• அரசியல்
    அரசியல்Show More
    vijay congress
    பதவிப்பிரமாணம் – மல்லுக்கட்டும் காங்கிரஸ்!
    May 7, 2026 at 5:29 pm
    stalin dmk
    தவெக ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது – மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
    May 7, 2026 at 12:44 pm
    leema
    லீமா மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் எடப்பாடி?
    May 6, 2026 at 6:33 pm
    Edappadi ADMK Tamil Nadu Politics
    அன்று காங்கிரசுக்கு ஏற்பட்ட நிலைமை அதிமுகவுக்கு ஏற்படும் – எச்சரிக்கும் கேசிபி 
    May 6, 2026 at 6:19 pm
    vijay governer
    ஆளுநர் விதித்த காலக்கெடு – ஆடிப்போன விஜய்
    May 6, 2026 at 4:57 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23
    vijay sad
    ரூ.100 கோடி சொத்தை விஜய் குறைத்து காட்டியது ஏன்? பதைபதைப்பில் பனையூர்
    2026-04-20

    அண்மைச் செய்திகள்

    vijay congress
    பதவிப்பிரமாணம் – மல்லுக்கட்டும் காங்கிரஸ்!
    2026-05-07
    stalin dmk
    தவெக ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது – மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
    2026-05-07
    leema
    லீமா மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் எடப்பாடி?
    2026-05-06
    ONLINE-POLITICAL-NEWS
    TNElection 2026 Trends & People Mindset!
    2026-05-06
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal violence,
    மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுக்குப் பிந்தைய வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு!
    May 6, 2026 at 3:37 pm
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
  • உலகம்
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    Israel-Gaza war,
    உலகம்
    இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
    2026-04-19
    Strait of Hormuz news,
    உலகம்
    ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
    2026-04-18
    Cyclone Gezani
    உலகம்
    மடகாஸ்கரில் கெசானி புயல் – 59 பேர் பலி, 2.5 லட்சம் மக்கள் பாதிப்பு !
    2026-02-16
    US attack on Iran
    உலகம்
    ஈரானை தாக்க அமெரிக்கா பயன்படுத்திய ஆயுதங்கள் என்னென்ன?
    2026-03-02
    online-tamil-news-iran-isreal-war
    உலகம்
    இஸ்ரேல் – ஈரான் போர் : ஸ்பெயினுடன் வர்த்தகத்தை துண்டித்த டிரம்ப்!
    2026-03-04
    Thailand Election 2026
    உலகம்
    2026 தேர்தல் – திணறும் தாய்லாந்து!
    2026-02-10
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: ரூ.1000 கோடி! விஜய் – இபிஎஸ் மறைமுக  டீல்!
Share
31°C
Chennai
scattered clouds
31° _ 30°
78%
4 km/h
Thu
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
அரசியல்

ரூ.1000 கோடி! விஜய் – இபிஎஸ் மறைமுக  டீல்!

Last updated: 2025-02-27 12:03 pm
Spark Desk 200 Views
Share
EPS Vijay ADMK TVK Tamil Nadu
File Pic
SHARE

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் இருவர் தவெக தலைவர் விஜய்யை ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.  அந்த பேச்சுவார்த்தையில் 90 சதவிகிதம் டீல் ஓகே ஆகி இருக்கிறது. அதனால்தான் அதிமுக – தவெக கூட்டணி என்பது  90 சதவிகிதம் உறுதியாகிவிட்டது என்று தகவல் பரவியது.  ஆனாலும் கூட்டணி ஒப்பந்தம் இன்னமும் இறுதி செய்யப்படாமல் இருப்பதற்கு காரணம் அந்த முட்டுக்கட்டைதான். 

அது எந்த முட்டுக்கட்டை?  அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதுதான் சாதகமானது என்று ஆரம்பத்திலேயே முடிவெடுத்துதான் மாநாட்டில் அதிமுகவை விமர்சிக்கவில்லை விஜய்.  மாநாட்டிற்கு பிறகும்  அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும், இபிஎஸ் மகன் மிதுன் தவெகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று தகவல் கசிந்தது.

அதற்கேற்றார் போல் தவெக மாநாட்டினை வரவேற்று பேசி வந்தனர் அதிமுக சீனியர்கள்.  ஆனால், தவெக சார்பில் ஊடகங்களில் பேசி வந்த அய்யநாதனுக்கு இது தெரியாததால், அவர்  அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்காகவா விஜய் கட்சி தொடங்கினார்.  தவெக ஒருபோதும் அதிமுகவுடன் கூட்டணி வைக்காது என்று சொன்னார்.

thangamani

ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கையில் இருப்பதால்,  அதிகாரப்பகிர்வை விரும்பி தவெகவை தலைமையாகக் கொண்டு தேர்தலை சந்திக்க நினைக்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி. இல்லையேல் தவெக தனித்து போட்டியிடும் என்று சொன்னார்.  

அய்யநாதன் சொன்னதை தவெக ரசிக்கவில்லை.  தவெக தேர்தல் வியூக நிபுணர் ஜான் ஆரோக்கியசாமி, அய்யநாதனை அழைத்து கண்டித்ததாக அய்யநாதனே இப்போது ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜான் ஆரோக்கியசாமி கண்டித்ததால் விஜய்யை நேரில் சந்தித்து, ‘அதிமுகவுடன் தவெக கூட்டணி அமைக்காதுதானே? ’என்று கேட்டிருக்கிறார் அய்யநாதன்.  அதற்கு விஜய், ஆமாம் என்று சொல்லாமல், ‘அப்படி ஒரு முயற்சி போய்க்கொண்டிருக்கிறது’ என்று சொல்லி இருக்கிறார்.

விஜய் இப்படி வெளிப்படையாகச் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த அய்யநாதன்,  ‘’தவெகவுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஏன் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும்.  அது தேவையில்லை ’’என்று சொன்னதை விஜய் ரசிக்கவில்லையாம்.  அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவில் விஜய் இருப்பது புரிந்ததும் அங்கிருந்து வெளியேறி இருக்கிறார் அய்யநாதன்.

natham viswanathan

தற்போதும் அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்கிறார் அய்யநாதன்.  தவெகவில் அய்யநாதன் இருக்கும் வரை கூட்டணி பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை போட்டுவிடுவார் என்று நினைத்து அவராகவே வெளியேறும்படி அவருக்கான முக்கியத்துவத்தை குறைத்து வந்திருக்கிறது தவெக.  அதன்படியே அய்யநாதன், ‘இனி தவெகவை ஆதரவித்து பேசமாட்டேன்’ என்று அறிவித்து வெளியேறிவிட்டார்.

அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறிக்குப் காரணம் அதிகாரப்பகிர்வுதான் என்கிறார் அய்யநாதன்.  அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் முதல்வர் வேட்பாளர் விஜய்தான் என்று சொல்கிறதாம் தவெக தரப்பு.  இதற்கு அதிமுக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்ததாம்.  விஜய்யை முதல்வர் ஆக்குவதற்காகவா 53 வருடங்களாக அதிமுக இயங்கிக்கொண்டிருக்கிறது என்று கேட்டிருக்கிறது அதிமுக தரப்பு.

ayyanathan4

உடனே, இபிஎஸ்சை முதல்வர் ஆக்குவதற்காகவா விஜய் கட்சி தொடங்கி இருக்கிறார் என்று கேட்டிருக்கிறது தவெக தரப்பு.  இந்த அதிகாரப்பகிர்வு  போட்டியால்தான் அதிமுக – தவெக கூட்டணி ஒப்பந்தம் இன்னமும் இறுதி செய்யப்படாமல் உள்ளதாம்.  

விஜய்க்கு துணை முதல்வர் பொறுப்பு கொடுக்கலாம் என்று இருதரப்புக்கும் இடையில் சிலர் பேசி கூட்டணியை முடித்து வைக்க முயற்சித்து வருகிறார்களாம்.

அதிமுகவும் விஜய்யுடன் கூட்டணி அமைக்கவே விரும்புகிறது. நாமக்கல்லில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்ற கூட்டத்தில் திடீரென்று மேடையேறிய போதை நபர், ‘’விஜய்யுடன் கூட்டணி சேர்ந்தே ஆகணும்’’ என்று முழக்கம் எழுப்பினார்.   இது திட்டமிட்ட நாடகம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

kcp

நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் தவெகவுடன் கூட்டணி இல்லை என்று சொல்லவே இல்லை.  2026இல் வலுவான கூட்டணி அமையும் என்றே சொல்லி வருகின்றனர். விஜய்யுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு, ‘’தேர்தல் அறிவுப்புக்கு இன்னும் 13 மாத காலங்கள் உள்ளன.  தேர்தல் நேரத்தில் அதிமுக வலுவான கூட்டணியை அமைக்கும்’’ என்கிறார் எடப்பாடி பழனிசாமி.  தவெகவுடன் கூட்டணி குறித்து தேர்தல்  நேரத்தில் முடிவு செய்யப்படும்  என்று அதிமுக மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்திருக்கிறார்.

அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்திருக்கிறார் அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி.   அவர்,  ‘’அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இரண்டு பேர் விஜய்யை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.  அந்த   சந்திப்பில் நடந்தது என்ன? என்பது குறித்து சொல்ல விரும்பவில்லை’’ என்கிறார்.

அவர் மேலும்,  ‘’தனித்து களம் காண முடியாது என்கிற நிலையில் இருக்கிறது இபிஎஸ் தலைமையிலான அதிமுக.    அதே நேரம், அதிமுகவுக்கு இருக்கும் வாக்கு சதவிகிதத்தில் 10 சதவிகிதம்தான் தவெகவுக்கு உள்ளது. தவெகவுக்கு இருக்கும் வாக்கு சதவிகிதம் என்பது 4 சதவிகிதம்தான்.  ஆனால், கூட்டம் சேர்க்கும் ஆளுமை விஜய்யிடம் உள்ளது.  அதற்காகத்தான், ‘’விஜய்க்கு துணை முதல்வர் பதவி கொடுக்கலாமா? இல்லை, 1000 கோடி ரூபாய் கொடுக்கலாமா? இல்லை, 60 சீட் கொடுக்கலாமா? என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார் பழனிசாமி’’ என்கிறார்.

Untitled design 11

அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை ரகசியமாக நடந்து வரும் நிலையில் இந்த கூட்டணி இணையக்கூடாது என்று அய்யநாதன் வெளிப்படையாகப் பேசி வரும் நிலையில், அதை வைத்து, முதலமைச்சர் வேட்பாளராக அதிமுக விஜய்யை ஏற்காது, ஏற்கக்கூடாது என்று பலரும் சொல்லி வரும் நிலையில்,  தற்போது இதை திசைதிருப்பும் விதமாக 2026இல் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் தான் கூட்டணி என்று தவெக தரப்பில் தகவல் வெளியாகி இருக்கிறது.

TAGGED:ADMKayyanathanedappadipalanisamyjohnarokkiyasamikcpalanisamynathamvisvanathantvktvkvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Tamil Nadu BJP Governmet DMK தலையங்கம்: வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு
Next Article Sengottaiyan Edappadi ADMK Tamil Nadu செங்கோட்டையன் கோபத்திற்கு இதுதான் காரணமா? 

உலகம்

China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
Israel-Gaza war,
இஸ்ரேல்-காஸா போரால் 38,000 பெண்கள் உயிரிழப்பு- ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை!
உலகம் Apr 19, 2026 at 6:31 pm
Strait of Hormuz news,
ஹார்முஸ் நீரிணை: அமெரிக்க முற்றுகையால் மீண்டும் ஈரான் வசம்!
உலகம் Apr 18, 2026 at 4:21 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

vijay congress
பதவிப்பிரமாணம் – மல்லுக்கட்டும் காங்கிரஸ்!
May 7, 2026 at 5:29 pm
stalin dmk
தவெக ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது – மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
May 7, 2026 at 12:44 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?