 Trends & People Mindset!
    2026-05-06
    Edappadi ADMK Tamil Nadu Politics
    அன்று காங்கிரசுக்கு ஏற்பட்ட நிலைமை அதிமுகவுக்கு ஏற்படும் – எச்சரிக்கும் கேசிபி 
    2026-05-06
    vijay governer
    ஆளுநர் விதித்த காலக்கெடு – ஆடிப்போன விஜய்
    2026-05-06
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal violence,
    மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுக்குப் பிந்தைய வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு!
    May 6, 2026 at 3:37 pm
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
  • உலகம்
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    Israel-Gaza war,
    உலகம்
    இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
    2026-04-19
    Strait of Hormuz news,
    உலகம்
    ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
    2026-04-18
    rare-albino-white-crow-Philippines-wildlife-conservation-worldnews
    உலகம்
    அரிதாக காணப்படும் வெள்ளை காகம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
    2025-12-17
    Colombia plane crash, small plane crash Colombia, Online Tamil News
    உலகம்
    கொலம்பியாவில் விமான விபத்து – 15 பேர் உயிரிழப்பு
    2026-01-29
    Rini Sampath
    உலகம்
    வாஷிங்டன் டிசி மேயர் தேர்தல்: களம் காணும் தமிழ்ப் பெண் ரினி சம்பத்!
    2026-04-04
    US attack on Iran
    உலகம்
    ஈரானை தாக்க அமெரிக்கா பயன்படுத்திய ஆயுதங்கள் என்னென்ன?
    2026-03-02
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: விஜய்யின் கார்ப்பரேட் அரசியல்!
Share
30°C
Chennai
scattered clouds
31° _ 30°
78%
6 km/h
Wed
30 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

விஜய்யின் கார்ப்பரேட் அரசியல்!

Last updated: 2026-03-09 11:07 am
T.R.Kathiravan 114 Views
Share
Vijay TVK Tamil Nadu Politics
File Pic
SHARE

முதல்வர் நாற்காலி மோகத்தில் இருக்கும் விஜய் அதற்காக எதையும் செய்யத் துணியும் நிலைக்கு வந்துவிட்டார். அவருக்கு மக்கள் நலன் குறித்தெல்லாம் அக்கறையில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இனிமேல் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க மாட்டோம் என்று தெறித்து ஓடிக்கொண்டிருக் கிறார்கள்.

முதலாமாண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகம்.  இந்த ஓராண்டில் விஜய் களத்திற்கு வந்தது நான்கு முறைதான்.   தவெக மாநாடு,  கள்ளக்கறிச்சி விவகாரத்தில் களத்திற்கு சென்றது, அண்ணா பல்கலைகழக விவகாரத்தில் ஆளுநர் சந்திப்பு, பரந்தூர் மக்கள் சந்திப்பு என்று நான்கு முறை மட்டுமே களத்திற்கு வந்திருக்கிறார்.  

GiwpxpwawAAJhf8

இதனால்தான் விஜய் மக்களோடு மக்களாக இல்லை.  ‘ஒர்க் பிரம் ஹோம்’ அரசியல் செய்கிறார்.  ஒர்க் பிரம் ஹோம் விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது என்று தமிழிசை உள்ளிட்ட பலரும் விமர்சித்து வருகின்றனர். 

தான் களத்திற்கு செல்லாமலேயே தன் தொண்டர்களை மட்டும் களத்திற்கு செல்ல வேண்டும் என்று விஜய் சொன்னதும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

ஆனால் தவெகவினரோ,  ஒவ்வொரு தொண்டனும் தலைவர்தான்.  நாங்கள் செல்லும்போது இருக்கும் வரவேற்பு எங்களுக்கானது அல்ல அது தலைவருக்கானது.  கமிட் ஆகியிருக்கும் திரைப்படங்களை முடிக்க வேண்டும்.  தொண்டர்களை அரசியல் வசப்படுத்த வேண்டும், கட்சியின் உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதன் பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என்று  கட்சி தொடங்கும் போதே தெளிவாகச் சொன்னார்.   படப்பிடிப்பு விரைவில் முடியப்போகிறது.  அதன் பிறகு தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று மக்களை சந்திக்கப்போகிறார் என்கிறார்கள்.

nirmalkumar aadhav arjuna

இது ஒருபுறமிருக்க, ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட சிடிஆர் நிர்மல்குமார் பாஜகவில் பணியாற்றிவிட்டு அங்கிருந்து அதிமுக சென்று இப்போது தவெகவுக்கு வந்திருக்கிறார்.  காரில் இருந்து இறங்கி வந்ததுமே அவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி கிடைக்கிறது.  பணபலம் வைத்துக்கொண்டு திமுகவின் சீட் கிடைக்காததால் அக்கட்சிக்கு எதிராக விசிகவில் இணைந்து அங்கேயும் இருக்க முடியாமல் வந்தவருக்கு தவெகவில் துணை பொதுச்செயலாளர் பதவி கிடைக்கிறது.  

john arokkiyasamy arunraj irs

ஏற்கனவே ஜான் ஆரோக்கியசாமியை வைத்துக்கொண்டு கார்ப்பரேட் அரசியல் செய்து கொண்டிருக்கிறார் விஜய்.  ஜான் தயார் செய்துகொடுக்கும் அறிக்கைகளை வெளியிடுவது ஒன்றே மக்கள் அரசியல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் விஜய்.  பரந்தூர் மக்களை சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்த விஜய் டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு விவசாயிகளை ஏன் சென்று சந்தித்து ஆதரவு தெரிவிக்கவில்லை? அதை ஜான் சொல்லவில்லை.  அவர் சொல்லி இருந்தால் அரிட்டாபட்டி சென்றிருப்பார் விஜய். 

மக்கள் நலன் பற்றி எல்லாம் கார்ப்பரேட்களுக்கு அக்கறை இருக்காது. அதே மாதிரிதான் பதவிக்காக மக்கள் நலன் அல்லாத கார்ப்பரேட் அரசியல் செய்து கொண்டிருக்கிறார் விஜய். ஏற்கனவே இப்படி கார்ப்பரேட் அரசியல் செய்து கொண்டிருக்கையில் மேலும் ஆதவ் அர்ஜூனா மாதிரியான ஆட்களை சேர்த்துக்கொண்டு இன்னமும் கார்ப்பரேட் அரசியலை மேம்படுத்தப்போகிறார்.  

ayyanathan

முதல்வர் நாற்காலி மோகத்தில் எதையும் செய்யத் துணிந்தவராக இருக்கிறார் விஜய்.  அவருக்கு மக்களைப்பற்றி எல்லாம் கவலையில்லை.  அவர் மக்கள் அரசியல் பேசவே மாட்டார்.  அதனால் அவருக்கு இனியும் முட்டுக்கொடுக்க முடியாது.  விஜய்க்கு இனி ஆதரவாக பேச மாட்டேன் என்று பத்திரிகையாளர் அய்யநாதன் உள்ளிட்ட பலரும் உறுதியாகச் சொல்கின்றனர்.

இத்தனை சர்ச்சைகளுக்கு இடையில் விஜய் எதை நோக்கி பயணிக்கிறார்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.  இதுகுறித்த கேள்விக்கு, ‘’விஜய் எதை நோக்கி பயணிக்கிறார் என தெரியவில்லை’’ என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பதிலளித்துள்ளார்.

ஓபிஎஸ் சொன்னதுதான் தவெகவினரின் குழப்பமனதாக உள்ளது என்கிறது பனையூர் வட்டாரம்.

TAGGED:ayyanathanctrnirmalkumarjohn arokkiyarajjohnarokkiyasamitvkvijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Periyar Vijay TVK MGR அடுத்த கலகத்தை துவங்கும்  NTK 
Next Article dmk flag chennai car தலையங்கம்: குற்றவாளிகளின் பாதுகாவலனா கொடி?

உலகம்

China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
Israel-Gaza war,
இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
உலகம் Apr 19, 2026 at 6:31 pm
Strait of Hormuz news,
ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
உலகம் Apr 18, 2026 at 4:21 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

ONLINE-POLITICAL-NEWS
TNElection 2026 Trends & People Mindset!
May 6, 2026 at 6:37 pm
leema
லீமா மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் எடப்பாடி?
May 6, 2026 at 6:33 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?