• அரசியல்
    அரசியல்Show More
    vijayi family
    குடும்பத்தினரை கடனாளிகளாக்கி இழிவுபடுத்திய விஜய்
    Mar 30, 2026 at 6:32 pm
    perambur vijay
    விஜய்க்கு என்ன ஆச்சு?ஆனந்த் சொல்வது உண்மையா?
    Mar 30, 2026 at 5:01 pm
    modi mamatha
    பாஜகவுக்கு ஓட்டு போட்டா மீன், கறி, முட்டை சாப்பிட முடியாதா?
    Mar 30, 2026 at 3:10 pm
    edapddi palanisamy
    திமுக 10 – அதிமுக 1 : எடப்பாடி ஏன் இப்படிச் செய்தார்?
    Mar 30, 2026 at 12:26 pm
    vijaya
    20 ஆண்டுகளுக்கு பின் கைகூடுமா அந்த வெற்றி? எதிர்பார்ப்பில் பிரேமலதா
    Mar 28, 2026 at 7:10 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23
    Karur rally stampede 2025
    விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே கரூர் விபத்துக்குக் காரணம்? – சிபிஐ சந்தேகம்
    2026-03-19

    அண்மைச் செய்திகள்

    vijayi family
    குடும்பத்தினரை கடனாளிகளாக்கி இழிவுபடுத்திய விஜய்
    2026-03-30
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    perambur vijay
    விஜய்க்கு என்ன ஆச்சு?ஆனந்த் சொல்வது உண்மையா?
    2026-03-30
    No kings
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
  • இந்தியா
    இந்தியாShow More
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
    India medicine shortage 2026
    போர் எதிரொலி: இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயரும் அபாயம்!
    Mar 25, 2026 at 6:22 pm
    ONLINE-TAMIL-NEWS
    ஒரு மாம்பழம் இவ்வளவு விலையா..? இந்தியாவில் விளையும் இந்த அரிய வகை மாம்பழம் பற்றி தெரியுமா!
    Mar 19, 2026 at 3:54 pm
    Indore Fire Accident
    சார்ஜ் செய்தபோது வெடித்த மின்சார கார் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு
    Mar 18, 2026 at 3:10 pm
  • உலகம்
    No kings
    உலகம்
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
    India supplies fuel to Sri Lanka
    உலகம்
    இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
    2026-03-30
    online-tamil-news
    உலகம்
    உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
    2026-03-28
    Trump war pause,
    உலகம்
    10 நாட்களுக்கு போர் ஒத்திவைப்பு – ட்ரம்ப் திட்டமிட்டுள்ளது என்ன?
    2026-03-28
    small plane emergency landing, Online Tamil News
    உலகம்
    சாலையில் தரையிறங்கிய சிறிய ரக விமானம் – வாகனங்கள் மீது மோதி விபத்து
    2026-02-10
    Venezuela-Nicolas Maduro-Donald Trump-US Attack-Venezuela Crisis-International Politics-Latin America-World News-US Military Action-Drug Trafficking Allegations
    உலகம்
    வெனிசுலா மீது தாக்குதல் ஏன்?… அமெரிக்கா சொல்லும் காரணம் என்ன?
    2026-01-03
    China-fastest-train-technology-700km-in-two-seconds-world-news-tamilnews
    உலகம்
    கண் இமைக்கும் நேரத்தில் 700 கிலோமீட்டர் தூரத்தை 2 விநாடியில் கடக்கும் மேக்லெவ் (Maglev) ரயில்.!
    2025-12-29
    Gaddafi son killed -Online Tamil News
    உலகம்
    லிபியாவில் மர்ம துப்பாக்கிச் சூடு – கடாபியின் மகன் உயிரிழப்பு !
    2026-02-04
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: ராணுவ வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு !
Share
32°C
Chennai
few clouds
32° _ 31°
67%
7 km/h
Mon
32 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
உலகம்

ராணுவ வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு !

Rohini R
Last updated: 2025-12-18 1:11 pm
Rohini R Rohini R 67 Views
Share
American-soldiers -receive -Christmas-gift-Rs. 1.60 lakh- Trump-announcement
SHARE

கிறிஸ்துமஸ் பண்டிகை (Christmas) என்பது இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் ஒரு மத மற்றும் கலாச்சார விழா. இது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

நாட்டு மக்களிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரை :

நாட்டு மக்களிடம் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப் (Donald Trump), தான் பதவிக்கு வந்த முதல் நாளிலேயே, நாட்டின் தெற்கு எல்லையில் நடந்த ஊடுருவலைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுத்ததாகவும், கடந்த ஏழு மாதங்களாக, ஒரு வெளிநாட்டினரை கூட சட்டவிரோதமாக நமது நாட்டிற்குள் அனுமதிக்கவில்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தான் அமெரிக்காவின் வலிமையை மீட்டெடுத்துள்ளதாகவும், 10 மாதங்களில் 8 போர்களை முடிவுக்குக் கொண்டுவந்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலை அழித்ததாகவும், மேலும், காஸா போரை முடிவுக்குக் கொண்டுவந்ததாகவும், இதனால் 3000 ஆண்டுகளில் முதல்முறையாக மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

9f3709a7 31df 53b8 b63f b1b1105ec5fe

தொடர்ந்து பேசிய அவர், அமெரிக்காவில் 18 டிரில்லியன் டாலர் முதலீட்டை தான் ஈர்த்துள்ளதாக தெரிவித்தார் (வேலைவாய்ப்புகள், ஊதிய உயர்வுகள், வளர்ச்சி, தொழிற்சாலைகள் திறப்பு மற்றும் மிகச் சிறந்த தேசிய பாதுகாப்பு ஆகும்). மேலும், இந்த வெற்றியின் பெரும்பகுதி வரிகளின் மூலம் சாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.மேலும் பேசிய அவர், அமெரிக்காவில் நிறுவனங்களைக் கட்டினால் வரிகள் இல்லை என்று தெரிவித்ததால், இதுவரை கண்டிராத அளவில் தொழிற்சாலைகளையும் ஆலைகளையும் அமெரிக்காவில் அவர்கள் கட்டி வருகின்றனர் என்றும் தெரிந்தார்.

ராணுவ வீரர்களுக்கு ரூ.1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு

தொடர்ந்து பேசிய அவர், ராணுவ வீரர்களுக்கு  கிறிஸ்துமஸ் பரிசாகத் தலா $1,776 (இந்திய மதிப்பில் சுமார் ₹1.50 – ₹1.60 லட்சம்) வழங்கப்படும் என தெரிவித்தார்.

pexels lucie liz 3298041

முக்கியத் தகவல்கள்:

  • இந்தத் தொகைக்கு “வாரியர் டிவிடெண்ட்” (Warrior Dividend) என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • அமெரிக்கா சுதந்திரம் பெற்ற ஆண்டான 1776-ஐ நினைவுகூரும் வகையில், சரியாக $1,776 வழங்கப்படுகிறது.
  • சுமார் 14.5 லட்சம் (1.45 million) ராணுவ வீரர்கள் இதைப் பெறுவார்கள். இதில் தற்போது பணியில் இருக்கும் வீரர்கள் மற்றும் சில ரிசர்வ் படை வீரர்கள் அடங்குவர்.
  • இத்திட்டம் O-6 (கர்னல்/Colonel) மற்றும் அதற்குக் குறைவான பதவிகளில் உள்ள வீரர்களுக்கு மட்டுமே பொருந்தும்.மேலும், ஓய்வு பெற்றவர்களுக்கு (Veterans) இந்த உதவித்தொகை வழங்கப்படாது.
  •  வர்த்தக வரி (Tariffs) மூலம் அரசுக்குக் கிடைத்த கூடுதல் வருவாயிலிருந்து இந்தத் தொகை வழங்கப்படுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
  •  இந்தப் பணம் வரும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்னதாகவே வீரர்களின் வங்கிச் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
dinamani 2025 12 18 eordycza AP25352082787659

இந்த அறிவிப்பு அமெரிக்க ராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்றும் விதமாகவும், பணவீக்க காலத்தில் அவர்களுக்குப் பொருளாதார ரீதியாக உதவும் வகையிலும் அளிக்கப்படுகிறது என தெரிவித்தார்.

TAGGED:American soldiersChristmasChristmas giftRs.1.60 lakhTrumpworld news
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article sea-rare-unknown-truth-marine-world-news-oxygen-deep-sea-tamil-news 70% பூமியின் பரப்பளவை ஆளும் கடலின் ரகசியங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
Next Article admk audio leak அடிமட்ட தொண்டரின் ஆடியோ! கதிகலங்கி நிற்கும் எடப்பாடி!

உலகம்

No kings
“No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
உலகம் Mar 30, 2026 at 4:48 pm
India supplies fuel to Sri Lanka
இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
உலகம் Mar 30, 2026 at 1:53 pm
online-tamil-news
உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
உலகம் Mar 28, 2026 at 5:58 pm
Trump war pause,
10 நாட்களுக்கு போர் ஒத்திவைப்பு – ட்ரம்ப் திட்டமிட்டுள்ளது என்ன?
உலகம் Mar 28, 2026 at 1:16 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

vijayi family
குடும்பத்தினரை கடனாளிகளாக்கி இழிவுபடுத்திய விஜய்
Mar 30, 2026 at 6:32 pm
Madampatti Rangaraj ,
மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
Mar 30, 2026 at 6:19 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?