• அரசியல்
    அரசியல்Show More
    Online Tamil News
    ஆளுநர் செயலின்  பின்புலத்தில் பாஜக – ராமதாஸ் குற்றச்சாட்டு
    May 9, 2026 at 12:05 pm
    poongundran sankaralingam
    வெளியே சொன்னால் பைத்தியம் என்று கிண்டல் செய்வார்களோ? ஜெ., உதவியாளர்
    May 8, 2026 at 4:35 pm
    vijay ponraj
    ஆணவம், பழிவாங்கும் மனநிலை – விஜய் மீது விசிக வைக்கும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
    May 8, 2026 at 1:21 pm
    vijay congress
    பதவிப்பிரமாணம் – மல்லுக்கட்டும் காங்கிரஸ்!
    May 7, 2026 at 5:29 pm
    stalin dmk
    தவெக ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது – மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
    May 7, 2026 at 12:44 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08
    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23

    அண்மைச் செய்திகள்

    Online Tamil News
    ஆளுநர் செயலின்  பின்புலத்தில் பாஜக – ராமதாஸ் குற்றச்சாட்டு
    2026-05-09
    poongundran sankaralingam
    வெளியே சொன்னால் பைத்தியம் என்று கிண்டல் செய்வார்களோ? ஜெ., உதவியாளர்
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-08
    Hantavirus,
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal violence,
    மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுக்குப் பிந்தைய வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு!
    May 6, 2026 at 3:37 pm
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
  • உலகம்
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-08
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    Myanmar News-Independence Day Amnesty-Prisoners Released-Political Prisoners-Human Rights
    உலகம்
    மியான்மரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் !
    2026-01-14
    rare-albino-white-crow-Philippines-wildlife-conservation-worldnews
    உலகம்
    அரிதாக காணப்படும் வெள்ளை காகம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
    2025-12-17
    Thailand Election 2026
    உலகம்
    2026 தேர்தல் – திணறும் தாய்லாந்து!
    2026-02-10
    ghanaian-Ebo Nova-fraud-Prophet-God-postponed-The end of the world
    உலகம்
    “உலகம் அழியப்போகிறது” – மக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்த போலி தீர்க்கதரிசி
    2025-12-26
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: சாகித்திய அகாடமி நடுவர்குழு முடிவுகள்  அறிவிக்கப்படுமா?
Share
30°C
Chennai
broken clouds
31° _ 29°
82%
6 km/h
Sat
32 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
இந்தியா

சாகித்திய அகாடமி நடுவர்குழு முடிவுகள்  அறிவிக்கப்படுமா?

Last updated: 2026-02-09 12:13 pm
T.R.Kathiravan 39 Views
Share
sakitya acadami award
SHARE

இலக்கியத்திற்காக இந்தியாவில் வழங்கப்படும்   உயரிய விருதுகளில் ஒன்று சாகித்திய அகாடமி விருது.  இலக்கியத்தை மேம்படுத்தும் நோக்கிலும் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலும் 1954ல் தொடங்கப்பட்ட சாகித்திய அகாடமி விருது  அமைப்பு டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. 

இந்த சாகித்திய அகாடமி நிறுவனத்தால் இந்தியாவில் 24 மொழிகளின் சார்பில் ஆண்டுதோறும் இலக்கிய ஆளுமைகளுக்கான விருதுகள்  வழங்கப்பட்டு வருகின்றன.  

இதற்காக அந்தந்த மொழியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு குழுவினர் விருது பட்டியலை தயாரிக்கும். 2025ம் ஆண்டிற்கான விருது பட்டியலை 24 மொழிகளின் குழிவினரும் தயாரித்த விட்ட நிலையில், 18.12.2025 அன்று விருது அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 

gajendra singh

இந்தியாவில் உள்ள எல்லா நிறுவனங்களையும் கைப்பற்றும் அரசியல் வேலையை செய்யும் ஒன்றிய ஒன்றிய கலாச்சார அமைச்சகம் தலையிட்டு நிர்வாக குழுவின் முடிவுகளை நிறுத்தி வைத்ததாக  எழுந்ததால், பாஜக அரசு, சாகித்திய அகாடமி நிறுவனத்தின் செயல்பாட்டை முடக்கியதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது.

கருத்து சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த தாக்குதலை எதிர்க்க இலக்கியத்தையும் எழுத்தையும் நேசிக்கும் அனைவரும் முன்வர வேண்டும் என்று குரல் கொடுத்தார் சு.வெங்கடேசன் எம்.பி.

அரசு ஒப்புதல் அளிப்பவர்களுக்குத்தான் விருது தர வேண்டும் என்று சாகித்திய அகாடமி விருதுகள் அறிவிக்க ஒன்றிய பாஜக அரசு தடை போட்டது ஏன்? இனி பாஜகவினருக்கு மட்டும்தான் சாகித்திய அகாடமி விருதா? என்று கேள்வி எழுப்பி இருந்தார் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார்.

su venkatesan mp

இந்த விவகாரத்தில்  நடவடிக்கை எடுக்க ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு சு.வெங்கடேசன் எம்.பி.  கோரிக்கை விடுத்திருந்தார்.

சாகித்ய அகாடமி விருதுகள் நிறுத்தி வைக்கப்பட்டது குறித்த அவரது கோரிக்கை கடிதத்திற்கு தேவையான நடவடிக்கைகளை விதிகளின் படி மேற்கொள்ள பரிந்துரைத்திருப்பதாக கஜேந்திர சிங் பதிலளித்திருக்கிறார். 

இதற்கு சு.வெங்கடேசன் எம்.பி.,   ‘’கம்பிகட்டும் கதையெல்லாம் சொல்லும் கஜேந்திர சிங் அவர்களே… உங்கள் அமைச்சகத்தின் தலையீடே விதிகளுக்கு எதிரானது தான். எனவே உங்களின் தலையீட்டை திரும்பப்பெறுக. நடுவர்குழு முடிவுகளை அறிவித்திடுக’’என்று தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.

TAGGED:announcedgajendra singhlatest tamil newsonline tamil newsSahitya Akademisu venkatesan
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article OnlineTamil News விண்வெளி கண்காணிப்பில் இந்தியாவின் புதிய சாதனை!
Next Article sakitya acadami award 5XLaJg சாகித்திய அகாடமி நடுவர்குழு முடிவுகள்  அறிவிக்கப்படுமா?

உலகம்

Hantavirus,
ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
உலகம் May 8, 2026 at 3:30 pm
Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
உலகம் May 8, 2026 at 10:54 am
China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Online Tamil News
ஆளுநர் செயலின்  பின்புலத்தில் பாஜக – ராமதாஸ் குற்றச்சாட்டு
May 9, 2026 at 12:05 pm
poongundran sankaralingam
வெளியே சொன்னால் பைத்தியம் என்று கிண்டல் செய்வார்களோ? ஜெ., உதவியாளர்
May 8, 2026 at 4:35 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?