• அரசியல்
    அரசியல்Show More
    vijay ponraj
    விஜய் மவுனம் ஏன்? புகார் கொடுக்காததன் பின்னணி என்ன?
    Apr 11, 2026 at 5:51 pm
    tvk speech
    நீடிக்கும் மர்மம் – பனையூரில் என்னதான் நடக்குது?
    Apr 11, 2026 at 5:35 pm
    eps admk
    பதவி வெறி அடங்காதவர் பழனிசாமிதான் – கேசிபி விளாசல்
    Apr 11, 2026 at 3:01 pm
    eps press meet
    அன்றைக்கு எம்.ஜி.ஆரை சந்தித்ததாக எடப்பாடி சொல்வது பொய் – கேசிபி விளக்கம்
    Apr 10, 2026 at 1:25 pm
    ramadoss-anubumani-pmk
    யாருக்குமே மாம்பழம் வேண்டாம் … ராமதாசின் வாதம் நிராகரிப்பு
    Apr 9, 2026 at 6:33 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    pennix jayaraj
    9 பேருக்கும் தூக்கு – இரட்டை மரண தண்டனை ஏன்?
    2026-04-06
    Subhashini actress suicide
    கணவர் கண்முன்னே தற்கொலை செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை சுபாஷினி!
    2026-04-06
    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30

    அண்மைச் செய்திகள்

    daily horoscope Tamil April 12 2026,
    இன்றைய ராசிப்பலன்- 12.04.2026
    2026-04-12
    ONLINE-SPACE-NEWS
    நாளை பூமிக்கு அருகே கடக்கும் மிக பெரிய அளவிலான விண்கல்!
    2026-04-11
    Artemis 2 mission,
    ஆர்ட்டெமிஸ் 2: பசிபிக் பெருங்கடலில் வெற்றிகரமாகத் தரை இறங்கியது விண்கலம்
    2026-04-11
    Anant Ambani donation
    கேரள கோயில்களுக்கு ரூ.22.5 கோடி: பிறந்தநாளில் நிதியுதவி அளித்த ஆனந்த் அம்பானி!
    2026-04-11
  • இந்தியா
    இந்தியாShow More
    Anant Ambani donation
    கேரள கோயில்களுக்கு ரூ.22.5 கோடி: பிறந்தநாளில் நிதியுதவி அளித்த ஆனந்த் அம்பானி!
    Apr 11, 2026 at 6:03 pm
    Manipur attack news
    மணிப்பூரில் வீட்டில் தூங்கிய குழந்தைகள் கொலை; மக்கள் போராட்டம், இணைய சேவை நிறுத்தம்!
    Apr 7, 2026 at 6:43 pm
    online-tamil-news
    ஒடிசாவில் புதிய இடஒதுக்கீடு விவரங்கள் என்னென்ன?
    Apr 5, 2026 at 7:26 pm
    Maharashtra accident
    மகாராஷ்டிராவில் பாதுகாப்பு சுவர் இல்லாத கிணற்றில் பாய்ந்த கார்: 9 பேர் உயிரிழப்பு!
    Apr 5, 2026 at 4:08 pm
    FCRA Amendment 2026
    சிறுபாண்மையினரை மிரட்டும் FCRA சட்டதிருத்தம்!
    Apr 5, 2026 at 11:21 am
  • உலகம்
    Israel ceasefire Iran,
    உலகம்
    போர் நிறுத்தம் லெபனானுக்கு பொருந்தாது: இஸ்ரேல்
    2026-04-08
    Trump ceasefire 2 weeks,
    உலகம்
    டிரம்ப் அறிவித்த இரு வார போர் நிறுத்தம்- இதுதான் காரணமா?
    2026-04-08
    Pakistan fuel crisis ,
    உலகம்
    எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் ‘இரவு நேர ஊரடங்கு’ அமல்!
    2026-04-07
    King Fahd Causeway ,
    உலகம்
    ஈரான் தாக்குதல் அச்சுறுத்தல்: சவுதி-பஹ்ரைனை இணைக்கும் முக்கிய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
    2026-04-07
    Pakistan fuel shortage
    உலகம்
    கொரோனா கால கெடுபிடிகளுக்கு மாறும் பாகிஸ்தான்!
    2026-03-10
    Sudan massacre, El Fasher killings, Online Tamil News
    உலகம்
    சூடானில் 3 நாட்களில் 6,000 பேர் படுகொலை – ஐநா அதிர்ச்சி அறிக்கை !
    2026-02-16
    US 250th Independence Day coin
    உலகம்
    அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம்: ட்ரம்ப் உருவம் பொறித்த தங்க நாணயம் வெளியீடு!
    2026-03-23
    Australia-Prime Minister-Children-Social media ban-world news-Government
    உலகம்
    அமலுக்கு வந்தது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை…!
    2025-12-10
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    online-tamil-news
    தலையங்கம் : தேர்தல் நேரக் கெடுபிடிகள்!
    Mar 19, 2026 at 10:00 am
Reading: சிவாஜி, நாகேஷ், எம்.எஸ்.வி., ரஜினிக்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை? 
Share
34°C
Chennai
few clouds
35° _ 33°
66%
5 km/h
Sun
33 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
சினிமா

சிவாஜி, நாகேஷ், எம்.எஸ்.வி., ரஜினிக்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை? 

Last updated: 2025-12-17 8:25 am
T.R.Kathiravan 52 Views
Share
msv nagesh sivaji rajini
SHARE

 தமிழ் சினிமாவில் பல நல்ல படங்கள் வந்த போதிலும் அப்படங்களுக்கு ஏன்  தேசிய விருது கிடைக்கவில்லை?  நடிகர் திலகம் சிவாஜிக்கும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விக்கும், நாகேஷுக்கும் தேசிய விருது கிடைக்காமல் போனது ஏன்? திரையுலகில் 50 ஆண்டுகளை கடந்தும் ரஜினிக்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?

-இந்தக் கேள்வியை திரைப்பட  விருது விழாவொன்றில்   பங்கேற்ற , தேசிய விருது தேர்வுக்குழுவில் ஜூரியாக இருந்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரிடம் செய்தியாளர்கள் எழுப்பினர்.

rv udhayakumar

அதற்கு ஆர்.வி.உதயகுமார்,  ‘’நாம் ரசித்து கொண்டாடும் பல திரைப்படங்கள் தேசிய விருது தேர்வுக்கு அனுப்பப்படுவதே இல்லை.  இது ஒருத்தரின் தவறு இல்லை.

தேசிய விருது கமிட்டி அறிவிக்கும் தேதியில் நாம் படங்களை அனுப்ப வேண்டும்.  அந்த நேரத்தில்  நடிகருக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்சனை இருக்கலாம்.  இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்சனை இருக்கலாம்.  அதனால்  படம் ரிலீஸ் ஆச்சு, கலெக்‌ஷன் ஆச்சு அத்தோட போகட்டும் என்று  அப்ளிகேஷன்ஸ் போடாமல் புரடியூசர்ஸ் விட்டுவிடுகிறார்கள்.  நிறைய நல்ல படங்கள் இப்படித்தான் மிஸ் ஆகுது.  நான் தேசிய விருது கமிட்டியில் இருந்தபோது நான்  பார்த்து ரசித்த பல படங்கள் தேர்வுக்கே வரல.  வந்தாதானே தேர்வு செய்ய முடியும்.  

அந்தக் காலத்தில் எல்லாம் விருதுக்காக யாரும் படம் அனுப்பல.  ஒரு சாரார் மட்டுமே விருதுக்காகவே படம் எடுத்து அதை அனுப்பிக்கிட்டு இருந்தாங்க.  இப்பத்தான் கமர்சியல் சினிமாவுக்கும் விருது தர்றாங்க.  ரிஷப் ஷெட்டி, அல்லு அர்ஜூன், தனுஷ் போன்றோர் விருது வாங்குறாங்க. 

மற்றபடி தேசிய விருதையும் தாண்டிய தாதா சாகேப் பால்கே போன்ற  விருதுகளை எல்லாம் வாங்கியிருக்கிறார் சிவாஜி கணேசன் சார்.  அது மாதிரிதான் மற்றவர்களும்.’’என்று விளக்கமளித்துள்ளார்.

TAGGED:msvnageshrajinisivajisivajiganesantamilnadu
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article jananayahkan vijay நேற்று வரை அமைதி…18-ஆம் தேதியிலிருந்து புயல்?
Next Article Autonomous Robots-Micro robots-Microprocessor-Sensors-science-Technology கண்ணுக்கே தெரியாத ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ள விஞ்ஞானிகள்!

உலகம்

Israel ceasefire Iran,
போர் நிறுத்தம் லெபனானுக்கு பொருந்தாது: இஸ்ரேல்
உலகம் Apr 8, 2026 at 3:51 pm
Trump ceasefire 2 weeks,
டிரம்ப் அறிவித்த இரு வார போர் நிறுத்தம்- இதுதான் காரணமா?
உலகம் Apr 8, 2026 at 11:44 am
Pakistan fuel crisis ,
எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் ‘இரவு நேர ஊரடங்கு’ அமல்!
உலகம் Apr 7, 2026 at 2:37 pm
King Fahd Causeway ,
ஈரான் தாக்குதல் அச்சுறுத்தல்: சவுதி-பஹ்ரைனை இணைக்கும் முக்கிய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
உலகம் Apr 7, 2026 at 12:36 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

daily horoscope Tamil April 12 2026,
இன்றைய ராசிப்பலன்- 12.04.2026
Apr 12, 2026 at 7:05 am
ONLINE-SPACE-NEWS
நாளை பூமிக்கு அருகே கடக்கும் மிக பெரிய அளவிலான விண்கல்!
Apr 11, 2026 at 6:50 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?