• அரசியல்
    அரசியல்Show More
    aadhav arjuna speech
    தவெகவின் அதிகார மையமா ஆதவ்? கட்டுப்பாட்டை இழக்கிறாரா விஜய்?மாஜி எம்.பி. கேள்வி
    Jun 9, 2026 at 10:32 am
    Aadhav
    ஆதவ் அர்ஜுனாவுக்கு அப்படி என்ன பயம்? மடியில் கனம் இருக்கிறதா? அதிமுக
    Jun 8, 2026 at 5:27 pm
    seeman6
    நாளை பந்து கைகள் மாறும் – பார்த்து விளையாடுங்கள் விஜய் – சீமான்
    Jun 8, 2026 at 3:42 pm
    john britto
    யார் இந்த ஜான் பிரிட்டோ? தகிக்கும் தமிழக அரசியல் களம்
    Jun 8, 2026 at 12:08 pm
    kpm
    ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக போராடுவோம் – கேபிஎம் ஆவேசம்
    Jun 6, 2026 at 3:02 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    martin
    மார்ட்டின் குடும்பம் போட்ட வழக்கு – EDக்கு நோட்டீஸ்
    2026-06-09
    john britto
    யார் இந்த ஜான் பிரிட்டோ? தகிக்கும் தமிழக அரசியல் களம்
    2026-06-08
    tneb
    மின்வாரிய ஹார்டு டிஸ்க்குகள் மாயமானது எப்படி? பின்னணியில் யார்?
    2026-06-04
    vijay julie
    நான் என் பிள்ளையை இழந்ததற்கு விஜய்தான் காரணம் – ஜூலி கண்ணீர் பேட்டி
    2026-05-29

    அண்மைச் செய்திகள்

    martin
    மார்ட்டின் குடும்பம் போட்ட வழக்கு – EDக்கு நோட்டீஸ்
    2026-06-09
    aadhav arjuna speech
    தவெகவின் அதிகார மையமா ஆதவ்? கட்டுப்பாட்டை இழக்கிறாரா விஜய்?மாஜி எம்.பி. கேள்வி
    2026-06-09
    Aadhav
    ஆதவ் அர்ஜுனாவுக்கு அப்படி என்ன பயம்? மடியில் கனம் இருக்கிறதா? அதிமுக
    2026-06-08
    seeman6
    நாளை பந்து கைகள் மாறும் – பார்த்து விளையாடுங்கள் விஜய் – சீமான்
    2026-06-08
  • இந்தியா
    இந்தியாShow More
    cockroach delhi2
    டெல்லியில் வெடித்த புரட்சி! கவனம் ஈர்த்த கரப்பான் பூச்சி 
    Jun 6, 2026 at 6:10 pm
    34 Crore Blood Money Kerala
    சவுதியில் மரண தண்டனை கைதியை ரூ.34 கோடி செலுத்தி மீட்ட கேரள மக்கள்!
    May 29, 2026 at 6:01 pm
    Aalin Sherin Abraham
    கேரளாவின் இளம் வயது உறுப்பு தான கொடையாளி ‘ஆலின்’ பெயரில் புதிய நோட்டு புத்தகங்கள் அறிமுகம்!
    May 26, 2026 at 6:00 pm
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
  • உலகம்
    Niger Algeria border incident
    உலகம்
    நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
    2026-06-06
    Dubai Royal Family ,
    உலகம்
    சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
    2026-06-05
    Iran Oil Sanctions
    உலகம்
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
    Iran internet restoration
    உலகம்
    3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
    2026-05-26
    Air France Flight 447 crash
    உலகம்
    288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
    2026-05-22
    Iran protests ,
    உலகம்
    அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்த ஈரான்!
    2026-04-05
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    pope 001
    உலகம்
    போப் காலமானார்! அடுத்த போப் எப்படித் தேர்வு செய்யப்படுவார்?
    2025-04-22
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: 75 நாளில் தீர்ப்பு! கொடூரன் தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு!
Share
39°C
Chennai
overcast clouds
39° _ 38°
43%
1 km/h
Tue
37 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
dharma muneeswaran saayalkudi
க்ரைம்

75 நாளில் தீர்ப்பு! கொடூரன் தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு!

Last updated: 2026-05-25 1:42 pm
T.R.Kathiravan 14 Views
Share
SHARE

விளாத்திக்குளம் பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் கொடூர குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரு பிரிவில் இரட்டை தூக்கு தண்டனை அளித்துள்ளார் தூத்துக்குடி மாவட்ட 2ம் கூடுதல் நீதிமன்ற நீதிபதி பிரீத்தா. குற்றம் நடந்து 75 நாளில்  இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

நடந்தது என்ன? வழக்கு கடந்து வந்த பாதை:

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் அருகே கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி அன்று இரவு இயற்கை உபாதை கழிக்கச்சென்ற பிளஸ் 2 மாணவி வீடு திரும்பவில்லை.  

தூத்துக்குடி நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்து போட்டுவிட்டு காட்டுப்பகுதி வழியாக பைக்கில் ஊர் திரும்பிக்கொண்டிருந்த தர்ம முனீஸ்வரன் என்பவர் விளாத்திக்குளத்தில் பெண்கள் இரவில் இயற்கை உபாதை கழிக்க காட்டுப்பகுதிக்கு செல்வதை நோட்டார்.  கும்பலாக வராமல் தனியாக வரும் பெண்ணுக்காக காத்திருந்தார்.   17 வயது மாணவி தனியாக வந்ததும் மறைந்து நின்ற தர்ம முனீஸ்வரன், அந்த மாணவியின் நெற்றியில் கட்டையால் கடுமையாக தாக்கினான்.  இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த  மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தார் தர்ம முனீஸ்வரன்.

dharma muneeswaran2

அந்த நேரத்தில் நெடு நேரம் ஆகியும் மகளை காணவில்லையே என்று பெற்றோர் லைட் அடித்துக்கொண்டு தேடி வந்தார்கள்.  அவர்கள் வருவதை அறிந்ததும் மாணவி சத்தம் போடாமல் இருக்க அவரின் வாயை இறுக பொத்திக் கொண்டான் தர்ம முனீஸ்வரன்.  பெற்றோர் சென்றதும் மாணவியின் வயிற்றில் ஆவேசமாக பலமுறை மிதித்தான்.  பின்னர் நெஞ்சில் ஏறி அமர்ந்துகொண்டு குத்தினான்.  

மாணவியை கொடூரமாகக் கொன்றுவிட்டு  தப்பிச்சென்றுவிட்டான்.  மகளை காணவில்லை என்று பெற்றோர் அளித்த புகாரின் பேரில்  மறுநாள் காட்டுப்பகுதியில் மாணவியின் உடல் மீட்கப்பட்டது.

தர்ம முனீஸ்வரது கைதானது எப்படி?

குற்றவாளியை பிடிக்க வலியுறுத்தி பெற்றோர், பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர். காட்டுப்பகுதியில் நின்ற பைக்கை கைப்பற்றி விசாரித்தபோது அது ராமநாதபுரம் பார்த்திபனூரில் உள்ள ஒருவரின் பைக் என்றும், அது திருடு போனதும் தெரியந்தது.  

தீவிர தேடுதலில் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள காற்றாலை கண்காணிப்பு கேமராவில் வாலிபர் அந்த பைக்கை ஓட்டி வந்தது தெரியவந்தது.  வழக்கம் போல் தூத்துக்குடி நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டுவிட்டு திரும்பி வந்தபோது போலீசார் பிடித்தனர்.  அவர்தான் தர்ம முனீஸ்வரன். 

dharma munieswaran

போலீசாரின் விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டத்தில்  சாயல்குடி பகுதியைச் சேர்ந்த 37 வயது நபர் மாவீரன் என்கிற தர்ம முனீஸ்வரன் என்பது தெரியவந்தது.  ரவுடி பட்டியலில் உள்ள இவர் மீது ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.  

கடந்த 2020ல் பிப்ரவரி மாதம் 2ம் தேதி அன்று விளாத்திக்குளம் அடுத்த கீழ ஈரால்  பகுதியில் 65 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் எட்டயபுரம் போலீசார் கைது செய்திருந்தனர். தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து 2022ல்  தர்மமுனீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.  உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கடந்த டிசம்பர் 18ல் நிபந்தனை ஜாமீனில் வந்தவர் தர்ம முனீஸ்வரன்.  நிபந்தனையின் படி தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தார்.

விசாரணைக்கு பின்னர் மாணவில் வழக்கில் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.

dharma muneeswaran 3

தர்ம முனீஸ்வரன் குற்றவாளி:

விளாத்திக்குளம் சம்பவம் நடந்த 76 வது நாளில் இன்று  தர்மமூனிஸ்வரன் குற்றவாளி என்று தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் உறுதி செய்தது.  71 சாட்கள், 2 தடயவியல் அறிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இதை உறுதி செய்தது.  இதையடுத்து தர்ம முனீஸ்வரனுக்கான தண்டனையை அறிவித்தது.

இரட்டை தூக்கு:

இந்த வழக்கில் அதிரடியாக இரு பிரிவுகளில் தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை அறிவித்துள்ளார் நீதிபதி பிரீத்தா.

TAGGED:Dharma Muneeswaranonline tamil newstamil news todaytamilnaduVilathikulam CaseVilathikulam Student Case
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article udhayanithi stalin இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி
Next Article Quetta suicide attack, பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!

உலகம்

Niger Algeria border incident
நெஞ்சை உலுக்கும் சோகம்-லாரி பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் 49 பேர் தாகத்தால் உயிரிழப்பு!
உலகம் Jun 6, 2026 at 3:19 pm
Dubai Royal Family ,
சட்டப் போராட்டத்திற்கு நடுவே துபாய் இளவரசரின் முன்னாள் மனைவி, 3 குழந்தைகள் திடீர் மாயம்!
உலகம் Jun 5, 2026 at 7:01 pm
Iran Oil Sanctions
ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
உலகம் May 29, 2026 at 11:00 am
Iran internet restoration
3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
உலகம் May 26, 2026 at 3:15 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

martin
மார்ட்டின் குடும்பம் போட்ட வழக்கு – EDக்கு நோட்டீஸ்
Jun 9, 2026 at 3:05 pm
aadhav arjuna speech
தவெகவின் அதிகார மையமா ஆதவ்? கட்டுப்பாட்டை இழக்கிறாரா விஜய்?மாஜி எம்.பி. கேள்வி
Jun 9, 2026 at 10:32 am
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?