தமிழ்நாட்டு அரசியலில் இதுவரை இல்லாத வாக்குப்பதிவு இன்று பதிவாகி உள்ளது. இந்த வரலாறு காணாத வாக்குப்பதிவால் ’’2019, 2021, 2024ல் திமுக கூட்டணி பெற்ற வெற்றி தொடரும்’’ என்கிறார் விசிக துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ்.
’’200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்று திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என்கிறார் திமுக பொதுச்செயலாளர் வைகோ.
‘ஒரு வாக்குதானே’ என எண்ணாமல், ‘ஒரு தலைமுறைக்கான தேர்தல் இது’ என்ற நினைப்பே இந்த உந்துதலுக்குக் காரணமாக இருக்க முடியும். அத்தகைய பொறுப்புள்ள குடிமக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள் தமிழ்நாடு வாக்களித்துவிட்டது, மே 4 தமிழ்நாடு வெல்லும்!”என்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
1952 54.75% –
1989 -69.69%
1957 -45.34%
1991 -63.92%
1962 -46.14%
-1996 66.95%
1967 -76.56%
-2001 59.10%
1971 -72.30%
2006 -70.82%
1977 -61.59%
-2011 77.80%
1980 -63.57%
2016 -74.81%
-1984 74.54%
2021 -73.63%
2026 – 84.69%



