• அரசியல்
    அரசியல்Show More
    cm vijay
    93ல் நடந்தது போன்று விஜய் மீது சிபிஐ வழக்கு பாயும் – இன்பதுரை
    May 15, 2026 at 6:53 pm
    leema
    அதிமுகவின் பிளவுக்கு லீமா ரோஸ் காரணமா?
    May 15, 2026 at 6:18 pm
    mk stalin speech
    யாரையும் குறை சொல்லாதீங்க… – மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
    May 14, 2026 at 1:32 pm
    ammk ttv dinakaran
    தவெகவின் அசிங்க அரசியல் தொடரக்கூடாது  – தினகரன் ஆவேசம்
    May 14, 2026 at 12:06 pm
    news j
    மீண்டும் அதிகாரப்பூர்வ  நாளிதழ், ஊடகத்தை பறிகொடுத்த அதிமுக!
    May 14, 2026 at 11:47 am
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    keneeshaa
    கணவர் தாக்கியதில் 4 மாத சிசு இறந்து விட்டது -வீடியோவில் கெனிஷா கண்ணீர் 
    2026-05-15
    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08
    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23

    அண்மைச் செய்திகள்

    cm vijay
    93ல் நடந்தது போன்று விஜய் மீது சிபிஐ வழக்கு பாயும் – இன்பதுரை
    2026-05-15
    Dewas firecracker explosion
    மத்தியப் பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
    2026-05-15
    leema
    அதிமுகவின் பிளவுக்கு லீமா ரோஸ் காரணமா?
    2026-05-15
    keneeshaa
    கணவர் தாக்கியதில் 4 மாத சிசு இறந்து விட்டது -வீடியோவில் கெனிஷா கண்ணீர் 
    2026-05-15
  • இந்தியா
    இந்தியாShow More
    Dewas firecracker explosion
    மத்தியப் பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
    May 15, 2026 at 6:22 pm
    Heavy Rain,
    உத்தரப் பிரதேசத்தில் கனமழை : 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
    May 14, 2026 at 5:59 pm
    Sanjay Malhotra ,
    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா எச்சரிக்கை!
    May 14, 2026 at 5:12 pm
    Uttar Pradesh food poisoning
    வளைகாப்பு விருந்து சாப்பிட்ட 40 பேருக்கு உடல்நலக்குறைவு: உத்திரபிரதேசத்தில் பரபரப்பு!
    May 13, 2026 at 4:14 pm
    West Bengal violence,
    மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுக்குப் பிந்தைய வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு!
    May 6, 2026 at 3:37 pm
  • உலகம்
    Russia Satan 2 missile,
    உலகம்
    உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
    2026-05-14
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-14
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    India global GDP growth 2026-Online Tamil News
    உலகம்
    உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, சீனா முன்னிலை – எலான் மஸ்க் !
    2026-02-02
    Pakistan bomb blast,Islamabad explosion,Shia gathering attack,Online Tamil News
    உலகம்
    பாகிஸ்தான் தலைநகரில் பயங்கர குண்டுவெடிப்பு – 69 பேர் உயிரிழப்பு
    2026-02-06
    America-immigration-policies-H-1Bvisa-workers-employment-legal-world-news
    உலகம்
    அமெரிக்கா சென்றால் இனி திரும்ப முடியாதா..? கூகுள்–ஆப்பிள் அனுப்பிய எச்சரிக்கை செய்தி..!
    2025-12-23
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-14
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: யார் இந்த கொட்டு ராஜா? மதுரை கேங் வாரின் நிழல் உலக பின்னணி
Share
28°C
Chennai
mist
28° _ 27°
89%
3 km/h
Sat
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
க்ரைம்

யார் இந்த கொட்டு ராஜா? மதுரை கேங் வாரின் நிழல் உலக பின்னணி

Last updated: 2026-01-27 4:38 pm
T.R.Kathiravan 106 Views
Share
kotturaja
SHARE

காவல்துறை வாகனத்தின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய தாக்குதல் சம்பவத்தில் மதுரையைச் சேர்ந்த  ரவுடி கொட்டுராஜா இன்று என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார்.

யார் இந்த கொட்டு ராஜா? 

மதுரையில் உறவினர்களுக்குள்  கடந்த 22 ஆண்டுகளாக கேங் வார் ஒன்று நடந்து வருகிறது.  இந்த கேங் வாரில் 21 உயிர்கள் இதுவரை பலியாகி இருக்கின்றன.  

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த உறவினர்கள்  வீ.கே.குருசாமி – ராஜபாண்டி.  இவர்கள் சிறு வயதாக இருக்கும் போது இவர்களது குடும்பம் மதுரைக்கு இடம்பெயர்ந்துவிட்டது.  குருசாமியும் ராஜபாண்டியும் வளர்ந்ததும் அரசியிலில் அடியெடுத்து வைத்தனர்.  திமுகவின் மண்டல தலைவர் ஆனார் குருசாமி. அதிமுகவின் மண்டல தலைவர் ஆனார்  ராஜபாண்டி.

encounter1

என்னதான் இருவரும் உறவினர் என்றாலும் அரசியல் இருவருக்குள்ளும் தீராப்பகையை ஏற்படுத்தி விட்டது.  2003ஆம் ஆண்டில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது சுவர்களில் போஸ்டர் ஒட்டுவதில் குருசாமி தரப்புக்கும் ராஜபாண்டி தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.  இதில் ராஜபாண்டியின் அண்ணன் காளிமுத்துவின் மகன் சின்ன முனீஷ், குருசாமி  ஆதரவாளர்களால் படுகொலை செய்யப்படுகிறார். இதற்கு பழி தீர்க்க சின்ன முனீஷின் தம்பி காளிமுத்து என்கிற வெள்ளை காளி கிளம்பினார் .

கூலிப்படை ஏவி கொலை செய்யாமல் உறவினர்கள் இரு தரப்பினருமே நேரடியாக களத்தில் இறங்கி மாறி மாறி ஒருவரை ஒருவர் கொன்று வருகின்றனர்.  கடந்த 22 ஆண்டுகளில் இதனால் 21 உயிர்கள் பறி போயிருக்கின்றன.

kotturaja encounter

இந்த கேங் வாரின் தீவிரத்தை கருத்தில் கொண்டு கடந்த 2011ல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் ராஜபாண்டி.  அதன் பின்னர் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். நிலைமையை சமாளிக்க திமுகவின் மண்டல தலைவர் பொறுப்பில் இருந்து விலகி, மதுரையே வேண்டாம் என்று பெங்களூருவில் வசித்து வந்தார்.  வெள்ளைக்காளி கும்பல் அங்கேயும் துரத்திச்சென்று ஓட்டலில் டீ குடித்துக் கொண்டிருந்தவரை 70 இடங்களில் வெட்டிச் சாய்த்தது.  அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தவரை பழி வாங்கி துடித்துக் கொண்டிருக்கிறது வெள்ளைக்காளி தரப்பு.

வெள்ளைக்காளியின் தாய்மாமா ராஜபாண்டி.  கொட்டுராஜாவின் தாய்மாமா குருசாமி.  ராஜபாண்டியின் மகன்கள் 2 பேரை  கொட்டுராஜா கொலை செய்துவிட்டதால் குருசாமி மற்றும் அவரது மகன் மணியை கொலை செய்ய துடித்துக் கொண்டிருக்கிறது வெள்ளைக்காளி கோஷ்டி. 

latest tamil news

கொட்டுராஜா என்கவுன்டர் ஏன்?

40 வயதாகும் வெள்ளைக்காளி மீது மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் 8 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் மற்றும் கஞ்சா கடத்தல் உள்ளிட்ட 20 வழக்குகள் உள்ளன.  இதற்காக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவரை கடந்த 23ம் தேதி அன்று திண்டுக்கல்லில் நடந்த கொலை தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு போலீசார் வெள்ளைக்காளியை 24ம் தேதி அன்று சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

பெரம்பலூர் அருகே எறையூர் பகுதியில் சாப்பிடுவதற்காக ஓட்டலுக்கு சென்றனர்.  அப்போது 15 பேர் கொண்ட கும்பல்,  காளி  மீது நாட்டுவெடிகுண்டை வீசினர். இதில் அவர் உயிர் தப்பினார். காவலர் ஒருவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.  சதைச்சிதைவு ஏற்பட்டதில் தற்போதும் அவர் மருத்துவ உயர் சிகிச்சையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்.  

gurusamy rajapandi

காவல்துறையின் விசாரணையில், வெள்ளைக்காளியை கொல்ல கொட்டுராஜா நிகழ்த்திய சம்பவம் என தெரியவந்தது.  இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் தேனி அருகே தலைமறைவாக இருப்பது தெரியவந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.  

மங்களம்பேடு அழைத்து வந்து அங்கே கொட்டு ராஜா பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர்.  அப்போது கொட்டுராஜா தப்ப முயன்றதால் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

கொட்டுராஜா மீது மூன்று கொலை வழக்குகள்  உள்பட 7 வழக்குகள் உள்ளன. 

TAGGED:encounterkotrtu rajalatest tamil newstamilnadutamilnadulatestnewsvellaikaalivellaikaali attack
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article plastic pollution health impact-Online Tamil News பிளாஸ்டிக் மாசால் 2040க்குள் மனித உடல்நலம் இரட்டிப்பாக பாதிக்கப்படும் – அதிர்ச்சி ஆய்வு !
Next Article online-tamil-news-padma-awards-2026 பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ – வேறுபாடுகள் என்ன?

உலகம்

Russia Satan 2 missile,
உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
உலகம் May 14, 2026 at 1:18 pm
Hantavirus,
ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
உலகம் May 8, 2026 at 3:30 pm
Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
உலகம் May 7, 2026 at 6:00 pm
China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

cm vijay
93ல் நடந்தது போன்று விஜய் மீது சிபிஐ வழக்கு பாயும் – இன்பதுரை
May 15, 2026 at 6:53 pm
Dewas firecracker explosion
மத்தியப் பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
May 15, 2026 at 6:22 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?